ஏமாற்றம்

    பூமிக்கு வந்த கடவுள் கணப்பொழுதேனும் தங்கி இளைப்பாற கடுகளவு இடம் தேடினான் மனித மனங்களில்.   வயோதிகன் கண்டான். பகை பழி குற்றம் கவலை  முதியவன் மனதை அப்போதும் நிறைத்திருந்தன முள்மரங்கள். உட்புக முடியாது திகைத்தான் கடவுள்.  …

ஏமாற்றம்

                         -முடவன் குட்டி   பூமிக்கு வந்த கடவுள் கணப்பொழுதேனும் தங்கி இளைப்பாற கடுகளவு இடம் தேடினான் மனித மனங்களில்.   வயோதிகன் கண்டான். பகை பழி குற்றம் கவலை  முதியவன் மனதை அப்போதும் நிறைத்திருந்தன முள்மரங்கள். உட்புக…

எரிந்த ஓவியம்

முடவன் குட்டி பின் வீட்டு மாடிக்கதவு திறந்தேன் ஆரத்தழுவியது காற்று விரிந்த கண்மாய் வற்றும் குளம் மரங்களூடே மறைந்து மறைந்து தோன்றும் தூரத்து தொடர்ச்சி மலை குளக்கரை தொட்டுவிட சரிந்து இறங்கும் வானம் தவிப்போ தவமோ ஏதுமிலாது சும்மா நிற்பது போல்…

நீங்களும்- நானும்

                              _ முடவன் குட்டி   என்னைப் பற்றி இந்த விதமாகவா நினைக்கிறீர்கள்......? அதிர்ந்தேன்.   உங்களின் அபிப்பிராயம் தவறு        -முணுமுணுத்தேன். எப்படி உருவானது என்னைப் பற்றிய இந்த அபிப்பிராயம்-உங்களிடம்....? எப்போதோ... எதனாலோ.... சாதாரணமாக வழுக்கி விழுந்த எனது சொல் ஒன்றினாலா...?…

தீர்ப்பு

                         -முடவன் குட்டி “......ஒரு வாரத்தில துட்டு தாறேன்-னு சொல்லி, போன வெள்ளிக் கெழமெ அரிசி வாங்கிட்டு போனியே..? மூணு கெழமெ கழிஞ்சாச்சே.. துட்டு எங்களா..? ஓர்மையத்துப் போச்சா? இப்ப திருப்பியும், அரிசி கடனா தா-ன்னு வெக்கமில்லாம வந்து  நிக்கிறியே..? – தீ…