கோவிந்த் கோச்சா படைப்புகள்
ஓர் பொழுது – இரு தேசம் – இரு புரட்சி சபாஷ் மோ(டி)ரம்ப்
கோவிந்த் கருப் தமிழில் ஒரு பழமொழி உண்டு, உண்மை அம்மணமாகத் தான் வரும் என்று. ஆம், உலகின் இரு பெரும் ஜனநாயக தேசத்தின் இரு முதன்மை வேட்பாளர்கள் மிக மிக அதிகமாக விமர்சிக்கப்பார்கள் – வெளிப்படையாக பேசியதால். மோடி இந்தியா டிரம்ப் – யூ எஸ் ஏ இருவனும் ஏதோ உலக மகா கொடுங்கோலர்கள் போலவும், மத இன வெறி பிடித்தவர்கள் போலவும் சித்தரிக்கப்பட்டார்கள், இதில் மிக மிக கேடான [Read More]
தேவயானியும் தமிழக மீனவனும்…
இந்தியப் பாராளுமன்றத்தின் வகை தொகையில்லாமல் பல கட்சி எம்பிக்கள், மந்திரிகள் எல்லாம் கொந்தளித்துப் போனார்கள்.. ஏன்..? இந்தியத் தூதர் அவமானப்படுத்தப்பட்டார், பொதுவெளியில் கைவிலங்குப் போடப்பட்டு கூட்டிச்செல்லப்பட்டார். கேவிட்டி தேடலுக்கு உட்படுத்தப்பட்டார்.. என்று. ராகுலும், கூகுல் பண்ணி தேவயானி பற்றிச் சரியாக பார்க்காமல், தன்னை சந்திக்க வந்த அமெரிக்க காங்கிரஸ் [Read More]
வெங்கட் சாமிநாதனின் அக்ரஹாரத்தில் கழுதை
அக்ரஹாரத்தில் கழுதை – வெ.சா – < கோவிந்த் கருப் > வெங்கட் சாமிநாதன் – இவரது எழுத்துக்கள், பின்னோட்டம் பற்றி இங்கு பலரும் எழுதும் போது ஒருவிதமான சாதி ரீதியான தாக்குதலைப் பார்க்கிறேன். ஆனால், தமிழகத்தில் இரண்டு பேர் தான் ஒரு துறையில் உச்ச நிலையை தொட்டு பின் அதே துறை பற்றி விமர்சனங்களையும் தரமாக வைக்கின்றனர். ஒருவர் – ஜெயகாந்தன். மற்றொருவர் – வெங்கட் சாமிநாதன். நூறு வருட [Read More]
மலர்மன்னன்
கோவிந்த் கருப் ரொம்ப ரசனையான பெயர். எங்கோ சில போஸ்டர்களில் பார்த்ததாக ஞாபகம். அதற்குப் பின் திண்ணை.காம் தளத்தில் அவரது எழுத்துக்கள் & பின்னோட்டம் படித்திருக்கிறேன்.. தமிழக அரசியலின் முக்கிய மையப்புள்ளிகளின் வாழ்வு மற்றும் செயல்பாடுகளின் ஒரு சாட்சியாக இருந்தவர். ஆனால், பொய்சாட்சியாக மாறி பொன் பொருள் ஈட்டாமல், உள்ளதை சொல்லி வாழ்ந்தவர். கலைஞரின் அரசியலில் கோபங்கள் [Read More]