Posted inகவிதைகள்
நீர்நிலையை யொத்த…
என்னை எடுத்துக்கொண்டு யாராவது எனக்கொரு அதிர்வுகளற்ற ஆன்மாவைத் தாருங்களேன் நீர்நிலையின் மேற்புறத்தின் பரப்பு இழு விசையில் சிறு பொத்தல்கூட விழாமல் நடமாடும் நீர்ப்பூச்சியை யொத்த நேர்த்தியோடே என்னுடன் உறவாடுங்கள் சர்வமும் சாந்தியான சீவிதமே என் நாட்டம்…