தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

14 ஜூலை 2019

சி. ஜெயபாரதன், கனடா படைப்புகள்

உதவி செய்ய வா !

உதவி செய்ய வா !

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா வாரீர் உதவ எனக்கு யாராவது ! எவனோ ஒருத்தன் இல்லை எனக்குதவி செய்யும் ஒருவன் ! இன்றைவிட இன்னும் இளைஞனாய் இருந்த போது , எந்த முறையிலும் எவன் உதவியும் நாடிய தில்லை ! அந்த நாட்கள் போயின ! இப்போது, சுய மதிப்பில்லை எனக்கு ! என்னிதயம் மாறிப் போனதாய் இப்போ தெனக்குத் தெரியுது ! வீட்டுக் கதவை திறந்து வைத்தேன் [Read More]

கடல் அலையடிப்புகளில் தொடர்ந்தெழும் ஆற்றல் மூலம் மின்சக்தி ஆக்கும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடைகிறது

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் பேராற்றல் உடைய ஓரரும் பெரும் மின்கலம் தாரணியில் உருவாகி விட்டது வாணிபப் படைப்புச் சாதனமாய் ! பசுமைப் புரட்சிச் சாதனையாய் சூழ்வெளித் தூய புது எரிசக்தி !  மீள்சுழற்சிக் கனல்சக்தி ! பரிதிக் கனலும், கடல் அலையடிப்பும் பிரபஞ்சக் கொடை வளமாய் தரணிக்கு வற்றாத அளவில்  வாரி வாரி அளிக்கும் மின்சக்தி !        [Read More]

அணுப்பிணைவு முறை மின்சக்தி நிலையத்தின் அமைப்பில் எதிர்ப்படும் பொறியியல் இடர்ப்பாடுகள்

Posted on October 27, 2018   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிண்டமும் சக்தியும் ஒன்றெனக் கண்டார் ஐன்ஸ்டைன் சமன்பாட்டு மூலம் ! அணுப்பிளவு யுகம் மாறி அணுப்பிணைவு யுகம் உதயமாகும் ! கதிரியக்க மின்றி மின்சார விளக்கேற்றும்  ! இயல்பாய்த் தேய்ந்து மெலியும் ரேடியம் ஈயமாய் மாறும் ! யுரேனியம் சுயப் பிளவில் ஈராகப் பிரிந்து பிளவு சக்தி உண்டாகும் ! பேரளவு உஷ்ணத்தில் சூரியனில் நேரும் பிணைவு போல் [Read More]

2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது

Posted on October 20, 2018   Trina Solar Company Supplies Solar Power Modules to Ukraine’s Largest Solar Power Plant     சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     ++++++++++++++++++ சூரியக்கதிர் மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் ஆற்றல் உள்ள ஓரரும் பெரும் மின்கலம் தாரணியில் உருவாகி விட்டது வாணிபப் படைப்புச் சாதனமாய் ! தட்டாம்பூச்சி போல் பறக்க வானூர்திக்குப் பயன்படப் போகுது ! பரிதி சக்தியால் [Read More]

பிறந்துள்ளது கறுப்புக் குழந்தை !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   ++++++++++++++++   கண்மணி ! என் செய்வேன் ? பிறந்துள்ளது, கறுப்புக் குழந்தை ! பேதலிக்கும் என் நெஞ்சம் ! காதலியே என் செய்வேன் ? கறுப்புக் குழந்தை பிறந்துள்ளது ! மனக்கவலை எனக்கு ! கனிவோடு சிசுவை அணைத்து கறுத்த உடை அணிவாள் ! திரும்பி வாராது சிறுவன் போயினும் கறுத்த ஆடையே அணிவாள். கண்மணி சொல் ! என் செய்வேன் ? கவலைப் படும் என் மனம். [Read More]

ரஷ்ய சோயுஸ் ராக்கெட் ஏவியதும் பழுதாகி, குறிப்பயணம் தோல்வி யுற்று விண்சிமிழ் திரும்பி இயக்குநர் இருவர் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டார்

ரஷ்ய சோயுஸ் ராக்கெட் ஏவியதும் பழுதாகி, குறிப்பயணம் தோல்வி யுற்று விண்சிமிழ் திரும்பி இயக்குநர் இருவர் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டார்

Russian Soyuz Rocket சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++   விண்வெளி மீள்கப்பல்  யாவும் ஓய்வெடுக்க நாசா முடிவு செய்தது ! அகில நாட்டு நிலையத்து விமானிகட்கு உணவு, குடிநீர், சாதனங்கள் ஏந்திச் செல்ல ஏவு கணை விண்சிமிழ்கள் தேவை நாசா வுக்கு ! இப்போது அப்பணியைத் தப்பாது செய்து வரப் புறப்பட் டுள்ளது மனிதரற்ற ஜப்பான் பளு தூக்கி ! நிலையத் தோடு இணைக்கப் பளு தூக்கியைப்  பற்றி  இழுப்பது [Read More]

சூரியன் பின் தொடர்வேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

சூரியன் பின் தொடர்வேன்  !  மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++ ஒருநாள் தெரியும் உன் கண்ணுக்கு ஓடிப் போனேன் நானென்று ! ஆனால் நாளை மழை தூவலாம் ! நானும் சூரியன் பின் போகலாம் ! ஒருநாள் அறிவாய் நீ உனக்கு ஏற்றவன் நானென்று ! ஆனால் நாளை மழை தூவலாம் ! நானும் சூரியன் பின் போகலாம் ! நேரம் வந்து விட்டது, ஆருயிர்க் காதலி ! பிரிய வேண்டும் நானும் ! இறுதியாய் காதலி ஒருத்தியை நான் [Read More]

நாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்.

நாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்.

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா ++++++++++++++++++ https://youtu.be/rl1gtC6kuPg https://youtu.be/L4hf8HyP0LI https://youtu.be/prYDgWDXmlQ https://youtu.be/AbZ-6CcKw5M https://youtu.be/seXbrauRTY4 https://youtu.be/rl1gtC6kuPg https://voyager.jpl.nasa.gov/ https://www.nasa.gov/mission_pages/voyager/index.html ++++++++++++ நாற்பதாண்டுகள் பயணம் செய்து நாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு சூரிய மண்ட லத்தின் காந்த விளிம்புக் குமிழைக் கடக்கும் ! அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்  ! நேர்கோட் டமைப்பில் வந்த சூரியனின் வெளிப்புறக் கோள்களை விண்கப்பல் [Read More]

நானோர் இழப்பாளி  ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

நானோர் இழப்பாளி  !  மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கன டா ++++++++++++++++   நானோர் இழப்பாளி !  நானோர் இழப்பாளி ! வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை ! நேசித்த பெண்டிரில் நான்  வென்றது, நேசித்த வனிதரில் நான் இழந்தது, எல்லோரிலும் ஒருத்தியை மட்டும் இழந்தி ருக்கக் கூடாது நான் ! கோடியில் ஒருத்தி அவள் ! எனக்குத் தெரிந்திருக்க வேண்டும், இறுதியில் அவளே  வென்றாள். தோற்றது நான் ! நானோர் இழப்பாளி ! ஒட்டி இருந்தவளை [Read More]

2011 இல் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடி விபத்து விளைவுக் கதிரியக்க நோயால் முதல் ஊழியர் மரணம்

2011 இல் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடி விபத்து விளைவுக் கதிரியக்க நோயால் முதல் ஊழியர் மரணம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   ++++++++++++++ மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்கு மானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதைத் துவக்க வேண்டும். தாமஸ் ஹார்டி “இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவ தில்லை.  சமீபத்தில் நேர்ந்த கோர [Read More]

 Page 5 of 107  « First  ... « 3  4  5  6  7 » ...  Last » 

Latest Topics

நுரைகள்

மஞ்சுளா , மதுரை கூடாரங்கள் போட்டு [Read More]

குழந்தைகளும் கவிஞர்களும்

குழந்தைகளும் கவிஞர்களும்

test லதா ராமகிருஷ்ணன் உங்களால்  [Read More]

ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :

பேரா.க இராமபாண்டி நாவல்கள், எழுத்து மூலம் [Read More]

ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” குறித்து சில பதிவுகள்

மஞ்சுளா. ஒரு கவிதை தொகுப்பை நெருங்குவதற்கான [Read More]

மனக்குருவி

வைதீஸ்வரன் கவிதைகள்
1961- 2017….

லதா ராமகிருஷ்ணன் (*350க்கும் மேற்பட்ட [Read More]

சரித்திர புத்தர்

மஞ்சுளா  காலம் காலமாய் போதி மரங்கள் தவம் [Read More]

நாடகம் நடக்குது

கௌசல்யா ரங்கநாதன்             —– [Read More]

Popular Topics

Archives