தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

நாகரத்தினம் கிருஷ்ணா படைப்புகள்

மொழிவது சுகம் செப்டம்பர் 4 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -6: தன் நிகழ்பாடு படைப்பு (Automatisme psychique)

நாகரத்தினம் கிருஷ்ணா   அ. இலக்கிய சொல்லாடல்கள் –6: தன் நிகழ்பாடு படைப்பு (Automatisme psychique) “காரணம் பிரயோகிக்கிற கட்டுப்பாடென்று எதுவும் இல்லாமல்; அழகியல், ஒழுங்கு, அறம் இவற்றைப் பற்றிய கவலைகளின்றிமனம்கூறுவதைத் தொடர்ந்து எழுதுவது” என்று படைப்பிலக்கியத்தில் தன்நிகழ்பாட்டினை உபதேசம் செய்த மீஎதார்த்தத்தின் தீவிர பிரசாரகர் பிரெஞ்சு கவிஞர் ஆந்த்ரே ப்ரெத்தோன் அதற்கு [Read More]

மொழிவது சுகம் ஆகஸ்டு 15 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -5 : சுயபுனைவு (Autofiction)

நாகரத்தினம் கிருஷ்ணா அ. இலக்கிய சொல்லாடல்கள் -5 : சுயபுனைவு (Autofiction) சுயபுனைவு இன்றைய இலக்கியபோக்குகளுள் ஒன்று, அதாவது இன்றைய இலக்கியப் போக்கு என்பது, இப்பகுதியை நான் எழுதிக்கொண்டிருக்கிற கணத்திற்கு உரியது. நிகழ்காலத்தைத் திட்டவட்டமாக வரையறுக்க ஆகாததால், சுயபுனைவை இக்கணத்திற்கு உரியது என்றேன். தொன்மம் இறந்தகாலம்- சரி, நவீனம் நிகழ்காலமா அல்லது சமகாலத்திற்குரியதா? இந்த [Read More]

மொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015

மொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015

-நாகரத்தினம் கிருஷ்ணா அ. இலக்கிய சொல்லாடல் -5 : ‘சுய சரித்திரம்'(Autobiographie) தமிழில் முதல் சுய சரித்திரம் உ.வே.சா. அவர்களுடையது, மேற்கத்தியர்களோடு ஒப்பிடுகிறபோது காலத்தால் பிந்தங்கியது, தவிர சில அறிஞர் பெருமக்களின் வற்புறுத்தலால் நிகழ்ந்தது என்கிறார்கள். பிரெஞ்சு இலக்கிய உலகில் ஒரு சுய சரித்திரத்தை வெறுமனே, எழுதிய மனிதரின் சொந்த வரலாறாகப் பார்ப்பதில்லை, அவர்களுக்கு அது [Read More]

மொழிவது சுகம் ஜூலை 18 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -4

– நாகரத்தினம் கிருஷ்ணா அ. இலக்கிய சொல்லாடல்கள் -4 கலை மக்களுக்காக (Art Social) கோட்பாட்டளவிலும் சரி, செயல்பாட்டிலும் சரி எவ்வித விதிமுறைகளையும் வகுத்துக்கொள்ளாமல் செயல்பட்ட கலை இலக்கிய ஆர்வலர்கள், தங்கள் சமூகத்தை முன்வைத்து சில பொறுப்புகளும் கடமைகளும் தங்களுக்கு இருப்பதாகக்கூறி உருவானதே “கலை மக்களுக்காக’ என்ற இயக்கம். குறிப்பாக 1830க்கும் 1848க்குமான இடைபட்ட காலத்தில் [Read More]

மே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா

மே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா

அன்புடையீர்!  வரும் மே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா உள்ளது. நிகழ்ச்சியின் விபரம் அழைப்பிதழில் உள்ளது. வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்து கொண்டு விழாவைச்சிறப்பிக்க வேண்டுகிறேன் வணக்கத்துடன் நா. கிருஷ்ணா [Read More]

எழுத்தாள இரட்டையர்கள்

எழுத்தாள இரட்டையர்கள்

– நாகரத்தினம் கிருஷ்ணா அம்பை சிறுகதைகளைப் பிரெஞ்சு மொழிபெயர்பாளர் டொமினிக் வித்தாலியொ என்ற பெண்மணியுடன் இணைந்து மொழி பெயர்த்த அனுபவம் காலச்சுவடு பதிப்பகத்தால் நிகழ்ந்தது. ஒரு பக்கம் பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட, பல இந்திய படைப்புகளை (குறிப்பாக மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும்) மொழிபெரத்திருந்த பிரெஞ்சுப் பெண்மணி; இன்னொருபக்கம் தமிழைத் [Read More]

அஹமது மெராபத்தைக் ( Ahmed merabet) தெரியுமா? – தெரியும் -(தி இந்துவில் வந்த கட்டுரைக்குப் பதில் காலித் இ பெய்தூன் கட்டுரைக்குப் பதில் )

அஹமது மெராபத்தைக் ( Ahmed merabet) தெரியுமா? – தெரியும்    -(தி இந்துவில் வந்த கட்டுரைக்குப் பதில் காலித் இ பெய்தூன் கட்டுரைக்குப் பதில் )

-நாகரத்தினம் கிருஷ்ணா Straskrishna@gmail.com   அஹமது மெராபத்தைத் தெரியுமா? என்ற கேள்வியைக் கட்டுரையாளர் யாரிடம் கேட்டிருப்பார் என்று தெரியவில்லை. அவரைக் (அஹமது மெராபத்தைக்) கொன்றவர்களிடம் கட்டுரையாளர் கேட்டிருக்கமாட்டாரென நம்பலாம். பிரெஞ்சு அரசாங்கத்திடமும் அல்லது பிரெஞ்சு மக்களிடமுமென்றால் (இஸ்லாமியர்களும் அதில் அடக்கம்.) அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவரோடு பத்திரிகை [Read More]

மொழிவது சுகம் செப்டம்பர் 7- 2014 நாகரத்தினம் கிருஷ்ணா

    பிரான்சில் என்ன நடக்கிறது?   அ. வொல்த்தேருக்கு நேர்ந்த கதி:   நமக்கு நகைச்சுவை என்ற பெயரில் குறளை விருப்பம்போல திருத்திச் சொல்வதைத் திரைப்படங்களில் கேட்டுப் பழகிவிட்டது. அதையே சகித்துக்கொள்ளலாம் என்பதுபோல வேடிக்கையொன்று பிரான்சு நாட்டில் நிகழ்ந்திருக்கிறது. Ferney- Voltaire என்பது பிரான்சு நாட்டில் உள்ள ஒரு கொம்யூன், அதாவது பேரூராட்சி. பிரான்சு -சுவிஸ் [Read More]

மொழிவது சுகம் ஆகஸ்டு 24 2014

1. படைப்பாளி இறப்பதில்லை : யு.ஆர் அனந்தமூர்த்தி நீட்சே கடவுள் இறந்துவிட்டார் என்றார், பெரியார் கடவுள் இல்லை என்றார். அறிவென்பது முரண்படுவதற்கு. அவ்வகையில் முரண்பட்டார்கள். இவற்றையெல்லாம் அப்படியே ஏற்றாகவேண்டிய கட்டாயம் நமக்கில்லை. நைவேத்தியம் செய்பவன் வேண்டுமானால் “கடவுள் இறந்துவிட்டார்”, “கடவுள் இல்லை” என்று சொன்னால் ஒரு வேளை நம்புவான். ஆடு, கோழி [Read More]

மொழிவது சுகம் ஆகஸ்டு 8 -2014

மொழிவது சுகம் ஆகஸ்டு 8 -2014

நாகரத்தினம் கிருஷ்ணா   பிரான்சில் என்ன நடக்கிறது? காதலுக்குப் பூட்டு: எல்லா நாடுகளிலும் ஏதோவோரு நம்பிக்கை இருக்கவே செய்கிறது. கன்னிப்பெண்கள் விளக்கேற்றுவதும், பிள்ளைவரம் கேட்டுத் தொட்டிற் கட்டுவதும், அதிர்ஷ்ட்டம் வேண்டி நீர் ஊற்றுகளில் நாணயம் எறிவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பாரீஸ் நகருக்குள்ள பிரச்சினை காதல் நிறைவேற காதல்ஜோடிகள் பாரீஸ் நகரத்தின் [Read More]

 Page 5 of 15  « First  ... « 3  4  5  6  7 » ...  Last » 

Latest Topics

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1.குடிபெயர்தல் வீடு ஆகுபெயரெனில் [Read More]

மொழிபெயர்ப்பு கவிதை –  சாரா டீஸ்டேல்

மொழிபெயர்ப்பு கவிதை – சாரா டீஸ்டேல்

மொழிபெயர்ப்பு கவிதை மூலம் : சாரா டீஸ்டேல் [Read More]

இலைகள்

ஆதி மனிதனின் ஆடை மழையின் விதை வேரின் விழி [Read More]

மற்றொரு தாயின் மகன்

(7.6.1981 தாய் முதல் இதழில் ‘வழிகள் பிரிகின்றன’ [Read More]

காலம் மகிழ்கிறது !

                            அந்த இடைவெளியின் [Read More]

மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்! —-சிறுகதை ஆர் சூடாமணி

மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்! —-சிறுகதை ஆர் சூடாமணி

ஆர் கே இராமநாதன் கதைக்குறிப்பு:- நிறைவான [Read More]

எம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம்  -1 – கருகாத மொட்டு

எம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் -1 – கருகாத மொட்டு

ஸிந்துஜா  “அவர் கதைகள் மேகம் போன்றவை. [Read More]

Popular Topics

Archives