தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

16 ஜூன் 2019

பா.சதீஸ் முத்து கோபால் படைப்புகள்

பல்லுயிரியம் (Bio-Diversity) : திரு.ச.முகமது அலி

பல்லுயிரியம் (Bio-Diversity) : திரு.ச.முகமது அலி

நம் நாட்டில் வாழும் பல்வேறு உயிரினங்களையும் தொடர்புபடுத்தி சொல்லப்படும் மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிகிறது இந்த நூல். பறவைகள், விலங்குகள், பூச்சிகள், இரு வாழ்விகள், ஊர்வன, மீன் இனங்கள் பற்றிய பல்வேறு செய்திகளையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது. இயற்கை மீதும் உயிரினங்கள் மீதும் பற்று கொண்ட ஒவ்வொருவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம். வன உயிர்கள் தொடர்பான பல்வேறு [Read More]

அழியும் பேருயிர் : யானைகள் திரு.ச.முகமது அலி

அழியும் பேருயிர் : யானைகள்  திரு.ச.முகமது அலி

“” என்ற நூலை வாசித்து முடிக்கும் போது, எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்று உலகின் மிகப் பெரிய தரை வாழ் விலங்காக விளங்கும் யானைகள் எப்படி அழிவை சந்திக்கின்றன என்னும் பேருண்மை நம் முகத்தில் அறைகிறது. நம் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் யானைகள் பிரிக்க முடியாதவை. ஆனால் அவற்றின் இன்றைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் [Read More]

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்

அழிந்து வரும் இயற்கையின் மீதான தன்னுடைய வருத்தத்தை “இன்னும் பிறக்காத தலைமுறைக்காக” என்னும் நூலில் கனத்த இதயத்துடன் பதிவு செய்திருக்கிறார் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள். தமிழ் நாட்டில் காட்டுயிர் பற்றிய ஆர்வம் குறைவாக இருப்பது பற்றியும், காட்டுயிர் தொடர்பான பல சொற்கள் தமிழில் வழக்கொழிந்து வருவது பற்றியும் வேதனை தெரிவிக்கிறார். புலிகள் ஏன் பாதுகாக்கப் பட [Read More]

“கானுறை வேங்கை” விமர்சனம்

கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் – இடமுடைய வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் அழுங்க வரின் என்ற நாலடியார் பாட்டில் இருந்து பெறப்பட்ட தலைப்பு “கானுறை வேங்கை”. ஆங்கிலத்தில் கே.உல்லாஸ் காரந்த் எழுதிய “The Way of the Tiger” என்ற இந்த நூலை தமிழில் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார். புலிகள் வாழ்க்கை முறை [Read More]

ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி

ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி

நாகர்கோவில் பகுதி மக்களின் வட்டார வழக்கு தமிழை இவ்வளவு சுவையாக எழுதி இதற்கு முன் நான் படித்ததில்லை. ஒரு புளிய மரம், அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் – நகரும் கதைகள். ஒரு மரம் எங்கும் நகர்ந்து போவதில்லை. ஆனால் அது வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதை சுற்றிலும் எத்தனை மாற்றங்கள் நடந்தாலும் அது அப்படியே தான் இருக்கிறது. எத்தனை மனிதர்கள் வந்து போனாலும் அதனிடம் எந்த [Read More]

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்

திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை தொகுப்பு. அவரின் இயல்பான நடையில், காற்றில் அடித்துச் செல்லப்படும் இறகை போல, இந்த நூலை வாசிக்கும்போது பறக்கத் தொடங்கி விடுவீர்கள். பல்வேறு தளங்களில் எழுதப்பட்டிருக்கும் இந்த சிறுகதை தொகுப்பில் மிகச் சிறந்த கதையாக நான் விரும்புவது, “குதிரைகள் பேச மறுக்கின்றன”. பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணவன் [Read More]

Latest Topics

மீட்சி

கு.அழகர்சாமி ஓர் ஊசியால் கிழிந்த [Read More]

நடேசன் எழுதிய “வாழும் சுவடுகள்”

நடேசன் எழுதிய “வாழும் சுவடுகள்”

விமர்சன உரை: விஜி இராமச்சந்திரன் ( [Read More]

முதல் பெண் உரையாசிரியர் கி. சு. வி. லெட்சுமி அம்மணி

முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர், [Read More]

கவிஞர் ’சதாரா’ மாலதி (19.6.1950 – 27.3.2007)

கவிஞர் ’சதாரா’ மாலதி (19.6.1950 – 27.3.2007)

தரமான கவிஞர் சிறுகதையாசிரியர், [Read More]

மனப்பிராயம்

மஞ்சுளா                       மதுரை  [Read More]

ஒவ்வொரு தமிழ் எழுத்தாளரின் கன்னத்திலும்….

கோ. மன்றவாணன்       நாகர்கோவில் [Read More]

நியாயங்கள்

கல்லூரிப் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு [Read More]

Popular Topics

Archives