இந்திய விண்ணுளவி ஆதித்தியான் -L-1 சூரிய சுற்று அரங்கில் ஆய்வு செய்யத்<br>துவங்கியது

இந்திய விண்ணுளவி ஆதித்தியான் -L-1 சூரிய சுற்று அரங்கில் ஆய்வு செய்யத்
துவங்கியது

2024 ஜனவரி 7 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வகம் [இஸ்ரோ] ஏவிய ஆதித்யான்-L-1, பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் ( 1.5 மில்லியன் கி.மீ)தூரத்தில் உள்ள மாயச் சுற்றுப் பாதையில் [HALO ORBIT AROUND LAGRANGIANPOINT (L-1)] சுற்ற ஆரம்பித்தது. …
புவி மையத்து அணு  உலை எரிமலை, பூகம்பம் எழுப்புகிறது

புவி மையத்து அணு  உலை எரிமலை, பூகம்பம் எழுப்புகிறது

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழியில் படைத்தஞாலத்தின் மையத்தில்அசுர வடிவில், பூர்வஅணுப்பிளவு உலை ஒன்று இயங்கிகணப்பளித்து வருகுதுபில்லியன் ஆண்டுகளாய் !எருக்கருவை இடையே மீள்பெருக்கும்வேகப் பெருக்கி அணு உலை !உட்கரு உள்ளேகட்டுப் பாடுடன் இயங்கியும்நிறுத்தம் அடைந்தும்விட்டு…
பிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter] என்றால் என்ன ?

பிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter] என்றால் என்ன ?

  சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குயவன் ஆழியைச் சுற்றிஞாலத்தை வார்க்ககளி மண்ணை நாடிகரும்பிண்டம் படைத்தான்கரையற்ற விண்வெளி எல்லாம் !ஏராளமாய்ப்.பிரபஞ்ச இருள்வெளில் மிதப்பதுகரும்பிண்டம் !கதிர் வீசும் கரும்பிண்டம்கண்ணுக்குத் தெரியாதுகருவிக்குப் புலப்படும், அதன்கவர்ச்சி விசைகுவிந்த ஆடி போல்ஒளிக்…
பூமியைச் சுற்றிவரும் நிலவின் சுற்றுப்பாதை நிகழ்வை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின துணைக்கோள்

பூமியைச் சுற்றிவரும் நிலவின் சுற்றுப்பாதை நிகழ்வை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின துணைக்கோள்

https://youtu.be/_7pZAuHwz0Eசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ ********** சுழலும் புவிக் கோளைச்சுற்றும் நிலவின் பின் முகத்தைநாசா துணைக்கோள்முதன்முதல் படமெடுக்கும் !இதுவரை தெரியாத பின்புறம்இப்போது கண்படும்  !சைனா  2020 இல் நிலவின்பின்புறம் காண விண்ணுளவி அனுப்பும்.அண்டவெளிப் பயணம் செய்துவிண்வெளியில் நீந்திவெற்றி…

பூமியைப் போல் வேறு நீர்க் கோள்கள் விண்வெளியில் உள்ளனவா ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஊழி முதல்வன் விட்ட மூச்சில்ஊதிடும் சோப்புக் குமிழிஒரு காலத்தில் உடையும் !உடைந்த கூட்டில் மீண்டும்உயிர்தெழும் மீன்கள் !விண்வெளிக் கூண்டு விரியகண்ணொளி நீண்டு செல்லும்!நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தைஊடுருவிக் கண்வழிப் புகுந்தபுதிய பூமி யிது !பரிதி…
இந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி

இந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி

இந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கருந்துளை ஒரு சேமிப்புக்களஞ்சியம் !விண்மீன் தோன்றலாம் !ஒளிமந்தை பின்னிக் கொள்ளலாம் !இருளுக்குள் உறங்கும்பெருங் கருந்துளையை எழுப்பாதுஉருவத்தை மதிப்பிட்டார் !உச்சப் பெருங் கருந்துளைக்குவயிறு பெருத்த விதம்தெரிந்து போயிற்று !பிரியாவின் அடிக்…
நிலவின் நீர்ப்பனிப் பாறைச் சேமிப்புக்கு நீரக வாயு பரிதிப் புயல் வீச்சில் பெற்றிருக்கலாம்

நிலவின் நீர்ப்பனிப் பாறைச் சேமிப்புக்கு நீரக வாயு பரிதிப் புயல் வீச்சில் பெற்றிருக்கலாம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவின் துருவங்களில் உறைந்தநீர்ப்பனிக் குழிகள்இருப்பதாய் நாசா நிபுணர்தெரிவிக்கிறார் !குடிநீரை விண்கப்பலில்கொண்டு செல்வதுகோடி கோடி பணச் செலவு !மறைமுகமாய் நீர்ப்பனிப் பாறைகள்பல யுகங்களாய் இறுகிஉறைந்து கிடக்கும்பரிதிக் கண்ணொளி படாமல் !எரிசக்தி உண்டாக்கும்அரிய ஹைடிரஜன் வாயுக்கள்சோதனை…
பூதக்கோள் வியாழன், வெள்ளிக் கோள்கள் இடையே ஈர்ப்பு விசை மாறுதலால், பூமியின் சுற்றுப் பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேரலாம்

பூதக்கோள் வியாழன், வெள்ளிக் கோள்கள் இடையே ஈர்ப்பு விசை மாறுதலால், பூமியின் சுற்றுப் பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேரலாம்

சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா +++++++++++++ சூரியத் தீக்கோளம்  சுற்றிக் கட்டியசிலந்தி வலைப் பின்னலில்சிக்கிச் செக்கு போல் சுற்றுபவைஒன்பது கோள்கள் !வியாழக்கோள், வெள்ளிக்கோள்இடையெழும்ஈர்ப்பு விசை மாற்றத்தால் புவிக்கோள்சுற்றுப் பாதை நீட்சி ஆகும் !பருவக் காலம் மாறிஉயிரின விருத்தி…
இந்தியா சூரியனைச் சுற்றி ஆராயப் போகும் ஆதித்யான் -L1 விண்ணுளவியை ஏவியுள்ளது

இந்தியா சூரியனைச் சுற்றி ஆராயப் போகும் ஆதித்யான் -L1 விண்ணுளவியை ஏவியுள்ளது

Adityan-L1 Launch Live: Indian Space Research Organisation's (ISRO) Aditya-L1, India's maiden solar mission, onboard PSLV-C57 lifts off from the launch pad at Satish Dhawan Space Centre, in Sriharikota, on Saturday,…