தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

‘கதைகள்’ படைப்புகள்

காலம்

கடல்புத்திரன் அராலி, இயற்கை வளம் கொழிக்கும் கிராமம் ! கடலும் கரையும் சேர்ந்த நெய்தல் நிலப்பகுதியோடு இருக்கிறது.ஓங்கி உயர்ந்த பனை மரங்களால் சோலைத் தன்மைக் கொன்டது.குடியிருப்புகள் நெருக்கமான இடங்களில்,வளவுகளும் சுருங்கியதில் பனை மரங்களைக் குறைத்து அழகையும் குறைத்து விட்டுருக்கிறார்கள்.வெட்டி துலா, வீட்டு கூரைகளிற்கு பயன்படுத்தி, பதிலுக்கு தென்னை [Read More]

சூன்யவெளி

ஐ.கிருத்திகா                 பின்னங்கழுத்தில்  சடை  உரசி  கசகசத்தது. முதுகில்  நேர்க்கோடாய்  வழிந்த  வியர்வை  கீழ்வரை  நீண்டு  குறுகுறுக்க  வைத்தது. தீபா  தோளில்  மாட்டியிருந்த  பையை  இரு  கைகளால்  இறுக  பற்றியபடி  நின்றிருந்தாள். பார்வை  அங்குமிங்கும்  அலைபாய்ந்தது. யாராவது  பார்த்துவிடுவார்களோ  என்ற  அச்சத்தில்  [Read More]

கோபுரமும் பொம்மைகளும்

ஜோதிர்லதா கிரிஜா (கல்கியின் 24.10.1971 இதழில் வெளியானது: “கோபுரமும் பொம்மைகளும்” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றது.)       தங்கள் பொருள்களை யெல்லாம் மூட்டை கட்டிக்கொண் டிருந்த இரண்டாம் மகனையும் மருமகளையும் பார்க்கப் பார்க்கப் பரமசிவத்தின் நெஞ்சம் வேதனையால் கசந்தது. கசப்போடு கனத்து வலித்த அந்தப் பாழாய்ப்போன மனசைக் கழற்றி வைத்துவிட முடிந்தால் [Read More]

நுரை

அதுவரை அசுவாரஸ்யமாக இருந்த அந்த ரயில்பெட்டி சட்டென்று சுறுசுறுப்புக்கு வந்தது. ரயில் அந்த நிலையத்தில் நின்றதும் ஒரு கல்யாண பார்ட்டி அந்தப் பெட்டியில் வந்து ஏறியது. ரயில் ஏற்றிவிட நிறையப் பேர் வந்திருந்தார்கள். நிறைய இளம் பெண்கள். கல்யாணப் பெண்ணின் தோழிகளாக இருக்கலாம். கல்யாணப் பெண்ணைவிட அமர்க்களமாய் அவர்கள் அலங்காரம். ஒருவேளை பார்க்கும் வழியில், ஒருவேளை ரயில் [Read More]

ரௌடி ராமையா

                    ஜோதிர்லதா கிரிஜா  (28.12.1969  ஆனந்த விகடனில் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்–இன் “கோபுரமும்  பொம்மைகளும்” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)                மங்களம் ஜன்னலைத் திறந்து அதனருகே நின்றுகொண்டாள். ஈரத்தலைக்குள் ஊடுருவிய இதமான காற்றின் சிலுசிலுப்பை  நுகர்ந்தவாறு அவள் கண்களை மூடிக்கொண்டு [Read More]

ஏழை

கடல்புத்திரன் (குறிப்பு : நான்  எழுதிய முதல்ச் சிறுகதை  இது ! .நேர்த்திக்கடன் வைத்து கோவிலில் நிறைவேற்றுவது போல ,இதை எழுதுற போது, “என் தங்கச்சிக்கு  எவ்வளவு  தூரம்  அதிருஸ்டமிருக்கிறது பார்ப்போம் ? …..”.என்று   தாயகம் பத்திரிக்கைக்கு எழுதி, அனுப்பியது, அதுவரையில், இலங்கையில்  இருக்கிற  போதும்  எழுதி  அனுப்பி  இருக்கிறேன் ஒன்றுமே அச்சிலே [Read More]

புதுப்புது சகுனிகள்…

                                                            ஜனநேசன்  “ சகுனியாய்   வந்து   வாய்ச்சிருக்கு  .. என்று   அவனது  கைப்பேசியை   அவள்  விட்டெறிந்தாள்!  அவள்  எறிதலில்   கண்ணகியின்  சீற்றம்   எதிரொளித்தது! பத்தாயிரம்  ரூபாய் செல்லு ,சில்லு சில்லாய்  உடைந்து   போவது   குறித்து  கவலை   இல்லை!   அவளது   வாழ்க்கை   உடைந்து   [Read More]

காலம் மாறிய போது …

(20.10.1968 ஆனந்த விகடனில் வெளிவந்த கதை. ‘கோபுரமும் பொம்மைகளும்’ எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.)       அலுவலகப் பணியாள் மேசை நாள்காட்டியில் முந்தின நாள் [Read More]

மறு பிறப்பு

குணா வாட்டி எடுக்கும் கொரோனா என்னைத் தொட்டதும் என்னவெல்லாம் தோன்றுகிறது. எங்கிருந்து வந்தது தெரியவில்லை. ஆனால் தொற்றிக்கொண்டது. கிரஹப் பிரவேசம் என்று சொன்னதை தட்ட முடியவில்லை. அது தான் காரணம் என்றும் சொல்ல முடியவில்லை. எங்களைத் தவிர அங்கு வந்த யாருக்கும் இல்லை. ஆனால் போய் வந்த மறுநாள் சளி கோத்துக் கொண்டது. எனக்கும், என் உற்றாளுக்கும். அத்துடன் காய்ச்சலும் சேர்ந்து [Read More]

கவிதைகள்

நிழல்                           என்னைப்போலவேஅவனும் கவிதைஎழுதுகிறான் கட்டுரைவரைகிறான் மேடையில்பேசுகிறான் அவனைப்பார்த்தால் நான்பொறாமைப்படுவதுஉண்மையே என்னைப்போலவே கோபப்படுகிறான்லே லேசாகச்சிரிக்கிறான் உறவுகளைநேசிக்கிறான் நட்புகளைநெருங்குகிறான் அவனைப்பார்த்தால் நான்பொறாமைப்படுவதுஉண்மையே அவனும்என்னைப்போலவே மாலதியைநேசிக்கிறான் நாடிவந்தமல்லிகாவை [Read More]

 Page 5 of 205  « First  ... « 3  4  5  6  7 » ...  Last » 

Latest Topics

பல்லுயிர் ஓம்பல்

வறுமையில் இருக்கும் என்வயிற்றைக் [Read More]

மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்

மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்

மூலம்  : ஜரோஸ்லவ் செய்ஃர்ட் ஆங்கிலம் : [Read More]

மாசறு பொன்னே

குணா (எ) குணசேகரன் இடிக்கும் கேளிர் நுங்குறை [Read More]

மூட முடியாத ஜன்னல்

எங்கேகின வெளியில் புறாக்கள்? சப்திக்கிறதே [Read More]

நான்கு கவிதைகள்

    பின்புலம் பற்றற்ற வாழ்வைத் தாருமென [Read More]

புதியனபுகுதல்

ஜனநேசன் இரவு ஏழுமணி இருக்கும் .கிழக்கு [Read More]

கவிதையும் ரசனையும் – 9

கவிதையும் ரசனையும் – 9

அழகியசிங்கர்             [Read More]

Popular Topics

Archives