தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கதைகள்

கதைகள்

வெளிச்சம் எங்கே?

பாலமுருகன்.லோ இருண்ட அறையில் ஹரி நின்றிருந்தான். அறை முழுவதும் கருமை படர்ந்திருந்தது; அதே கருமை அவன் மனதிலும் பரவியிருந்தது. கண்கள் இருந்தும், மனக்கண் மட்டும் இருண்டுபோயிருந்தது. அந்த அறையில் அவன் மட்டும் இல்லை. அவனது…

அழகே உன் விலை இதுதானா?

                                                                                                        மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                 வழக்கம்போல் ஐந்து மணிக்கு அலாரம் கணீரென்று குரல்கொடுத்து தன்பணியைச் செய்தது.மதிவாணன் விழித்துக்கொண்டான். அலாரத்தை நிறுத்திவிட்டுப் புரண்டு படுத்தான். சன்னல் திரைச்சீலைகளின் இடைவெளியில் புகுந்த மெல்லிய ஒளிக்கீற்று அவன்…

ஆண் பால் -10

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் மங்கள மங்களம் சோபன மங்களம் மங்கள மங்களமே மங்கள மங்களம் சோபன மங்களம் மங்கள இங்கிதமே. அமலா தயாபரா நினதாசியே மிகவே சமாதானமுஞ் சந்தோஷ பாக்கியமாக வாழ்கவுமே. மங்கள மங்களம்…

ஆண் பால் -9

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் இந்த வேளையினில் வந்தருளும் தேவ ஆவியே – இப்போ எங்கள் மீதிறங்கித் தங்கி வரம் தாரும் ஆவியே அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்யஆவியே – முன் ஆச்சரியமாகக் காட்சி…

அடுப்பு வெப்பம்

— பாலமுருகன் லோ காலை விடிந்திருந்தது. பால் போடுபவனின் குரல், தெருவில் மாடுகள் நடக்கும் சப்தம், அவற்றின் கழுத்துமணி ஒலி, சமையலறையில் பால் குக்கரின் ஓசை, டேப் ரெக்கார்டரில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் கந்த…

இணைய இயலாத இதயங்கள்

'தேவவிரதன்' அன்புள்ள நண்பர் சேகருக்கு, உங்களை இனிமேலும் கணவர் என்ற பெயர் சொல்லி செயல் படுவது முறையானது என்று என் மனதிற்கு தோன்றவில்லை. அதனால்தான் உங்கள் பெயரை ஓர் நண்பரை குறிப்பிடுவது போல் பதிவு…

காலம் மாறுதும்மா

பாலமுருகன் லோ. “சுமதி, ஏண்டி கவலையா என்னமோ போல இருக்கே? எதாயிருந்தாலும் என்கிட்ட சொல்லலாமில்ல?” “ராமாயிக்கா, என்னத்த சொல்லச் சொல்லுற? எல்லாம் நான் பெத்த பசங்களப் பற்றித்தான்.” “என்ன ஆயிப்போச்சுன்னு நீ இப்பிடி கவலையில…

ஆண் பால் – 8

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் சேனைகளின் கர்த்தரே நின் திருவிலம் அளவற இனிதினிதே வானவானங்கள் கொள்ளாத ஈன ஆன்மாவைத் தள்ளாத திருவருளிலமே கணுறும் உணரும் தெருளம்பகமே இனிதுறும் நிசமிது ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே இனிதே இகபர…

ஆண் பால் – 7

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் பாடித் துதி மனமே பரனைக் கொண்டாடித் துதி தினமே நீடித்த காலமதாகப் பரன் எமை நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து பாடித் துதி மனமே பரனைக் கொண்டாடித் துதி தினமே…

ஆண் பால் அத்தியாயம் ஆறு

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் பரனே திருக்கடைக்கண் பாராயோ? என்றன் பாவத்துயர் அனைத்தும் தீராயோ?  திறம் இலாத எனை முனியாமல் – யான் செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் - பரனே திருக்கடைக்கண் பாராயோ? மாய வலையில்…