கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி

author
0 minutes, 4 seconds Read
This entry is part 13 of 43 in the series 24 ஜூன் 2012

அ.முத்துலிங்கம் அவர்களின் சமீப நூல்கள் பற்றிய கட்டுரைப் போட்டியொன்றை “ கனவு” அறிவித்திருந்தது. அதில் தேர்வு பெற்ற கட்டுரையாளர்கள் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான சன்மானம் அனுப்பி வைக்கப்படும்: போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி.. இக்கட்டுரைகளும், வேறு சில அ.முத்துலிங்கம் அவர்களின் படைப்புகள் பற்றிய கட்டுரைகளும் சேர்த்து ஒரு தொகுப்பாக்க எண்ணமிருக்கிறது.
திருவாளர்கள்:
1. மு.இராமநாதன், சென்னை
2. சைலபதி, சென்னை
3. நா.அனுராதா, மதுரை
4..சுமதிராம், கோவை
5. பாரதிவாணர் சிவா, புதுச்சேரி
6. பிரபாகர், தக்கலை, கன்னியாகுமரி
————————————————————————-கனவு, 25 ஆம் ஆண்டில்…….
68 ஆம் இதழ் வெளிவந்திருக்கிறது
———————————————” கனவு “ காலாண்டிதழ்: ஆண்டுச் சந்தா ரூ 100.,
ஆயுள் சந்தா ரூ 1000.
சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602subrabharathi@gmail.com, www.rpsubrabharathimanian.blogspot.comஇலக்கிய நிகழ்வு: கோவை இலக்கியச் சந்திப்பு / நிகழ்வு 19
24/06/12 ஞாயிறு காலை 10 மணி ; எஸ்.பி. நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை சமீபம், கோவை -1.

* நூல்கள் விமர்சனம்:
சுப்ரபாரதிமணியனின் நாவல்” நீர்த்துளி “
( முத்தமிழ் விரும்பி )
சுப்ரபாரதிமணியனின் கவிதைத்தொகுதி
” மந்திரச்சிமிழ்’’ ( சுடலைமணி)
பிர்தவ்ஸ் ராஜகுமாரன் சிறுகதைத் தொகுதி
“ போன்சாய் மரங்கள் “ ( ஜி.தேவி )
பங்கேற்பு:
ஞானி
நித்திலன்
சுப்ரபாரதிமணியன்
பிர்தவ்ஸ் ராஜகுமாரன்
இளஞ்சேரல்
*தங்களை அன்புடன் வரவேற்கிறோம்: 99427 88486 / 96296 46230
*ஒருங்கிணைப்பு: பொன் இளவேனில்-யாழி-தியாகு

செய்தி: சுபமுகி (suba089@gmail.com)

Series Navigationகல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2)ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *