நூல்கள் வெளியீட்டு விழா

author
0 minutes, 0 seconds Read
This entry is part 16 of 30 in the series 20 ஜனவரி 2013

     நூல்கள் வெளியீட்டு விழா


* திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு

                   “ பனியன் நகரம்“ 2013

* சுப்ரபாரதிமணியனின் “ மாலு “ புது  நாவல்


27/1/2013 ஞாயிறுகாலை 12.30 மணி* டி ஆர் ஜி ஹோட்டல், பல்லடம் சாலை, * தலைமை:     அரிமா கேபிகே செல்வராஜ்

                          * முன்னிலை: நேசனல் அருணாசலம்,டாப்லைட் வேலுசாமி,

                          சி.சுப்ரமணியன், சுதாமா கோபாலகிருஷ்ணன்

சிறப்புரை:

கலாப்ரியா, வண்ணதாசன், ஞாநி, செல்வி,  சுப்ரபாரதிமணியன், சாமக்கோடாங்கி .ரவி,

           வருக என வரவேற்கும் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்


சுப்ரபாரதிமணியன் – மாலு (  நாவல் )      : ( உயிர்மை, ரூ 80)

திருப்பூர் படைப்பாளிகளின் 2013ம் ஆண்டுத் தொகுப்பு “ பனியன் நகரம் “ ,


( கனவு , ரூ 75)  * விழாவில் சலுகை விலையில் கிடைக்கும் ,


திருப்பூர் புத்தகக்  கண்காட்சியின் ( ஜனவரி 25 –பிப்ரவரி 3 ) முக்கிய அரங்குகளில் கிடைக்கும்.( கனவு, 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602 * 9486101003 )


முன்னதாக திருப்பூர் ஜோதிஜியின் “ டாலர் நகரம் “ நூல் வெளியீடு:விலை ரூ 200


திருப்பூர் அரிமா விருதுகள் 2013  * ரூ 25,000 பரிசு


திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள், திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி ஏபரல் 15,2013 : முகவரி: ( தலைவர், மத்திய அரிமா சங்கம், 38 ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 601 * 9443559215 * )


Series Navigationதமிழ்த் திரைப் பாலைவனத்தில் துளிர்த்த ஒரு தளிர் – பாலு மகேந்திராவின் ’வீடு’திருப்பூர் அரிமா விருதுகள் 2013
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *