தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

சிறுகவிதைகள்

ரவி உதயன்

Spread the love

நள்ளிரவில் கனவு வந்தது
சிறு இடைவேளைக்குப்பிறகு
மீண்டும்
தொடருமென்றது.

எப்படி நிகழந்தது என்று தெரியவில்லை.
தெரிந்த பிறகும் நிகழந்தது அது.

ஆடிய தாண்டவம் ஒய்ந்து
பாதங்கள் சிவக்க,வலிக்க
நடனத்திலிருந்து
நடைக்கு மாறுகிறார்
நட ராசர்.

ரவி உதயன்

Series Navigationசாபங்களைச் சுமப்பவன்கடன் அன்பை வளர்க்கும்

Leave a Comment

Archives