செட்டியூர் ‘ பசுந்திரா சசி ‘ யின் ” கட்டடக்காடு ” நாவல் அறிமுக விழா

author
0 minutes, 12 seconds Read
This entry is part 17 of 23 in the series 7 டிசம்பர் 2014

தமிழ்ஆதர்ஸ்.காம் வெளியிடும்

செட்டியூர் ‘ பசுந்திரா சசி ‘ யின்

” கட்டடக்காடு ”

நாவல் அறிமுக விழா

அழைப்பிதழ்

 

நிகழ்ச்சி நிரல்:

மங்கல விளக்கேற்றல்:

தமிழ்த்தாய் வாழ்த்து:

வரவேற்புரை:​​ புலவர் திரு சோம சச்சிதானந்தன் . சைவத் தமிழ் ஆன்மீக சேவையாளர்.

ஆசியுரை: ​ எஸ்.சிவநாயகமூர்த்தி தலைவர் (கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்)

வாழ்த்துரை: ​​ கவிஞர் அ. பகீரதன்

தலைமையுரை: வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்

நூல் ஆசிரியர் அறிமுகம்: எழுத்தாளர் அகில்

திறனாய்வு: முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்

முதல்பிரதி பெறுபவர்: எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

நயவுரை: எழுத்தாளர் குரு அரவிந்தன்

ஏற்புரை , நன்றியுரை: கவிஞர்,பாடகர் ஆ. திலீபன் நூலாசிரியர் சார்பாக

நாள்: 14-12-2014

நேரம்: மாலை 3:00 – 6:00

இடம்: கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபம்

635 Middlefield Road,

Scarborough, Ont,

M1V 5B8 ( Finch & Middlefield)

Tel 416 321 6104

 

 

பிரதம விருந்தினர்கள்:

ராதிகா சிற்சபேசன் (கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் )

Dr.T. யோகநாதன் ( விஞ்ஞானி , மருத்துவ ஆய்வாளர், ( Scientist, Medical Researcher )

 

சிறப்பு பிரதி பெறுபவர்கள்:

திரு P.J.திலீப்குமார் ‘தாய்வீடு ‘ சஞ்சிகை அதிபர் .

திரு இ. ரஞ்சன் இரா பல்பொருள் அங்காடி நிறுவுனர்.

…………………………

தொடர்புகளுக்கு: பகீரதன் – 416 529 9000

அகில்416 822 6316

திலீபன் – 647801 0738

பசுந்திரா சசி ( UK ) – 0044740010909

 

வாசக ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்

கனடா வாழ் வெங்கலச்செட்டிகுளம் , நெந்டுதீவு மக்கள்.

 

WWW.TAMILAUTHORS.COM

 

 

Series Navigationஇடுப்பின் கீழ் வட்டமிடும் இனவெறிஆனந்த பவன் ( நாடகம் ) காட்சி-16
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *