களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் (kalari heritage and charitable trust) நிகழ்த்தும் மக்கள் கலையிலக்கிய விழா நாள்-3-1-2015

This entry is part 11 of 23 in the series 7 டிசம்பர் 2014
நேரம்- பிற்பகல்-3-00 மணி
இடம்-ஏர்வாடி,குட்டப்பட்டி- அஞ்சல்,மேட்டூர்-வட்டம், சேலம்-மாவட்டம்-636453
அமர்வு-1- பிற்பகல்-3-00 மணி
களரி கூட்டல்..தில்லையம்பல நடராஜர் நாடக சபா-அம்மாபேட்டை
ட்டிஜிருடு- ஆஸ்திரேலிய பழங்குடி இசை-குமார் அம்பாயிரம்
பொடோ-அஸ்ஸாமிய பழங்குடியினர் நடனம்- களரி கூத்துப்பள்ளி
மாணவர்
அமர்வு-2-  பிற்பகல் 3-30 மணி
நூல் வெளியீடு
மாயப்பட்சி-கவிதைப்பிரதி-பா.ராஜா
மூன்றாம் துலுக்கு-சிறுகதைப்பிரதி-மயூரா ரத்தினசாமி
அழிபசி- கவிதைப் பிரதி- தவசிக்கருப்பசாமி
நிகழ்வில்…..
அம்மாபேட்டை கணேசன்
கோணங்கி
புது எழுத்து மனோன்மணி
ஸ்ரீநேசன்
க.பெரியசாமி
நக்கீரன்
இசை
கனகு
அமர்வு-3 பிற்பகல் 4 மணி
கூத்துச்செம்மல் விருது பெறுவோர்
———————————————-
கலியப்பெருமாள்-மிருதங்கக் கலைஞர்-அடுக்குப்பாறை
பரமசிவம்-கூத்துக்கலைஞர்-எலிமேடு
தங்கவேலு-மிருதங்கக்கலைஞர்-செல்லமுடி
குருசாமி (எ)குண்டுக்கண்ணன்- கூத்துக்கலைஞர்-புள்ளாக்கவுண்டம்பட்டி
பானுமதி-கூத்துக்கலைஞர்- எலச்சிப்பாளையம்
முனுசாமி-கூத்துக்கலைஞர்-நல்லூர்
ஜெகனாதன்- கூத்துக்கலைஞர்  -சீரகாப்பாடி
நாகப்பன்- கூத்துக்கலைஞர்-பாரப்பட்டி
கருணாகரன்-கூத்துக்கலைஞர்-எலச்சிப்பாளையம்
மாதேஸ் -கூத்துக்கலைஞர்-எலச்சிப்பாளையம்
சேகர்-கூத்துக்கலைஞர்-எலிமேடு
———————————————————–
கலைச்சுடர் விருது பெறுவோர்
வெற்றிவேல் -கூத்துக்கலைஞர்-எலச்சிப்பாளையம்
பிரகாஷ்-கூத்துக்கலைஞர்- அத்தனூர்
தங்கமணி-கூத்துக்கலைஞர்- எலச்சிப்பாளையம்
சீனிவாசன்-கூத்துக்கலைஞர்-கோழிக்காட்டானூர்
மயில்சாமி-மிருதங்கக்கலைஞர்-துத்திப்பாளையம்
செங்கோட்டுவேல்-கூத்துக்கலைஞர்-துத்திப்பாளையம்
மோகன்குமார்-கூத்துக்கலைஞர்-திருச்செங்கோடு
அருள் குமார்-கூத்துக்கலைஞர்-எலிமேடு
பிரபு-கூத்துக்கலைஞர்-நல்லூர்
விஜயவர்மன்-மிருதங்கக்கலைஞர்-எலச்சிப்பாளையம்
————————————————————————
கூத்துக்கலைஞர்- அமரர் க.ராஜு நினைவு விருது பெறுபவர்
இளவல் பொ-கவின் (எ) பசுபதி-மிருதங்கக்கலைஞர்
—————————————————————————–
அமரர் துரைசாமி வாத்தியார்  நினைவு விருது பெறுவோர்
ரெட்டியார்(எ)ராசேந்திரன்-கூத்துக்கலைஞர்- சுமைதாங்கி
சேகர்-மிருதங்கக்கலைஞர்-கூடலூர்
—————————————————————————-
அமரர் சடையன் வாத்தியார்  நினைவு விருது பெறுவோர்
கருப்பண்ணன்-பொம்மலாட்டக்கலைஞர்-பெரிய சீரகாப்பாடி
செட்டியார்-முகவீணைக்கலைஞர்-நல்லூர்
பொன்னுச்சாமி-மிருதங்கக் கலைஞர்-அழகப்பன் பாளையம் புதூர்
குஞ்சுகண்ணு-முகவீணைக்கலைஞர்-கன்னந்தேரி
பொன்னான்-கூத்துக்கலைஞர்-குஞ்சாண்டியூர் சமத்துவபுரம்
நிகழ்வில்…..
மாயவன் -குருநாதன்  -செல்லப்பன்
ராமாநுஜம்  – பிரளயன்- லெனின்- ரவீந்திரன்
ராசேந்திரசோழன்-  நாஞ்சில்நாடன்  –  தேவேந்திரபூபதி
ராஜாரவிவர்மா – முருகபூபதி- கமலக்கண்ணன்
லக்ஷ்மிசரவணக்குமார்
நன்றியுரை-மு.ஹரிகிருஷ்ணன்
——————————————————————————–
அமர்வு-4மாலை -6-30மணி
ஹரிச்சந்திரா- தோற்பாவை நிழற்கூத்து
வழங்குபவர்-கணேசன் -அம்மாபேட்டை
உதவி-ரமேஷ்-அம்மாபேட்டை
மிருதங்கம்-நடராஜன்-அம்மாபேட்டை
முகவீணை குமார்-மணியாரன் கொட்டாய்
ஹார்மோனியம் –  தருமன்-அம்மாபேட்டை
———————————————————————————
  8 மணிக்கு-இரவு உணவு
அமர்வு-5 இரவு-9-00 மணி
 துரோபதை வஸ்திரபங்கம்-கூத்து
பங்கேற்பு
ஏகாபுரம் சுப்ரு- கூலிப்பட்டி சுப்ரமணி
மெய்வேல்-நொறுக்கம்பாளையம்
ஐயந்துரை-கோரைக்காடு
சின்னு-கோரைக்காடு
செல்வம்-கரட்டூர்
கனகு-பாச்சாலியூர்
தருமன்-சீரகாப்பாடி
சீனிவாசன்-கோழிக்காட்டானூர்
செந்தில்-சேடப்பட்டி
தாளம்-குழந்தையப்பன்-ஒண்டிக்கடை
தாளம்-சுந்தரம்-கோனேரிப்பட்டி
ஹார்மோனியம்-மணி- காட்டூர்
முகவீணை-செல்வம்-கண்டர்குல மாணிக்கம்
மிருதங்கம்- சேகர்-கூடலூர்
சிறப்பு செய்வோர்
பெருமைக்குரிய வாத்தியார்கள-மதிப்பிற்குரிய படைப்பாளர்கள்
நிகழ்விடம்
சேலம் -மேட்டூர் பிரதான சாலையில் பொட்டனேரி நிறுத்தத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது
தொடர்புக்கு
இர.தனபால்
அறங்காவலர்
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
(ரிகிலிகிஸிமி பிணிஸிமிஜிகிநிணி கிழிஞி சிபிகிஸிமிஜிகிஙிலிணி ஜிஸிஹிஷிஜி)
9677520060
நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன
Series Navigationதொடுவானம் 45. நான் கல்லூரி மாணவன்!சூரியனைச் சுற்றிவரும் புதிய குள்ளக் கோள் “ஏரிஸ்” புறக்கோள் புளுடோவுக்கு அப்பால் கண்டுபிடிப்பு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *