திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது (2015)கிடைத்துள்ளது. அதனை “மீட்சி” என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்து இருக்கிறேன். பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டு இருக்கிறது.
சீதையின் கண்ணோட்டத்தில் சொல்லபட்ட ராமாயணக் கதைகள் இவை.
சமுதாயதில் பெண்கள் இரண்டாம் நிலையில் நடத்தப் படுவதை பற்றியும், அவர்களுடைய மீட்சியை அவர்களே தேடிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் தம் படைப்புகள் மூலமாக வலியுறுத்தி வரும் ஒல்காவிற்கு சாகித்ய அக்காதமி விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. அவருடைய படைப்புகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு பெருமை.
- திண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடு
- எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 3
- புத்தகங்கள் ! புத்தகங்கள் !! – 2 கொழுத்தாடு பிடிப்பேன் – அ . முத்துலிங்கம் -சிறுகதைகள் தொகுப்பு .
- 13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (3,4)
- தொடுவானம்100. பிரேதங்களுடன் உடற்கூறு
- திருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது
- இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு” என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில்
- பூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறது
- யார் இவர்கள்?
- ஓவியக்கவி கலீல் கிப்ரான் கவிதை நூல் வெளியீடு
- ஞானத்தின் ஸ்தூல வடிவம்
- பசியாக இருக்குமோ…
- ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்
- ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ்
- மழை நோக்கு
- பறந்து மறையும் கடல்நாகம் – வெளியீடு
- அடையாளம்
- சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல் – 02.01.2016