தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

12 ஜூலை 2020

மேல்

Spread the love

சேயோன் யாழ்வேந்தன்

பிரபஞ்சத்தின் மேல்
மிதந்த ஒரு புள்ளியின் மேல்
சுழன்ற பூமியின் மேல்
அமைந்த ஒரு மலையின் மேல்
நின்ற ஒரு மரத்தின் மேல்
விரிந்த ஒரு கிளையின் மேல்
அமர்ந்த ஒரு பறவையின் மேல்
விழுந்த ஒளியின் மேல்
வந்தமர்ந்தது
ஒரு கவிதை!

Series Navigationதொடுவானம் 115. சிங்கப்பூர் பயணம்.’ரிப்ஸ்’

Leave a Comment

Archives