தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

அணுமின்சக்தி -பிரச்சனைகள் & மெய்ப்பாடுகள்

சி. ஜெயபாரதன், கனடா

Spread the love
நண்பர்களே,
 
எனது இரண்டாவது அணுமின்சக்தி தமிழ் நூலை, தாரிணி பதிப்பக அதிபர் வையவன் வெளியிட்டுள்ளார், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து திண்ணையில் வந்த அணுமின்சக்தி நிறைபாடுகள், குறைபாடுகள் பற்றியத் தொகுப்பே இப்போது நூல் வடிவில் வருகிறது.  
 
 
– நூல் பெயர் : அணுமின்சக்தி -பிரச்சனைகள் & மெய்ப்பாடுகள் 
– பக்கங்கள் : 524
– விலை : 500 ரூ.
-வெளியிடுவோர் : வையவன்
தாரிணி பதிப்பகம்
4A. ரம்யா பிளாட்ஸ்,
4 ஆவது மெயின் ரோடு
32-79. காந்தி நகர்
அடையார், சென்னை : 600020
+++++++++++++
மொபைல் : 99401 20341
 
சி. ஜெயபாரதன்
unnamed

 

Series Navigationபெண்கள் நிலை – அன்றும் இன்றும்!19.5.2016க்குப் பின்பும் எதிர்க்கட்சிகள் கைவிடக்கூடாத பிரச்சனைகள்

Leave a Comment

Archives