22 மே 2016
latseriesid seriesname=22 மே 2016
latseriesidmay22_2016 seriesname=22 மே 2016
latseriesidmay22_201622 மே 2016
latseriesidmay22_2016 seriesname=22 மே 2016
latseriesidmay22_2016 seriesname=22 மே 2016
latseriesidmay22_2016 seriesname=22 மே 2016
latseriesidmay22_2016 seriesname=22 மே 2016
latseriesidmay22_2016 seriesname=22 மே 2016
latseriesidmay22_201622 மே 2016
latseriesidmay22_201622 மே 2016
latseriesidmay22_2016 seriesname=22 மே 2016
latseriesidmay22_2016 seriesname=22 மே 2016
latseriesidmay22_2016பவள சங்கரி பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு சில துறைகளைத் தவிர வேறு எதிலும் தலையிடுவது என்பது அரிதாக இருந்த காலமும் ஒன்று இருந்தது என்று நினைவுகூரும் அளவிற்கு இன்று பெண்களின் காலடி படாத துறைகளே இல்லை என்ற நிலையே உள்ளது. இன்று தொழில் நிமித்தம் உலகம் முழுதும் தனியாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக இருப்பினும் அதனை உடைத்தெறிந்துவிட்டு முன்னேற்றப் பாதையை […]
ல. புவனேஸ்வரி முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் இலாஸ்பேட்டை, புதுச்சேரி – 605008 முன்னுரை: சஞ்சிகைகளிலோ (Journals) அல்லது மாநாடுகளிலோ (Conference) ஆய்வுக்குறிப்புகளை கட்டுரையாக வெளியீடு செய்வது என்பது ஒரு ஆய்வாளரின் தலையாய கடமையாகும். இதன்மூலம், தத்தம் துறையில் ஆய்வு மேற்கொள்பவர்களை அறிந்து, தம் ஆய்வுத் திட்டத்தை மேம்படுத்தி மேலும் ஆய்வை நெறிப்படுத்த முடியும். கல்வியியல் சார்ந்த சஞ்சிகைகள் (Academic Journals) ஆய்வாளர்களின் பொதுவான கட்டுரை ஏற்பு இடமாக கருதப்படுகிறது. ஆய்வு […]
பத்மநாபபுரம் அரவிந்தன் என் பால்ய காலத்தில் வீட்டு மாமரத்தில் இலைகளைப் பிணைத்துப் பின்னி பெருங் கூட்டமாய் கூடுகளில் முசுறெறும்புகள் வசித்தன… மரமேறி மாம்பழங்கள் பறித்துண்ண ஆசை விரிந்தாலும் முசுறுகளை நினைத்தாலே உடலெரியும்.. மாம்பழங்கள் சுற்றி கூடெழுப்பிக் குழுமியிருக்கும் அவைகளின் கூட்டைக் கலைத்தால் உடலில் ஓரிடம் விடாது மொத்தமாய் விழும் விழுந்த நொடியில் கடிக்கும் கடித்த இடத்தில் தன் வால் நகர்த்தி எரி நீர் வைக்கும் எரியும் ஆனால் தழும்பாகாது, தடிக்காது.. உடலெங்கும் சாம்பலைப் பூசி அகோரிகள் போல் மேலே செல்வோம்… […]
நண்பர்களே, எனது இரண்டாவது அணுமின்சக்தி தமிழ் நூலை, தாரிணி பதிப்பக அதிபர் வையவன் வெளியிட்டுள்ளார், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து திண்ணையில் வந்த அணுமின்சக்தி நிறைபாடுகள், குறைபாடுகள் பற்றியத் தொகுப்பே இப்போது நூல் வடிவில் வருகிறது. – நூல் பெயர் : அணுமின்சக்தி -பிரச்சனைகள் & மெய்ப்பாடுகள் – பக்கங்கள் : 524 – விலை : 500 ரூ. -வெளியிடுவோர் : வையவன் தாரிணி […]
பின்னூட்டங்கள்