செய்திக் குறிப்பு
மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியருக்குத் தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது
கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழங்கியுள்ளது
அண்மையில் நடந்த தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு – பவழ விழாவில் அக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியருமான முனைவர் சு. மாதவனுக்குத் தமிழ்ச் செம்மொழி ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது . இவ்விருதை அழகப்பாப் பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் வழங்கினார்.
இவர் குடியரசுத் தலைவர் வழங்கிய செம்மொழி இளந்தமிழறிஞர் விருதையும் ஏற்கனவே பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .தற்பொழுது இவர் யு.ஜி.சி. ஆய்வு விருது பெற்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
- செய்திக் குறிப்பு மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் சு. மாதவனுக்கு தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விண்மீன் வெளி வெடிப்பில் நீர்ப்பனி அணிவகுப்புக் காட்சி
- தொடுவானம் 129. இதய முனகல் ….
- கடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன்
- கதம்ப மாலை [எஸ். ஷங்கரநாராயணனின் ”ஆயுள் ரேகை” நாவலை முன்வைத்து]
- யாராவது கதை சொல்லுங்களேன் !
- கவி நுகர் பொழுது-கருதுகோள்
- கலாம் ஆ.. ப. ஜெ. அப்துல் கலாம்
- குடை
- படித்தோம் சொல்கிறோம் வன்னிக்காடுறை மனிதர்களின் நிர்க்கதி வாழ்வைப்பேசும் ஆதிரை
- யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 5
- எங்கள் உளம் நிற்றி நீ – ஞானக்கூத்தனுக்கு அஞ்சலிகள்