உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 2 of 11 in the series 4 ஜூன் 2017

 

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.

 
 

[70]

அவனது பயங்கரக் கோப முகத்தை தவிர்க்க

சூளுரைப்பேன் நான், அநீதிக்கு ஆதரவில்லை

எந்த நற்குணனும்  மதுக்கடையில் கோழையை

எட்டி உதைத்து வெளியேற்ற மாட்டான்.

[70]

Nay, but for terror of his wrathful Face,
I swear I will not call Injustice Grace;
Not one Good Fellow of the Tavern but
Would kick so poor a Coward from the place.
 

[71]

நீதான் குடியுடன் குழிக்குள் கிடந்தாய்,

நான் திரிந்த பாதையைக் கேலி செய்தாய்

ஊழ்விதிக் கேடு சூழ என்னுடன் சேராய்

வீழ்ச்சியை என் பாபம் என்று இகழ்வாய்.

[71]

Oh Thou, who didst with pitfall and with gin
Beset the Road I was to wander in,
Thou will not with Predestin’d Evil round
Enmesh me, and impute my Fall to Sin?

[72] 

உன்னைப் பிறப்பித்த மண்ணின் மைந்தன் 

சொர்க்கத்திலும் பாம்பைப் படைத்தான்:

முகக் கறுப்படிக்கும் எல்லாப் பாபத்துக்கும்

மன்னிப் பளித்தல் மனிதர்க்குக் கொடை.

[72]


Oh, Thou, who Man of baser Earth didst make,
And who with Eden didst devise the Snake;
For all the Sin wherewith the Face of Man
Is blacken’d, Man’s Forgiveness give – and take!

++++++++++++++++++++

Series Navigationஎனக்குப் பிடித்த சிறுகதைகள்பூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானிடமாய் வளர்ச்சி பெற வசதி அளிக்கிறது.
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *