சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில் வெளியீடு
சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் – இந்தி மொழிபெயர்ப்பில் –
திருப்பூர் படைப்பாளிகள் சங்கத்தின் ஆண்டுவிழாவில் திருப்பூரில் வெளியிடப்பட்டது. சி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
சப்பரம் :இந்தியில் Swargrath :
( Hastaksaran Prakasam,Newdelhi 110 094 ரூ 300 ) நூலைக் கல்வியாளர் குமரன் வெளியிட கவிஞர் ஜோதி பெற்றுக்கொண்டார் .
மாலு : இந்தியில் Lekehan :நூலை பேரா.சுந்தரம் வெளியிட வழக்கறிஞர் ரவி பெற்றுக்கொண்டார்.
( Radharani Hastaksaran Prakasam,New delhi 110 032., ரூ 300 )
சுப்ரபாரதிமணியன் பேசுகையில் “ மொழிபெயர்ப்பும் ஒரு படைப்பிலக்கியமே. அண்டை வீடாய் வேறு இந்திய மொழி மாநிலமோ, வெளிநாடோ இருந்து கொண்டு நமக்கு புது கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றின் வேறுபாட்டுடன் அந்த மனிதர்களின் வாழ்க்கையை வெளிப்படுத்துவது, பிற மனிதர்களை அறிமுகப்படுத்தும் அனுபவமாகும் “ என்றார். அவரின் “ சாயத்திரை “ நாவல் முன்பே இந்தியில் 2005ல் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சுப்ரபாரதிமணியனின் இரு ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு நூல்களை கவிஞர் அம்சப்ரியா வெளியிட்டார்.1. The hunt –Shortstories ( Trans. Ramgopal )
2. The lower shadow –Poems (Trans. Rm .Shanmugam )
Releasing & Talks : Prof Dharini / Prithvraj/ Pro. Balakrishnan/ Chandrakumar
- கம்பனின்[ல்] மயில்கள் -2
- தொடுவானம் 183. இடி மேல் இடி
- சப்பரம்” “ நாவல் பற்றி ” கே. ஜோதி
- சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில் வெளியீடு
- அவள் நிற்பதை நோக்கினேன்
- ESSAY WRITING COMPETITION IN ENGLISH FOR THE CHILDREN IN GRADES 3 TO 12 AND DRAWING COMPETITION FOR CHILDREN IN GRADES KG TO GRADE 2
- “மாணம்பி…”
- மலர்களைப் புரியாத மனிதர்கள்
- ” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது
- தொல் தமிழன்
- வெறுப்பு
- பிங்கி என்ற பூனை
- பிரபஞ்சத் தோற்றத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! துணைக்கோள் நிலவில் தோன்றி மரித்த பூர்வீகப் பெருங்காந்த சக்தி.