தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

16 செப்டம்பர் 2018

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 58 வது நினைவு நாள்

அன்புள்ள தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 

எதிர் வரும் 08-10-2017 ஞாயிறு மாலை சரியாக 6.00 மணிக்கு 
95, சையத் அல்வி  சாலையில் (முஸ்தபா எதிரில்) உள்ள ஆனந்தபவன் உணவகம் 2ம் தளத்தில் 
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 58 வது நினைவு நாள் சொற்பொழிவு மற்றும் கவியரங்கம் 
நடைபெற உள்ளது 
தங்கள் வருகை தந்து ஆதரவு தரும்படி வேண்டிக்கொள்கிறோம்

 
நன்றி 
 
பா உத்திராபதி 
தலைவர் 
Series Navigationஉலகத்தமிழ் குறுநாவல் போட்டிதொடுவானம் 188. திருமண ஓலை

Leave a Comment

Archives