தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

23 ஜூன் 2019

துரித உணவு

Spread the love

நிலாரவி.

பச்சை புல்வெளி
பக்கத்தில்
நெகிழிப் பைகளுடன்
நிரம்பி வழிந்த
குப்பைத்தொட்டி…

ஆடு மாடுகள்
மேய
அலங்கோலமானது
குப்பைத்தொட்டி.

Series Navigationதொடுவானம் 215. திருமண ஏற்பாடுபுத்தகங்கள்

Leave a Comment

Archives