1 ஏப்ரல் 2018
latseriesid seriesname=1 ஏப்ரல் 2018
latseriesidapril1_20181 ஏப்ரல் 2018
latseriesidapril1_20181 ஏப்ரல் 2018
latseriesidapril1_20181 ஏப்ரல் 2018
latseriesidapril1_2018 seriesname=1 ஏப்ரல் 2018

latseriesidapril1_2018(வெற்றிவேல், கோபால் ராஜாராம், சமயவேல், எஸ் ராமகிருஷ்ணன்) 1991 இறுதியில் ஒரு நடுங்கும் குளிர்நாளில் நான் அமெரிக்கா சென்றடைந்தேன். புதிய பூமியில் புதிய அனுபவங்கள். டாக்டர் நா கோபால்சாமி பெங்களூரில் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் சைன்ஸில் பயின்ற போது இலக்கிய ஆர்வமும், செயல்படவேண்டும் என்ற ஊக்கமும் கொண்டவராய் தமிழவனுக்கு அறிமுகம் ஆனவர். அவர் சொல்லி நான் கோபால் சாமியுடன் தொடர்பு கொண்டேன். அவருடன் பேசியபோது, அந்த வருடம் 1992ல் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு வாஷிங்டனில் […]
அரிசங்கர் ”உன் வேல முடிஞ்சதும் எழுந்து போய்டு, புதுசா எதுவும் தெரியாதா உனக்கு” இது தான் மலர்விழி, கார்த்திக்கிடம் கடைசியாக பேசிய வார்த்தைகள். அதன் பிறகு இன்றோடு நான்கு மாதங்கள் கடந்துவிட்டது. ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள், அவள் சமைக்கும் போது சேர்த்துதான் சமைக்கிறாள், ஒன்றாகவே உறங்குறார்கள். தூக்கத்தில் கை, கால்கள் படுகிறது, சில நேரம் பிண்ணிக்கூட கொள்கிறது. சில நேரம் அணைத்தவாறே கூட தூங்குகிறார்கள். ஆனால் பேசிக்கொள்வது மட்டுமில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு வாட்சப்பில் தகவல் பரிமாரிக்கொள்வதோடு […]
(வெற்றிவேல், கோபால் ராஜாராம், சமயவேல், எஸ் ராமகிருஷ்ணன்) 1991 இறுதியில் ஒரு நடுங்கும் குளிர்நாளில் நான் அமெரிக்கா சென்றடைந்தேன். புதிய பூமியில் புதிய அனுபவங்கள். டாக்டர் நா கோபால்சாமி பெங்களூரில் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் சைன்ஸில் பயின்ற போது இலக்கிய ஆர்வமும், செயல்படவேண்டும் என்ற ஊக்கமும் கொண்டவராய் தமிழவனுக்கு அறிமுகம் ஆனவர். அவர் சொல்லி நான் கோபால் சாமியுடன் தொடர்பு கொண்டேன். அவருடன் பேசியபோது, அந்த வருடம் 1992ல் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு வாஷிங்டனில் […]
ரகுநாதன் என்னையே எனக்குள் தேடுகின்றேன். தேடுகின்ற தேடுபொறியாய் மனம் உலாவிச்செல்கிறது. ஒவ்வொரு தோல்விக்கும் காரணம் காட்டுகின்றது. நீ உன்னையே இழந்த தருணத்தில் தோல்வியைத் தழுவிச்செல்கின்றாய் உன்னையே சீா்தூக்கி ஆராய்கின்ற துலாக்கோலாய் காட்சியளித்தபோது வாகை சூடினாய். உன்னையே அறியாமல் மனத்தை தொலைத்தபொழுது பித்தனாய் பிதறுகின்றாய். நிலையறிந்த ஆதிசிவனோ தொடா் சோதனைக்கே ஆட்படுத்துகின்றான். தவறுகள் செய்ய மனம் நினைத்தபொழுதெல்லாம் கடவுளாய் தடுத்தார். சூழ்நிலைகள் தவறுகள் செய்ய துண்டலாய் தூரிதமானபொழுது மனம் நடுவுநிலையாய் தடுத்தாண்டது. உன்னுடைய குறைகளை அறிந்த இறைவனோ சோதனை […]
Kepler Telescope Finding an Exostar with Exoplanets சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ https://www.nasa.gov/feature/ames/nasas-k2-mission-the-kepler-space-telescopes-second-chance-to-shine https://youtu.be/BszqrWhIapk https://youtu.be/LSrGsGIlpbU https://youtu.be/g9pCLcZEJIw https://youtu.be/dqABeYr-KBw http://exoplanet.eu/ http://www.ibtimes.com/gj-1132b-first-astronomers-detect-atmosphere-around-nearby-low-mass-super-earth-2522270 +++++++++++++++++ +++++++++++++++++ ஊழி முதல்வன் உட்கொளும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி உடைந்து மீளும் ! விழுங்கிய கருந்துளை வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள் ! விண்வெளி விரிய விண்ணோக்கியின் கண்ணொளி நீண்டு செல்லும் ! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிரா […]
புதுமைப்பித்தன் நினைவு விருது – 2016 | எஸ். ராமகிருஷ்ணன்
பின்னூட்டங்கள்