டெல்பின்
அ) ஆ!
மை
கருத்து விட்டது.
ஆ ) சந்தித்தேன்
பெரிய இழப்பு
எனக்கு
இ) பிம்பம் மறைந்து விட்டது
நிழல் தொடர்கின்றது .
ஈ ) ரசித்துக் கொண்டிருக்கிறேன் ,
ஓடிக் கொண்டிருக்கிறது .
உ) மூடிய
திரைக்குள்
நாடக ஒத்திகை .
ஊ) காய்ந்த சருகு
பொட்டு வைத்துக்
கொண்டது.
எ) சிறிய பரிமாணத்தின்
பெரிய
வளர்ச்சி.
ஏ ) சின்னத் துளிகளின்
அபாயத்
தழுவல்.
- மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா
- போகன் சங்கரின் “கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள்.”
- தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?
- அடியார்கள் போற்ற ஆடிர் ஊசல்
- சாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – மே மாத திரையிடல் (திரையிடல் 3)
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 3 -பேர்வெல் மை கான்குபைன்
- ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடாது என்பதற்கான பத்து காரணங்கள்
- தொடுவானம் 219. தங்கையுடன் சிங்கப்பூர்
- புதிய கோட்பாடு ! பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.
- மருத்துவக் கட்டுரை – புற நரம்பு அழற்சி ( Peripheral Neuritis )
- அறுபது வயது ஆச்சு !
- கவிதைகள் 4
- மீட்சி
- ஹைக்கூ கவிதைகள்