தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

13 ஜனவரி 2019

உங்களது ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, ப்ரீபெய்டு கார்டு போன்றவை தொலைந்து விட்டால்

முதுவை ஹிதாயத்

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் பொது நலன் கருதி நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

அதில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது பாஸ்வேர்டு, பின், ஓடிபி, சிவிவி, யூபிஐ-பின் போன்ற தகவல்களை மற்றவர்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் உங்களது ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, ப்ரீபெய்டு கார்டு போன்றவை தொலைந்து விட்டால் அல்லது திருடு போனால் அவற்றை உடனடியாக முடக்கி விடவும்.

மேலும் விபரங்களுக்கு 14440 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவும்.

அல்லது

www.rbi.org.in/digitalbanking என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

கருத்துக்களை rbikehtahai@rbi.org.in என்ற ஈ-மெயிலுக்கு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

Series Navigation4. தெய்யோப் பத்துமருத்துவக் கட்டுரை ரூபெல்லா ( RUBELLA )

Leave a Comment

Archives