சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 6

author
3 minutes, 45 seconds Read
This entry is part 6 of 9 in the series 3 பெப்ருவரி 2019

என் செல்வராஜ்

 

சிறுகதைகள் இப்போது பலவகைகளில் பேசப்படுகின்றன். முகநூலிலும் பலர் தங்களின் பிடித்த கதைகளைப் பதிவிடுகிறார்கள்.கதை கேட்க வாங்க என்ற தலைப்பில் எழுத்தாளர் பவா செல்லதுரை சிறந்த கதைகளை சொல்லி வருகிறார். சில சிறுகதைகள் நாடகங்களாக ஆக்கப்படுகின்றன.வாசகசாலை என்ற அமைப்பு பல இலக்கிய கூட்டங்களை நடத்திவருகிறது. தொடர்ச்சியாக சென்னையில் வாரம் மூன்று சிறுகதைகளைப் பற்றி கூட்டம் நடத்திப் பேசிவருகின்றனர். பெரும்பாலான பேசப்படும் கதைகள் சிறந்த  சிறுகதைகளாகவே இருக்கின்றன.இதுவரையிலான எனது பார்வைக்கு கிடைத்த அப்படிப்பட்ட பதிவுகளை இங்கே பதிவு செய்கிறேன்.

 

தவறவிடக்கூடாத கதைகள் என்ற தலைப்பில் கவிஞர் கலியமூர்த்தி முகநூலில் பதிவு செய்திருக்கும் சிறுகதைகள்

 

  1. ராஜா வந்திருக்கிறார் – கு அழகிரிசாமி 2. துன்பக்கேணி – புதுமைப்பித்தன்
  2. ஆற்றாமை – கு.ப. ராஜகோபாலன் 4. கதவு – கி ராஜநாராயணன்
  3. துண்டு – கந்தர்வன் 6. வாழ்வும் வசந்தமும் – சுந்தர ராமசாமி
  4. எங்கள் தெருவில் ஒரு யானை – பிரபஞ்சன் 8. பரதேசி – பிரேம் ரமேஷ் 9. கருப்ப்புக் குதிரை சதுக்கம் – அம்பை 10. புலிக்கலைஞன்   – அசோகமித்திரன்              11. தனுமை – வண்ணதாசன்           12. எஸ்தர் – வண்ணநிலவன்
  5. மதினிமார்களின் கதை – கோணங்கி 14. பற்றி எரிந்த தென்னை மரம் – தஞ்சை ப்ரகாஷ் 15. மாடன் மோட்சம் – ஜெயமோகன் 16. அக்கினிப்பிரவேசம் – ஜெயகாந்தன் 17.உக்கிலு – குமாரசெல்வா 18. தாலியில் பூச்சூடியவர்கள் – பா செயப்பிரகாசம் 19, ரீதி – பூமணி 20. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதி மணியன்  21. வீச்சம் – அழகிய பெரியவன் 22. நான்காம் ஆசிரமம் – ஆர் சூடாமணி           23. பால்ய நதி – எஸ் ராமகிருஷ்ணன்           24. சம்மதங்கள் – ஜெயந்தன்

 

 

நினைவில் ஒளிரும் தமிழ்ச்சிறுகதைகள் என்ற பதிவில் கலியமூர்த்தி குறிப்ப்டும் கதைகள்

 

1.அமெரிக்கக்காரி – அ முத்துலிங்கம்  2. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் – ஆதவன்     3. பலி – தேவிபாரதி   4. அமராவதியின் பூனை – ஜே பி சாணக்யா   5. யாரோ முட்டாள் சொன்ன கதை – ஜி நாகராஜன்   6. வெள்ளம் – ஆ மாதவன்

  1. பெட்கி – எம் வி வெங்கட் ராம் 8. பெண் வேடமிட்ட பெண் – எம் டி முத்துக்குமாரசாமி 9. கிழத்தி – ஜி முருகன் 10. ஊமங்காடை – லட்சுமணப்பெருமாள்

 

சை பீர்முகம்மது  எழுத்தாளர் , மலேசியா – முகநூலில் சிறந்த கதைகளாக குறிப்பிடும் கதைகள்

 

  1. சாப்விமோசனம் – புதுமைப்பித்தன் 2. பாயசம் – தி ஜானகிராமன்          3. பல்லக்கு – சுந்தர ராமசாமி  4. குருபீடம் – ஜெயகாந்தன்                        5. மனுஷி – பிரபஞ்சன்          6. பிரசாதம் – சுந்தர ராமசாமி
  2. கதவு – கி ராஜநாராயணன் 8. நட்சத்திரக்குழந்தைகள் – பி எஸ் ராமையா 9. விடியுமா – கு ப ரா  10. பொன்னகரம் – புதுமைப்பித்தன்          11. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் – புதுமைப்பித்தன்  12. காக்கைகள் – சுந்தர ராமசாமி
  3. சிலுவை – ஜெயகாந்தன் 14. புது செருப்பு கடிக்கும் – ஜெயகாந்தன் 15. லவ் பண்ணுங்க சார் – ஜெயகாந்தன்    16. அக்கினிப்பிரவேசம் – ஜெயகாந்தன்   17. துன்பக்கேணி – புதுமைப்பித்தன்           18. புலிக்கலைஞன் – அசோகமித்திரன்

 

படித்ததில் பிடித்த சிறுகதைகளாக் ராஜராஜன் முகநூலில் குறிப்பிடும் கதைகள்

 

  1. தன்ராம் சிங் – நாஞ்சில் நாடன் 2. யாம் உண்பேம் – நாஞ்சில் நாடன்    3. பிளாக் நம்பர் 27 த்ரிலோக்புரி – சாரு நிவேதிதா  4. கதவு – கி ராஜநாராயணன்                   5. ராஜா வந்திருக்கிறார் – கு அழகிரிசாமி       6. விடியுமா -கு ப ரா
  2. சுவருடன் பேசும் மனிதர் – அ. முத்துலிங்கம் 8. மேபல் – தஞ்சை ப்ரகாஷ் 9. கூட்ஸ் வண்டியின் கடைசிப்பெட்டி – அஜயன் பாலா

 

அண்டனூர் சுரா எழுத்தாளர்  முகநூலில் குறிப்பிடும் சிறுகதைகள்

 

  1. பாதம் – எஸ் ராமகிருஷ்ணன் 2. இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள – ஹரணி
  2. மரப்பாச்சி – உமா மகேஷ்வரி 4.   வெயிலோடு போய் – ச தமிழ்ச்செல்வன
  3. புலையன் தண்ணீர் – ராஜாஜி 6. டைப்பிஸ்ட் வரவில்லை – கி ரா

7.மறுப்பு – உஞ்சை ராஜன்            8. பறவையின் தடங்கள் – தூயவன்            9. அப்பாவின் சிநேகிதர் – அசோகமித்திரன்

 

கே என் செந்தில் எழுத்தாளர் முகநூல் பக்கத்தில் பலரால் குறிப்பிடப்பட்ட சிறந்த சிறுகதைகள்

 

மதன் குமார் – சிறந்த சிறுகதைகள்

 

  1. காஞ்சனை – புதுமைப்பித்தன் 2. ராஜா வந்திருக்கிறார் – கு அழகிரிசாமி    3. பாயசம் – தி ஜானகிராமன்                  4. கதவு – கி ராஜநாராயணன்        5. பிரசாதம் – சுந்தர ராமசாமி             6. புலிக்கலைஞன்- அசோகமித்திரன்

 

  1. அக்கினிப்பிரவேசம் – ஜெயகாந்தன் 8. நீர்மை – ந முத்துசாமி          9. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை       10. மிருகம் – வண்ணநிலவன்                11. பாச்சி – ஆ மாதவன்  12. ரீதி – பூமணி      13. மனுஷி – பிரபஞ்சன்                          14. மதினிமார்களின் கதை – கோணங்கி   15. கோப்பம்மாள் – கோணங்கி
  2. சாசனம் – கந்தர்வன் 17. முள் – சாரு நிவேதிதா     18. காசி – பாதசாரி
  3. சித்தி – மா அரங்கநாதன் 20. ஆண்களின் படித்துறை – ஜே பி சாணக்யா
  4. நெரிக்கட்டு – அழகிய பெரியவன்

 

செந்தில் ஜெகன்னாதன் குறிப்பிடும் சிறந்த சிறுகதைகள்

 

  1. பொன்னகரம் – புதுமைப்பித்தன் 2. காளிப்புள்ளே – கந்தர்வன்           3. பாம்பும் பிடாரனும் – வண்ணநிலவன்       4. மாங்காய்த்தலை – ந பிச்சமூர்த்தி           5. கண்ணம்மா – கு அழகிரிசாமி     6. புலிக்கலைஞன் – அசோகமித்திரன்
  2. விகாசம் – சுந்தர ராமசாமி 8. போய்க்கொண்டிருப்பவன் – வண்ணதாசன் 9. அடமானம் – சோ தர்மன்       10. நான் இருக்கிறேன் அம்மா – ஜெயகாந்தன்
  3. சிறிது வெளிச்சம் – கு ப ரா 12. வெண்ணிலை – சு வேணுகோபால்
  4. தாவரங்களின் உரையாடல் – எஸ் ராமகிருஷ்ணன் 14. பெத்தவன் – இமையம் 15. ரத்தச்சுவை – கரிச்சான் குஞ்சு              16. கரிசல் காட்டில் ஒரு சம்சாரி – கி ராஜநாராயணன்      17. மிருகம் – வண்ணநிலவன்

 

லேகா ராமசுப்ரமணியன் குறிப்பிடும் சிறந்த சிறுகதைகள்

 

  1. கடைசியாய் தெரிந்தவர் – வண்ணதாசன் 2. மெஹருன்னிசா – வண்ணநிலவன்
  2. நாற்காலி – கி ராஜநாராயணன் 4. பாயசம் – தி ஜானகிராமன்
  3. பி விஜயலட்சுமியின் டைரி குறிப்புக்கள் – எஸ் ராமகிருஷ்ணன் 6. வெள்ளம் –

ஜெயந்தன்   7. அதிசயம் – கந்தர்வன்             8. புற்றிலுரையும் பாம்புகள் –

ராஜேந்திர சோழன்      9. ஆண்களின் படித்துறை – ஜே பி சாணக்யா

  1. விருந்தாளி – அ முத்துலிங்கம்

 

சிவசங்கர் குறிப்பிடும் சிறந்த சிறுகதைகள்

 

  1. புலிக்கலைஞன் – அசோகமித்திரன் 2. காசி – பாதசாரி
  2. முள் – சாரு நிவேதிதா 4. பற்றி எரிந்த தென்னை மரம் – தஞ்சை ப்ரகாஷ்
  3. புற்றில் உறையும் பாம்புகள் – ராஜேந்திர சோழன் 6. சிறுமி கொண்டு வந்த

மலர் – விமலாதித்த மாமல்லன்

 

அவைநாயகன் குறிப்பிடும் சிறந்த சிறுகதைகள்

 

  1. வெள்ளை பல்லி விவகாரம் – லக்ஷ்மி மணிவண்ணன் 2. ராஜா மகள் – பா வெங்கடேசன்      3. செவ்வாழை – அண்ணாதுரை       4. காசி – பாதசாரி                           5. அமர பண்டிதர் – சார்வாகனன்

 

வினோதினி சச்சிதானந்தன் குறிப்பிடும் சிறந்த சிறுகதைகள்

 

  1. சித்தி – மா அரங்கநாதன் 2. காட்டில் ஒரு மான் – அம்பை 3. நாயனம் – ஆ மாதவன்   4. நீக்கல்கள் – சாந்தன் 5. மேபல் – தஞ்சை ப்ரகாஷ்

 

வெங்கடேச சீனிவாசகம் குறிப்பிடும் சிறந்த கதைகள்

 

  1. பாற்கடல் – லா ச ரா 2. லங்கா தகனம் – ஜெயமோகன் 3. படுகை –  ஜெயமோகன் 4.எஸ்தர் – வண்ணநிலவன்  5. யோகம் – லா ச ரா

 

கிருஷ்ணா சம்பத் குறிப்பிடும் சிறந்த சிறுகதைகள்

 

  1. நகரம் – சுஜாதா 2. விடியுமா – கு ப ரா 3. புலிக்கலைஞன் – அசோகமித்திரன் 4. நட்சத்திரக்குழந்தைகள் – பி எஸ் ராமையா                   5. பலாப்பழம் – வண்ணநிலவன்

 

பிரபாகரன் தவசிமுத்து  குறிப்பிடும் சிறந்த சிறுகதைகள்

 

  1. பல்லக்கு – ஜெயமோகன் 2. ரத்னாபாயின் ஆங்கிலம் – சுந்தர ராமசாமி 3. மகாமசானம் – புதுமைப்பித்தன்      4. மதில் கீழ் பூனைகள் – எழில் வரதன்     5. பெருந்தவம் – நாஞ்சில் நாடன்

 

கி ச திலீபன் குறிப்பிடும் சிறந்த  சிறுகதைகள்

 

  1. கானல் – திலீப்குமார் 2. தனுமை – வண்ணதாசன்

 

சுந்தர் காந்தி குறிப்பிடும் சிறந்த சிறுகதைகள்

 

1.பிரயாணம் – அசோகமித்திரன்  2. தாசன் கடை வழியாக அவர்கள்

செல்வதில்லை – வண்ணநிலவன்  3. நிலை – வண்ணதாசன்

  1. நிகழ மறுத்த அற்புதம் – திலீப்குமார் 5.  இருபது வயது அவமானங்கள் –

எஸ் ராமகிருஷ்ணன்    6. சோற்றுக்கணக்கு – ஜெயமோகன்

  1. பாயசம் – தி ஜானகிராமன்

 

சுரேஷ் பிரதீப் குறிப்பிடும் சிறந்த சிறுகதைகள்

  1. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன்
  2. கறிவேப்பிலைகள் – கி ராஜநாராயணன் 3. ரத்னாபாயின் ஆங்கிலம் – சுந்தர ராமசாமி 4. பெரியம்மாவின் சொற்கள் – ஜெயமோகன்   5. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் – வண்ணதாசன்

 

சூர்யா விஎன்     குறிப்பிடும் சிறந்த சிறுகதைகள்

 

  1. காசி – பாதசாரி 2. நீக்கல்கள் – சாந்தன்

3.தாவரங்களின் உரையாடல் – எஸ் ராமகிருஷ்ணன் 4. திருவாரூர் ஜட்காவும் இவர்களும் – கோணங்கி    5. கபாடபுரம் – புதுமைப்பித்தன்    6. பிரபஞ்ச கானம் – மௌனி   7. முள் – சாரு நிவேதிதா          8. பிரயாணம் – அசோகமித்திரன்           9. இலை – விமலாதித்த மாமல்லன்      10. பீடி – கோபிகிருஷ்ணன்                           11. மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார் இந்திரஜித்

 

விக்னேஸ்வரன் குறிப்பிடும் சிறந்த சிறுகதைகள்

 

1.கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்  – புதுமைப்பித்தன் 2. பிரபஞ்ச கானம் – மௌனி  3. கதவு – கி ராஜநாராயணன்       4. ரத்னாபாயின் ஆங்கிலம் – சுந்தர ராமசாமி             5. பச்சைக் கனவு – லா ச ரா             6. புலிக்கலைஞன் – அசோகமித்திரன் 7. எஸ்தர் – வண்ணநிலவன்     8. கனவுக்கதை – சார்வாகன்

 

அன்பழகன் மூர்த்தி முகநூலில் –  பிடித்த சிறுகதைகள்

 

  1. தேவகி சித்தியின் டைரி – ஜெயமோகன் 2. துண்டு – கந்தர்வன்                   3. ஒரு உல்லாச பயணம் – வண்ணதாசன்   4. புத்துயிர்ப்பு – சு வேணுகோபால்                         5. காந்தி – அசோகமித்திரன்            6. பாயசம் – தி ஜானகிராமன்
  2. கெட்டாலும் மேன்மக்கள் – வண்ணநிலவன் 8. மாதா – ஷோபாசக்தி 9. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும்- வேல ராமமூர்த்தி
  3. விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள் -எஸ் ராமகிருஷ்ணன் 11. உயரமா சிவப்பா மீசை வச்சுக்காமல் – ஆதவன் 12. நகரம் – சுஜாதா 13. ரத்னாபாயின் ஆங்கிலம் – சுந்தர ராமசாமி 14. மாயாண்டி கொத்தனின் ரசமட்டம் – கோண்ங்கி

 

ஆர் வி சிலிக்கான் ஷெல்ப் வைதளத்தில் – சிறந்த சிறுகதைகள்

 

  1. பாற்கடல் – லா ச ரா       2. ராஜா வந்திருக்கிறார் – கு அழகிரிசாமி              3. பழைய பாதைகள் – ஜெயமோகன்    4. கண்டி வீரன் – ஷோபா சக்தி                  5. புலிக்கலைஞன் – அசோகமித்திரன்   6. பிரசாதம் – சுந்தர ராமசாமி
  2. குடிமுந்திரி – தங்கர் பச்சான்     8. வெள்ளை மாடு – தங்கர் பச்சான்                    9. ரீதி – பூமணி   10. மண் – லா ச ரா  11. விகாசம் – சுந்தர ராமசாமி                            12. கடவுச்சொல் -அ முத்துலிங்கம்

 

படித்ததில் பிடித்த 10 சிறுகதைகள் – மாயூரம் புண்ணியமூர்த்தி முகநூலில்

 

  1. செவ்வாழை – அண்ணாதுரை 2. கற்பு  – வரதர்   3. வேலி – எஸ் பொ
  2. சூக்குமம் – ஷோபாசக்தி 5. நளாயினி –  மு.கருணாநிதி
  3. துன்பக்கேணி – புதுமைப்பித்தன் 7. தண்ணீரும் கண்ணீரும் – டொமினிக் ஜீவா
  4. அக்னி பிரவேசம் – ஜெயகாந்தன் 9. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை
  5. அறம் – ஜெயமோகன்

 

அருண் தண்டபாணி – முகநூலில் பிடித்த சிறுகதைகள்

 

  1. யானை டாக்டர் – ஜெயமோகன் 2. டார்த்தீனியம் – ஜெயமோகன்
  2. புலிக்கலைஞன் – அசோகமித்திரன் 4. எஸ்தர் – வண்ணநிலவன் ,

 

மனதை நெகிழ வைத்த சிறுகதைகள் – கதை உலகு – முகநூல்

 

1.நான் இருக்கிறேன் – ஜெயகாந்தன்  2. அம்பலகாரர் வீடு – பா செயப்பிரகாசம்

  1. நிலைநிறுத்தல் – கி ராஜநாராயணன்     4. யானை டாக்டர் – ஜெயமோகன்
  2. துன்பக்கேணி- புதுமைப்பித்தன் 6. ஒரு பிடி சோறு – ஜெயகாந்தன்
  3. சருகுகள் – சோ தர்மன்                  8. விடியுமா – கு ப ரா
  4. அக்னிப்பிரவேசம் – ஜெயகாந்தன் 10. ஒரு கூடைக்கொழுந்து – என் எஸ் எம் ராமையா 11. விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள் – எஸ் ராமகிருஷ்ணன்
  5. செல்லம்மாள் – புதுமைப்பித்தன் 13. புள்ளிப்பொட்டை – கண்மணி குணசேகரன்  14. நகரம் – சுஜாதா       15.பொன்னகரம் – புதுமைப்பித்தன்
  6. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் – புதுமைப்பித்தன் 17. மாடன் மோட்சம் – ஜெயமோகன்  18. மூங்கில் – ஜெயகாந்தன்   19. புலிக்கலைஞன் – அசோகமித்திரன்        20. பொற்கொடியின் சிறகுகள் – அழகிய பெரியவன் 21. மேபல் – தஞ்சை ப்ரகாஷ்                   22. எடலக்குடி ராசா – நாஞ்சில் நாடன்        23. பைத்த்யக்காரப் பிள்ளை – எம் வி வெங்கட் ராம்   24. சிலிர்ப்பு – தி ஜானகிராமன்      25. மண்பாரம் – இமையம்                            26. எஸ்தர் – வண்ணநிலவன் 27. கதவு – கி ராஜநாராயணன்  28. பரதேசி வந்தான் – தி ஜானகிராமன்  29. பாற்கடல் – லா ச ரா 30. குறட்டை ஒலி – மு வரதராஜன்         31. நசுக்கம் – சோ தர்மன் 32. துண்டு – கந்தர்வன் 33. ராஜா வந்திருக்கிறார் – கு அழகிரிசாமி   34. பாயசம் – தி ஜானகிராமன்  35. சோற்றுக்கணக்கு – ஜெயமோகன்

36.செவ்வாழை – அண்ணாதுரை                 37. பொம்மை -ஜெயகாந்தன்                   38. இரண்டே சொற்கள் – ஆர் சூடாமணி      39. மாறுதல் – மௌனி                                40. மண்  – லா ச ரா                        41. தரிசனம் –  லா ச ரா

  1. வாழ்க்கை ஓடும் – ஜெயந்தன் 43. மதினிமார்களின் கதை – கோணங்கி 44. ஒரு மனுஷி – பிரபஞ்சன்

 

 

மந்திரமூர்த்தி அழகு என் நெஞ்சில் நிற்கும் சிறுகதைகள் என முகநூலில் குறிப்பிடும் கதைகள்

 

  1. கேதாரியின் தாயார்  – கல்கி         2. ராஜா வந்திருக்கிறார் – கு அழகிரிசாமி           3. செல்லம்மாள் – புதுமைப்பித்தன்        4. விடியுமா – கு ப ரா                        5. புலிக்கலைஞன் – அசோகமித்திரன்           6. நகரம் – சுஜாதா
  2. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை 8. எஸ்தர் – வண்ணநிலவன் 9. மரி என்னும் ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்   10. சோற்றுக்கணக்கு – ஜெயமோகன்

 

ஆகச்சிறந்த சிறுகதைகள் – ராயகிரி சங்கர் முகநூலில்

 

  1. சாலப்பரிந்து – நாஞ்சில் நாடன் 2. உனக்கு 34 வயதாகிறது – எஸ் ராமகிருஷ்ணன்      3. பிளாக் நொ 27 திர்லோக்புரி – சாரு நிவேதிதா
  2. தொழுகை – மு தளையசிங்கம் 5. கோமதி – கி ராஜநாராயணன் 6. நிறமற்ற வானவில் – போகன் சங்கர்     7. மாயக்கல் – சு வேணுகோபால்            8. பிலோமி டீச்சர் – வா மு கோமு       9. பீச் வியூ ஃபிளாட் – அராத்து

10.நாச்சியார் – கீரனூர் ஜாகீர் ராஜா        11. புன்னகை – சுரேஷ்குமார் இந்திரஜித்                       12. எட்டாவது நாள் – ஆ மாதவன்  13. காசி – பாதசாரி                                    14. கட்டுத்தரை – ஜி காரல்மார்க்ஸ்

 

 

வாசகசாலை அமைப்பு சென்னையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் கூடி மூன்று சிறுகதைகளைப் பற்றி விமர்சிக்கிறது. 12/2/17 அன்று முதல் கூட்டம் நடந்தது. தமிழ் சிறுகதையின் நூற்றாண்டு கொண்டாட்டம் என்று முகநூலில் அறிவிக்கப்பட்டு  அதிலிருந்து தொடர்ச்சியாக் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும்  இலக்கியக்கூட்டத்தை நடத்தி வருகிறது. பேசப்போகும் மூன்று கதைகளையும் முதலிலேயே அவ்வமைப்பு அறிவிக்கிறது. அப்படி வாசகசாலை அமைப்பால் பேசப்பட்ட கதைகளை இனி காணலாம்.

 

  1. பலாப்பழம் – வண்ணநிலவன் 2. வெளிப்பாடு – அம்பை
  2. கானல் – திலீப்குமார் 4. உய்ரமா சிவப்பா மீசை வச்சுக்காம – ஆதவன்
  3. வெயிலோடு போய் – ச தமிழ்ச்செல்வன் 6. காதல் நிலை – கு ப ரா
  4. பிரம்மாவுக்கு உதவி – க நா சுப்ரமணியம் 8. தங்க ஒரு – கிருஷ்ணன் நம்பி
  5. பகலில் மறையும் வீடு – எஸ் செந்தில்குமார் 10. முள் – சாரு நிவேதிதா
  6. அறம் – ஜெயமோகன் 12. ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி-

எஸ் ராமகிருஷ்ணன்  13. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை  14. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி   15. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா 16. சாமியார் ஜூவுக்குப் போகிறார் – சம்பத்    17. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன்         18. ரத்த சுவை – கரிச்சான் குஞ்சு        19. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன் 20. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன் 21. மஹா விஜயம் – ஜீ முருகன் 22. புலிக்கலஞன் – அசோகமித்திரன்     23. பிரயாணம் – அசோகமித்திரன்                24. காந்தி – அசோகமித்திரன் 25. ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன்

  1. காசி – பாதசாரி 27. ஒரு ரூபாய்க்கு ஒரு கதை – கோபி கிருஷ்ணன்
  2. சித்தி – மா அரங்கநாதன் 29. மகத்தான ஜலதாரை – மா அரங்கநாதன்
  3. காடன் மலை – மா அரங்கநாதன் 31. தியாகம் – கு அழகிரிசாமி 32. அவனுடைய நாட்கள் – வண்ணநிலவன்     33. அடமானம் – சோ தர்மன்
  4. சோற்றுக்கணக்கு – ஜெயமோகன் 35. பாயசம் – தி ஜானகிராமன் 36. இடலக்குடி ராசா  நாஞ்சில் நாடன்       37. தங்க ரேகை – ஷோபா சக்தி               38. கரும்புலி – அகரமுதல்வன்    39.வாசனை – அனோஜன் பாலகிருஷ்ணன்
  5. நிலை நிறுத்தல் – கி ராஜநாராயணன் 41. கருப்பசாமியின் அய்யா – ச தமிழ்ச்செல்வன் 42. தாலியில் பூச்சூடியவர்கள் – பா செயப்பிரகாசம்
  6. காலத்தின் ஆவர்த்தனம் – தோப்பில் முகம்மது மீரான் 44. துக்கம் – வண்ணநிலவன் 45. அசார் தினார் – எஸ் ராமகிருஷ்ணன்
  7. பால்வண்ணம் பிள்ளை – புதுமைப்பித்தன் 47. போய்க்கொண்டிருப்பவள் – வண்ணதாசன் 48. சிக்கி முக்கி கற்கள் – சு சமுத்திரம் 49. பரதேசி வந்தான் – தி ஜானகிராமன் 50. மேபல் – தஞ்சை ப்ரகாஷ்   51. நூறுகள் – கரிச்சான் குஞ்சு
  8. மடித்தாள் பட்டி -பி எஸ் ராமையா 53. மனக்கோட்டை – மௌனி 54. தாயாரின் திருப்தி – கு ப ரா      55.நன்மாறன் கோட்டை கதை – இமையம்  56. வனம்மாள் – அழகிய பெரியவன்  57. கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும் – ஆதவன் தீட்சண்யா   58. மூன்று பெர்னார்கள் – ரமேஷ் பிரேம்    59. நீலம் – பிரமிள்      60. முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும் – வண்ணதாசன்          61. அந்நியர்கள் – ஆர் சூடாமணி                 62. தேடல் – வாஸந்தி                 63. வலி – பாமா
  9. மதிப்பு மிகுந்த மலர் – வல்லிக்கண்ணன் 65. அப்பா புகைக்கிறார் – எஸ் ராமகிருஷ்ணன் 66. கறவையும் காளையும் – அகிலன்
  10. பள்ளியில் ஒரு நாய்க்குட்டி – சுந்தர ராமசாமி 68. ஒரு கட்டுக்கதை – அம்பை 69. இருவர் கண்ட ஒரே கதை – கு அழகிரிசாமி 70. கனகாம்பரம் – கு ப ரா                 71. ஒட்டுதல் – வண்ண தாசன் 72. கேசம் – நரன்       73. வன்மம் – லைலா எக்ஸ்
  11. மோன் – அகரமுதல்வன் 75. நொண்டி – புதுமைப்பித்தன் 76. வழிகாட்டி – அ ந கந்தசாமி    77. ஊமைத்துயரம் – நீல பத்மநாபன்   78. வானத்தை நேசிக்கும் நட்சத்திரங்கள் – அபிமானி  79. அரவான் – ப மதியழகன்           80. கோமதி – கி ராஜநாராயணன்   81. கெய்ஷா – ஜெயமோகன்     82. புளிக்க வைத்த அப்பம் – அ முத்துலிங்கம்          83. ஈரம் – ஜெயந்தி சங்கர்
  12. தாய்மை ஒரு கோணம் – சிவசங்கரி 85. ரேகுரசேவா மற்றும் சில பேய்கள் – பாஸ்கர் சக்தி   86. அவர்களுக்குள் இருப்பது அது இல்லை – வித்யாசாகர்  87. பிரும்மம் – பிரபஞ்சன்   88. வேப்பமரம் – ந பிச்சமூர்த்தி             89. சாசனம் –  கந்தர்வன்            90. பஞ்சத்து ஆண்டி – தி ஜானகிராமன்      91. ஒரு மனுஷி – பிரபஞ்சன்         92. பாட்டியின் தீபாவளி – புதுமைப்பித்தன்
  13. கருப்பை – ஆதவன் 94. நினைப்பு – அகிலன்   95. இரு பேரப்பிள்ளைகள் – விந்தன்   96. பாக்கியம் பிறந்திருக்கிறாள் – ரெ கார்த்திகேசு    97. கணவன், மகள், மகன் – அசோகமித்திரன்   98. சண்டையும் சமாதானமும் – நீல பத்மநாபன்
  14. பெருவழி -பெருமாள் முருகன் 100. கதாநாயகன் தேர்வு – ஆர்னிகா நாசர் 101. காமூஷியாவும் கருணாகரனும் – யுகபாரதி  102. எலுமிச்சை – அ முத்துலிங்கம்        103. சொந்தக்கால் – மேலாண்மை பொன்னுச்சாமி  104. நாளைய கனவு – மேலாண்மை பொன்னுச்சாமி   105. விபரீத ஆசை – மேலாண்மை பொன்னுச்சாமி        106. காலத்தின் ஆவர்த்தனம் – தோப்பில் முகம்மது மீரான் 107. மடி நனைந்தது – தூயவன்   108. அழகு – அசோகமித்திரன்      109. பிழை திருத்துபவரின் மனைவி -எஸ் ராமகிருஷ்ணன் 110. எழுத்துக்காரன் – இமையம் 111. நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தன்        112. ஒரு கிருஸ்துமஸ் மாலை – எஸ் சங்கரநாராயணன்     113. சிலுவை – ஜெயகாந்தன்           114. அக்கினிப்பிரவேசம் – ஜெயகாந்தன்    115. பிணக்கு – ஜெயகாந்தன்            116. சுமைதாங்கி – ஜெயகாந்தன்
  15. தேவன் வருவாரா – ஜெயகாந்தன் 118. ஒரு பிடி சோறு – ஜெயகாந்தன் 119. பொம்மை – ஜெயகாந்தன்      120. ஆளுகை – ஜெயகாந்தன்                       121. நீ இன்னா சார் சொல்றே – ஜெயகாந்தன்     122. நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன் – ஜெயகாந்தன்

 

 

கதை கேட்க வாங்க என்ற நிகழ்ச்சியை எழுத்தாளர் பவா செல்லதுரை திருவண்ணாமலையில் நடத்தி வருகிறார். இலக்கிய கூட்டங்களிலும் கதைகள்

சொல்லிவருகிறார். அவரால் சொல்லப்பட்ட சிறுகதைகள் யூ டியூபில் கிடைக்கின்றன. அப்படி அவரால் பேசப்பட்ட கதைகள்

 

  1. ஒரு மனுஷி – பிரபஞ்சன் 2. கருணையினால் தான் – பிரபஞ்சன்
  2. தியாகி – பிரபஞ்சன் 4. பத்தினி ஓலம் – கந்தர்வன்

5.தவம் – தி ஜானகிராமன்      6. கோபுரவிளக்கு – தி ஜானகிராமன்

  1. அந்தரங்கம் புனிதமானது – ஜெயகாந்தன் 8. சுமை தாங்கி – ஜெயகாந்தன்
  2. அக்னிபிரவேசம் – ஜெயகாந்தன் 10. எங்கள் டீச்சர் – சுந்தரராமசாமி
  3. ரத்னாபாயின் ஆங்கிலம் – சுந்தர ராமசாமி 12. விகாசம் – சுந்தர ராமசாமி
  4. குருசேத்திரம் – லா ச ராமாமிர்தம் 14. பச்சைக்கனவு  – லா ச ராமாமிர்தம்
  5. இரு சகோதரர்கள் – கு அழகிரிசாமி 16. சுயரூபம் – கு அழகிரிசாமி
  6. கதவு – கி ராஜநாராயணன்      18. மின்னல் – கி ராஜநாராயணன்
  7. ஜடாயு – கி ராஜநாராயணன் 20. கோணல் வடிவங்கள்- ராஜேந்திர சோழன்
  8. புற்றிலுரையும் பாம்புகள் – ராஜேந்திர சோழன் 22. எதிர்பார்ப்புகள் – ராஜேந்திர

சோழன்   23. நாற்காலி – கி ராஜநாராயணன்        24. நிலை – வண்ணதாசன்

  1. போய்க்கொண்டிருப்பவள் – வண்ணதாசன் 26. மிச்சம் – வண்ண தாசன்
  2. பலாப்பழம் – வண்ணநிலவன் 28. பாம்பும் பிடாரனும் – வண்ணநிலவன்
  3. எஸ்தர் – வண்ணநிலவன்    30.  பிரசாதம் – சுந்தர ராமசாமி   31. தோப்பு –

அழகிய பெரியவன் 32. ஒரு ஜெருசலேம் – பா செயப்பிரகாசம்    33. அம்பலகாரர்

வீடு – பா செயப்பிரகாசம்    34. இருளின் புத்திரிகள் – பா செயப்பிரகாசம்

  1. புலிக்கலைஞன் – அசோகமித்திரன் 36. மீட்பு – போகன் சங்கர்
  2. கேசம் – நரன் 38. காசி – பாதசாரி   39. நகரம் – சுஜாதா
  3. கருப்பசாமியின் அய்யா – ச தமிழ்ச்செல்வன் 41. சிறிது வெளிச்சம் – கு ப ரா
  4. சீதைமார்க் சீயக்காய் தூள் – சுந்தர ராமசாமி 43. உள்ளிருந்து உடற்றும் பசி – சு வேணுகோபால்  44. ஆண்களின் படிதுறை – ஜே பி சாணக்யா
  5. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும் – வேல ராமமூர்த்தி 46. கோட்டைக்கிணறு – வேல ராமமூர்த்தி 47. மண்ணை மீறும் விதைகள் – வேல ராமமூர்த்தி

 

இலக்கிய ஒலி என்னும் தலைப்பில் மணிவண்ணன் பார்த்தசாரதி  கதை சொல்லும் ஆடியோக்களை யூ டியூபில் பதிவிட்டு இருக்கிறார்.அவற்றில் உள்ள முக்கியமான சிறுகதைகள்

 

  1. உயிர் – கந்தர்வன் 2. பத்மவியூகம் – ஜெயமோகன்
  2. பிலிமோத்சவ் – சுஜாதா 4. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை
  3. காட்டில் ஒரு மான் – அம்பை 6. கதவு – கி ராஜநாராயணன்
  4. காய்ச்ச மரம் – கி ராஜநாராயணன் 8. கன்னிமை – கி ராஜநாராயணன்
  5. நகரம் – சுஜாதா 10. கோமதி – கி ராஜநாராயணன் 11. முன் நிலவும் பின் பனியும் – ஜெயகாந்தன்       12. குருபீடம் – ஜெயகாந்தன்
  6. அக்கினிப்பிரவேசம் – ஜெயகாந்தன் 14. ரத்னாபாயின் ஆங்கிலம் – சுந்தர ராமசாமி 15. எஸ்தர் – வண்ணநிலவன்  16. நிலை – வண்ணதாசன்
  7. பிடி – பவா செல்லதுரை 18. வலி – பவா செல்லதுரை 19. தாவரங்களின் உரையாடல் -எஸ் ராமகிருஷ்ணன்
  8. பரதேசி வந்தான் – தி ஜானகிராமன்        21. பிரசாதம் – சுந்தர ராமசாமி
  9. புலிக்கலைஞன் -அசோகமித்திரன் 23. செல்லம்மாள்- புதுமைப்பித்தன்

24.நதிக்கரையில் –  ஜெயமோகன்              25. யானை டாக்டர் – ஜெயமோகன்           26. நூறு நாற்காலிகள் – ஜெயமோகன்           27. அறம்  – ஜெயமோகன்

  1. பலி – பாவண்ணன் 29. பெரியம்மாவின் சொற்கள்- ஜெயமோகன்

 

ஆகச்சிறந்த கதைகள் – சு வேணுகோபால் – கபாடபுரம் -இதழ் 5 ல் குறிப்பிடும் சிறுகதைகள்

 

  1. சிறிது வெளிச்சம் – கு ப ராஜகோபாலன் 2. சிலிர்ப்பு – தி ஜானகிராமன்
  2. பச்சைக்கனவு – லா ச ராமாமிர்தம் 4. பல்லக்கு தூக்கிகள் – சுந்தர ராமசாமி
  3. காளை – ஆ மாதவன் 6. புற்றில் உறையும் பாம்புகள் – ராஜேந்திர சோழன்
  4. அன்பளிப்பு – கு அழகிரிசாமி 8. காத்திருத்தல் – அசோகமித்திரன்
  5. தாலியில் பூச்சூடியவர்கள் – பா செயப்பிரகாசம்

 

தேனம்மை லெக்ஷ்மணன் தனது வலைப்பூவில் குறிப்பிடும் சிறந்த கதைகள்

 

  1. பச்சைக்கனவு – லா ச ராமாமிர்தம் 2. நீர்மை – ந முத்துசாமி
  2. தனுமை – வண்ணதாசன் 4. சாசனம் – கந்தர்வன்
  3. அந்நியர்கள் – ஆர் சூடாமணி 6. கருப்பு ரயில் – கோணங்கி
  4. பத்மவியூகம் – ஜெயமோகன்

 

ஜானகிராமன் மோகன் முகநூலில் எனக்கு பிடித்த 25 சிறுகதைகள் எனக் குறிப்பிடும் கதைகள்

 

  1. ஆண்களின் படித்துறை – ஜே பி சாணக்யா 2. தாவரங்களின் உரையாடல் – எஸ் ராமகிருஷ்ணன்   3. கருப்பு ரயில் – கோணங்கி
  2. மதினிமார்களின் கதை – கோணங்கி 5. அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன்         6. டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் – ஜி நாகராஜன்
  3. நகரம் – சுஜாதா 8. பாலம் – சுஜாதா 9. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் – ஆதவன்   10. பச்சைக்கனவு – லா ச ராமாமிர்தம்  11.பாயசம் – தி ஜானகிராமன்    12. பாற்கடல் – லா ச ராமாமிர்தம்       13. காஞ்சனை – புதுமைப்பித்தன்      14. கடவுளும் கந்தசாமிப்பிளையும் – புதுமைப்பித்தன்    15. அழியாச்சுடர் –  மௌனி          16. பிரபஞ்ச கானம் – மௌனி             17. புலிக்கலைஞன் – அசோகமித்திரன்     18. தக்கையின் மீது நான்கு கண்கள் – சா கந்தசாமி    19. நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் – ஜெயகாந்தன் 20. பிளாக் நம்பர் 27 திரிலோக்புரி – சாரு நிவேதிதா    21. சிறுமி கொண்டு வந்த மலர் – விமலாதித்த மாமல்லன்    22. படுகை – ஜெயமோகன்             23. ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் – பவா செல்லதுரை     24. வேட்டை – யூமா வாசுகி    25. ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி

 

கதாநதி என்ற கட்டுரைத் தொடரை பிரபஞ்சன் தி இந்து  நாளிதழில் எழுதி வந்தார். அதில் அவர் குறிப்பிடும் சிறந்த சிறுகதைகள்

 

  1. சிலிர்ப்பு – தி ஜானகிராமன் 2. நான்காம் ஆசிரமம் – ஆர் சூடாமணி       3. செல்லம்மாள் – புதுமைப்பித்தன்   4. சின்னூரில் கொடியேற்றம் – சார்வாகன்    5. தபால்கார அப்துல்காதர் – எம் எஸ் கல்யாணசுந்தரம்   6. சித்தி – மா அரங்கநாதன்    7. சத்ரு – பவா செல்லதுரை  8. ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும் – ஆதவன்   9. காளிப்புள்ளே – கந்தர்வன்   10. சாசனம் – கந்தர்வன்                           11. பூச்சிகள் – கோபி கிருஷ்ணன்  12. பொறி – சல்மா   13. சாபம் – சல்மா                                      14. சாவுசோறு – இமையம்  15. மணியார் வீடு – இமையம்
  2. காட்டின் பெருங்கனவு – சந்திரா 17. கட் சொன்ன பிறகும் காமிரா ஓடிக்கொண்டிருக்கிறது – சந்திரா 19. பொற்கொடியின் சிறகுகள் – அழகிய பெரியவன்

நான் ரசித்த சிறுகதைகள் – ஆர் வி ( ஆர் வெங்கட் ராமன் ) 1953 அஜந்தா பத்திரிக்கையில் 1936- 1953 காலகட்ட கதைகளில் சிறந்த கதைகளாக குறிப்பிடும்

சிறுகதைகள்     ( பசுபதியின் வலைப்பூவிலிருந்து )

 

1.குளத்தங்கரை அரசமரம்  – வ வே சு அய்யர்     2. கேதாரியின் தாயார் – கல்கி               3. கோயில் யானை – எஸ் வி வி   4. திரைக்குப் பின்னே – கு ப ராஜகோபாலன்          5. கவலை மாடு – ந பிச்சமூர்த்தி        6. சித்தி – புதுமைப்பித்தன்

  1. சசாங்கனின் ஆவி – ந சிதம்பர சுப்ரமணியம் 8. பணம் பிழைத்தது – பி எஸ் ராமையா 9. ராமராயன் கோயில் – த நா குமாரஸ்வாமி
  2. நொண்டிக்கிளி – தி ஜ ரங்கநாதன் 11. பச்சைக்கனவு – லா ச ராமாமிர்தம் 12. வெள்ளையன் – கி சந்திரசேகரன் 13. இரண்டாம் கல்யாணம் – க நா சுப்ரமணியம்   14. ரத்தப்பூ – தி ஜானகிராமன்               15. கண்ணம்மா – அ கி ஜெயராமன்
  3. சொத்துக்குடையவன் – கி ரா 17. காசுமரம் – அகிலன் 18. ரஸியா – குகப்ரியை             19. ஜரிகை சேலை – சரஸ்வதி அம்மாள்               20. பொன்வளையல் – புரசு பாலகிருஷ்ணன்   21. பழைய ஞாபகங்கள் – சாவித்திரி அம்மாள்  22.கண்டதும் காதல் – றாலி        23. வேதனா – எம் வி வெங்கட் ராம்           24. நல்ல முத்து – வல்லிக்கண்ணன்  25. கல்லினுள் தேரை – ஆர் சண்முக சுந்தரம்      26. கலைச்செல்வி – கி வா ஜ        27. சண்டையும் சமாதானமும் -ஸேனா
  4. மழை இருட்டு – ரா ஸ்ரீ தேசிகன் 29. தீர்மானம் – கௌரி அம்மாள் 30. அலையும் அமைதியும் – ஜி எஸ் மணி        31. தழும்பு – பி வி ஆர்                                             32. முதல் குழந்தை – சோமு                    33. களத்துமேடு – ரா ஆறுமுகம்

 

சம்பத்குமார் கணேஷ்  நான் வாசித்தவைகளில் எனக்கு பிடித்த பதினைந்து சிறுகதைகள் எனக் குறிப்பிடும் சிறுகதைகள்.

 

  1. ஊமைச்செந்நாய் – ஜெயமோகன் 2. விபா – சுஜாதா 3. தேஜஸ்வினி – சுஜாதா
  2. நகரம் – சுஜாதா 5. மார்கழிப்பூ – அரவிந்தன் 6. கதவின் வெளியே மற்றொரு காதல் – கவிதா சொர்ணவல்லி  7. மோகி – மீனம்மா கயல்      8. கருப்பு மாளிகை – சரவண கார்த்திகேயன்  9. நான் அவன் அது – கவிதா சொர்ணவல்லி
  3. பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி – சாரு நிவேதிதா 11. ரகசியத்தின் அரூப நிழல்கள் – லக்‌ஷ்மி சரவணகுமார். 12. ஆச்சர்யம் காத்திருக்கிறது – வாமு கோமு
  4. முள் – சாரு நிவேதிதா  14. மேபல் – தஞ்சை பிரகாஷ் 15. அமெரிக்காகாரி –

அ. முத்துலிங்கம்.

 

 

உதயசங்கர் எழுத்தாளர் முகநூலில் குறிப்பிடும் சிறந்த சிறுகதைகள்

 

  1. ஒரு சிறு இசை – வண்ணதாசன் 2. சிறிது வெளிச்சம் – கு ப ராஜகோபாலன்
  2. அழியாச்சுடர் – மௌனி 4. அழகம்மாள் – கு அழகிரிசாமி       5. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் – புதுமைப்பித்தன்    6. சிபிகள் -மேலாண்மை பொன்னுச்சாமி             7. குளத்தங்கரை அரசமரம் – வ வே சு ஐயர்           8. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை – அம்பை

 

 

லக்ஷ்மி சரவணக்குமார் எழுத்தாளர்  முகநூலில்

 

1.பொன்னகரம் – புதுமைப்பித்தன்   2. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் –

புதுமைப்பித்தன்     3. காஞ்சனை – புதுமைப்பித்தன்

  1. அழியாச்சுடர் – மௌனி             5. லங்காபுரி ராஜா – பிரமிள்
  2. மதினிமார்கள் கதை – கோணங்கி

 

வேத நாயக்   – முகநூலில் குறிப்பிடும் முக்கிய கதைகள்

 

  1. நீர்மை – ந முத்துசாமி 2. பச்சை நாயகி – நாஞ்சில் நாடன்
  2. ஐநூறு கோப்பை தட்டுகள் – அசோகமித்திரன் 4. வாளின் தனிமை – ச தமிழ்ச்செல்வன் 5. காட்டில் ஒரு மான் – அம்பை 6. யானை டாக்டர் – ஜெயமோகன்  7. சிறிது வெளிச்சம் – கு ப ராஜகோபாலன்          8. ஆண்மை – ஜி நாகராஜன்     9. தக்கையின் மீது நான்கு கண்கள் – சா கந்தசாமி
  3. பிரயாணம் – அசோகமித்திரன் 11. கதவு – கி ராஜநாராயணன் 12. லங்கா தகனம் – ஜெயமோகன்             13. பத்மவியூகம் – ஜெயமோகன்            14. ராஜா வந்திருக்கிறார் – கு அழகிரிசாமி     15. மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன் 16. சிறகுகள் முறியும் – அம்பை              17. நகரம் – சுஜாதா                                18. நீர்விளையாட்டு – பெருமாள் முருகன்
  4. முன்பொரு காலத்தில் 108 கிளிகள் இருந்தன – ரமேஷ் ப்ரேம்

 

அகழி.காமில் வெளியான தமிழ் சிறுகதை நூற்றாண்டு என்ற கட்டுரையில் குரிப்பிடப்படும் சிறந்த சிறுகதைகள்

 

  1. வ வே சு ஐயர் – குளத்தங்கரை அரசமரம் 2. கல்கி – ஒற்றை ரோஜா , வீணை பவானி, கணையாழியின் கனவு, அமரவாழ்வு
  2. புதுமைப்பித்தன் – கடவுளும் கந்தசாமிப்பிளையும் , அகல்யை, விநாயக சதுர்த்தி , காலனும் கிழவியும், சங்குதேவன் தர்மம்
  3. கு ப ரா – விடியுமா 5. ந பிச்சமூர்த்தி – மோகினி, ஜம்பரும் வேஷ்டியும், மாங்காய் தலை, பதினெட்டாம் பெருக்கு

6.மௌனி – அழியாச்சுடர் , ஏன் ?                       7. கு அழகிரிசாமி – அன்பளிப்பு , தெய்வம் பிறந்தது, ஞாபகார்த்தம் , அழகம்மாள், இரண்டு பெண்கள்

  1. ஜெயகாந்தன் – அக்கினிப்பிரவேசம் 9. கி ராஜநாராயணன் – கதவு, வேட்டி, கன்னிமை, கொத்தைப்பருத்தி 10.அசோகமித்திரன் – அப்பாவின் சிநேகிதர்

 

பெங்களூரு வாசகசாலையில் 25 வாரங்களில் பேசப்பட்ட சிறுகதைகள்

 

 

  1. புகைச்சல்கள் – ஆதவன் 2. புத்தி ஜீவி கேயின் வாழ்வும் பணியும் – தமிழவன்
  2. கண்காணிப்பு கோபுரம் – பாவண்ணன் 4.ஃபிலிமோத்ஸவ் – சுஜாதா           5. மீட்சி – வாஸந்தி    6.  மனைவியின் அப்பா – க சீ சிவக்குமார்
  3. பற்றி எரிந்து விழுந்த தென்னை மரம் – தஞ்சை ப்ரகாஷ் 8. கருப்பு மாளிகை – சரவண கார்த்திகேயன் 9. வன்மம் -லைலா எக்ஸ் 10. தும்பிகள் – அபிலாஷ்   11. மறுபிறவி – வா மணிகண்டன்   12. ஒரு லட்சம் புத்தகங்கள் – சுஜாதா
  4. விடுதலை – வாஸந்தி 14. அலுவலகம் போகும் கடவுள் -இரா முருகன் 15. பொன்னகரம் – புதுமைப்பித்தன்     16. ராஜா வந்திருக்கிறார்  – கு அழகிரிசாமி   17. சுமைதாங்கி – ஜெயகாந்தன்  18. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன்19. பூமாலை- ஆர் சூடாமணி 20. விடியுமா ? – கு ப ராஜகோபாலன்            21.அமெரிக்ககாரி – அ முத்துலிங்கம்          22. மிலேச்சன் – அம்பை
  5. வெளுப்பு – அழகிய பெரியவன் 24. அவஸ்தைகள் – இந்திரா பார்த்தசாரதி
  6. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி 26. நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்
  7. சாசனம் – கந்தர்வன் 28. நாற்காலி – கி ராஜநாராயணன் 29. தங்க ஒரு – கிருஷ்ணன் நம்பி   30. ஒரு ரூபாய்க்கு ஒரு கதை – கோபி கிருஷ்ணன்   31. சாமியார் ஜூவுக்கு போகிறார் – சம்பத் 32.  மூங்கில் குருத்து – திலீப் குமார்   33. பிளாக் நம்பர் 27 திர்லோக்புரி – சாரு நிவேதிதா  34. பூமாலை -ஆர் சூடாமணி  35. கடமை – மாலன்      36. அப்பத்தா – பாரதி கிருஷ்ணகுமார்        37. வஞ்சம் – பவா செல்லதுரை 38. பகல் உறவுகள் -ஜெயந்தன்    39. பச்ச குதிரை – ஜி நாகராஜன்  40.மின்சார மனிதன் – எஸ் ராமகிருஷ்ணன்
  8. ஒரு கோப்பை காபி- ஜெயமோகன் 42. லீலாவதி -பிரபு மயிலாடுதுறை
  9. நான்காவது கனவு – யுவன் சந்திரசேகர் 44. நிழலும் நிஜமும் – பாமா 45. கனகாம்பரம் – கு ப ராஜகோபாலன்    46. ஞானப்பால் – ந பிச்சமூர்த்தி
  10. இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன் 48. வாக்குமூலம் – வாஸந்தி
  11. வெயிலோடு போய் – ச தமிழ்ச்செல்வன் 50. பிரிவு – சம்பத் 51. தூசி – ராஜம் கிருஷ்ணன்    52.  புற்றிலுரையும் பாம்புகள் – ராஜேந்திர சோழன்
  12. சுயரூபம் – கு அழகிரிசாமி 54. அனுசுயா – வாஸந்தி 55.இறுதி சுவாசம் – லக்ஷ்மி சரவணக்குமார்      56. வருகை – கே என் செந்தில்   57. நிழலாட்டம் – கார்த்திகைப் பாண்டியன்   58. பகிர்தல் – அ வெண்ணிலா
  13. எங்கிருந்தோ வந்தான் – கவிதா சொர்ணவல்லி 60. இருள் – சல்மா      61.முஸ்தபாவைக் கொன்ற இரவு – அகர முதல்வன் 61. மாயக்குதிரை – தமிழ் நதி  62. போர்வை – அனோஜன் பாலகிருஷ்ணன்   63. சுஜாதா மூன்று அறிவியல் கதைகள் – சூரியன்  64. மஞ்சள் ரத்தம்        65. குரங்கு    66. எஸ் ரா மூன்று கதைகள் – புறாப்பித்து   67. அப்பா புகைக்கிறார்  68. ஜி சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்மந்தமில்லை                69.பாயசம் – தி ஜானகிராமன்     70. அழியாச்சுடர் – மௌனி      71.  கற்புக்கரசன் – யுவன் சந்திரசேகர்

 

வாசகசாலை இலக்கிய கூட்டங்கள் தமிழகத்தில் பல இடங்களிலும் பெங்களூருவிலும் தொடர்ந்து நடக்கிறது. மீண்டும் ஒரு கட்டுரையில் அவற்றை தொடரலாம்.

 

Series Navigationதுணைவியின் இறுதிப் பயணம் – 11முன்னிலைப் பத்து
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *