தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

19 ஜனவரி 2020

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 208 ஆம் இதழ்

Spread the love

அன்புடையீர்,                                                                                       

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 208 ஆம் இதழ் இன்று (2 அக்டோபர் 2019) வெளியிடப்பட்டது. இந்த இதழில் பிரசுரமானவை:

கட்டுரைகள்:

ஆட்டத்தின் ஐந்து விதிகள் – இறுதிப் பகுதி  ஜா. ராஜகோபாலன் 

நம்ம கையில என்ன இருக்கு?  – ரவி நடராஜன்

புத்துருவாக்கமும் பிறழ் மைய நடத்தைகளும்!  – சர்வசித்தன்

மனதை விட்டு அகல மறுக்கும் தாய் மொழி  ஜூலி ஷெடிவி/ கிருஷ்ணன்

சுப்ரமணியன்

காண்பவை எல்லாம் கருத்துகளே  – ஹரீஷ்

 

சிறுகதைகள்:

பேத்திகள் – பாகம் 2  – ஆந்தனி மார்ரா/ மைத்ரேயன்

அழியாத கோலங்கள்   – கிருஷ்ணன் சங்கரன்

2013 – இன்றே, இப்பொழுதே – அமர்நாத்

ஹேங் ஓவர்  – உதயசங்கர்

 

கவிதைகள்:

நீலப்பறவை  – சார்ல்ஸ் புக்காவ்ஸ்கி / ராமலக்ஷ்மி

மேப்பிள் மரத்திற்கு ஆயிரமாயிரம் கைகள்  – வேணு தயாநிதி

மலையின் நினைவுகளில் – அழகர்சாமி கு.

தவிர:

மகரந்தம் – உலக நடப்பு பற்றிய குறிப்புகள்/ பானுமதி ந.

ரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”  – ரஷ்ய சுரங்கத் தொழில் நகரம் ஒன்றைப் பற்றிய காணொளி

காந்தியடிகள் – அரிய படங்கள் – பிபிஸியின் தொகுப்பு.

இவை எல்லாம் செலவின்றி உங்களுக்குக் கிட்டுமிடம்: solvanam.com என்ற வலை முகவரியில்.  தளத்திற்கு வந்து படித்து, பார்த்து அனுபவித்த பிறகு, உங்கள் கருத்துகள், யோசனைகள் ஏதும் இருப்பின் அந்தந்தப் பக்கங்களின் கீழேயே வாசகக் கருத்துப் பதிவுகளுக்கு இடம் கொடுத்திருக்கிறோம். அங்கு பதிவிடலாம். அல்லது மின்னஞ்சல் மூலம் solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு எழுதித் தெரிவிக்கலாம்.

உங்கள் வருகையை எதிர்நோக்கும்

சொல்வனம் பதிப்புக் குழுவினர்

Series Navigationஓ பாரதீசமூகம்
Previous Topic:
Next Topic:

Leave a Comment

Archives