தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ்

Spread the love

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ் இன்று வெளியிடப்பட்டது (26 ஏப்ரல் 2020). இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம்.

இதழ் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

கைச்சிட்டா – வாசிப்பு அனுபவங்கள்- பாஸ்டன் பாலாஜி, முனைவர் ராஜம் ரஞ்சனி, அருணா சுப்ரமணியன்

சொல்வனம் வழங்கும்.. (பகுதி 2) – புத்தக அறிமுகம்- சுந்தர் வேதாந்தம்

டெம்பிள் க்ராண்டின்: பேட்டி – அறிவியல் கட்டுரை: தமிழாக்கம்- மைத்ரேயன்

சுஜாதாவின் “நகரம்”- ஒரு வாசிப்பனுபவம் – பிரியா, பெல்ஜியம்

அளவு மீறினால் பாலும் விஷமோ? – மருத்துவக் கட்டுரை – கடலூர் வாசு

நெகிழி முகங்கள் – பானுமதி ந.

பிரபஞ்சம் – அறிவியல் கட்டுரை – கமலக்குமார்

கதைகள்:

யானை யானையாகும் தருணம் – ராம் பிரசாத்

நோயாளி எண் பூஜ்யம் – ஹ்வான் வீயாரோ – மொழி பெயர்ப்புக் கதை

தமிழாக்கம்: பானுமதி ந.

கவிதைகள்

கொரொனா காலத்தில் ஹைக்கூ – அனுக்ரஹா ச.

வ. அதியமான் – கவிதைகள்

இரா. மதிபாலா- கவிதைகள்

புஷ்பால ஜெயக்குமார் – கவிதைகள்

தவிர:

ரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225  – அறிவிப்பு

“இவர்கள் இல்லாமல், என்ன செய்வோம்!” – ஒளிப்படங்களின் தொகுப்பு

இதழ் வடிவமைப்பு – டிஜிட்டலுக்கு முன் – காணொளி

தளத்துக்கு வருகை தந்து படித்த பின், உங்கள் கருத்துகளை அந்தந்த படைப்பின் கீழேயே பதிவு செய்ய வசதி இருக்கிறது. அல்லது மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com 

உங்கள் படைப்புகள், விமர்சனங்களை அனுப்பும் மின்னஞ்சல் முகவரியும் அதேதான். படைப்புகளை அனுப்பினால் வோர்ட் ஃபார்மட் கோப்பாக (யூனிகோட்/ ஃபானெடிக் அச்சு வடிவில்) அனுப்ப வேண்டும். இதர வடிவமைப்புகளை எங்களால் பயன்படுத்த முடியாது, கவனிக்கவும்.  

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Editor/-Solvanam.com

Series Navigation‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்3 இன் கொரோனா அவுட் – கொரோனா விழிப்புணர்வு குறும்படம்

Leave a Comment

Archives