தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 செப்டம்பர் 2020

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ்

Spread the love

அன்புடையீர்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ் இன்று (24 மே 2020) பிரசுரமாகியது. இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

பதிப்புக் குழு குறிப்புகள்:

இந்த இதழ்- ஒரு முன்னோட்டம்

கைச்சிட்டா – 3

மகரந்தம்

கட்டுரைகள்:

க்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2] – பத்மா விஸ்வநாதன் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

கவசக் கோன்மை – உத்ரா

இரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள் – கோரா

கல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா? – கோரா

கதைகள்:

தர்ம சங்கடம்  – பணீஷ்வர்நாத் ரேணு (ஹிந்தியிலிருந்து தமிழாக்கம்: டாக்டர் எச். பாலசுப்பிரமணியம்)

காயம் – பணீஷ்வர்நாத் ரேணு (தமிழாக்கம்: ரமேஷ்குமார்)

ஜீவனம்  – கமலதேவி

ரகசியம் – ராம்பிரசாத்

கிருஷ்ண ஜெயந்தி – பாவண்ணன்

முகவரி – சுஷில்குமார்

கடவு – கிருஷ்ணன் சங்கரன்

சென்டிமென்ட் – வாரணாசி நாகலட்சுமி (தெலுங்கிலிருந்து தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்)

திருப்பம் – பிரபு மயிலாடுதுறை

இழந்தது – கா.சிவா

ஒரு கோப்பின் சுயசரிதை – உஷா தீபன்

மற்றும்: நெருப்பு- காணொளி; செய்- ஒளிப்படத் தொகுப்பு

இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். படித்த பிறகு உங்கள் கருத்துகள், மறுவினை ஆகியவற்றைப் பதிவு செய்ய அந்தந்தப் பக்கங்களிலேயே வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் வழி அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com

இதே முகவரிக்கு உங்கள் படைப்புகளையும் அனுப்பலாம். சொல்வனம் இதழ்கள் பிரதி மாதம், இரண்டாம் ஞாயிறு, நான்காம் ஞாயிறுகளில் பிரசுரமாகின்றன.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

பதிப்புக் குழுவினர்

Series Navigationஅகநானூற்றில் பதுக்கைமெய்நிகர் சந்திப்பு:திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன்

Leave a Comment

Archives