24 மே 2020
latseriesid seriesname=24 மே 2020
latseriesidmay24_2020 seriesname=24 மே 2020
latseriesidmay24_2020 seriesname=24 மே 2020
latseriesidmay24_2020 seriesname=24 மே 2020
latseriesidmay24_2020 seriesname=24 மே 2020
latseriesidmay24_2020 seriesname=24 மே 2020
latseriesidmay24_2020 seriesname=24 மே 2020
latseriesidmay24_2020 seriesname=24 மே 2020
latseriesidmay24_202024 மே 2020
latseriesidmay24_202024 மே 2020
latseriesidmay24_2020 seriesname=24 மே 2020
latseriesidmay24_2020 seriesname=24 மே 2020
latseriesidmay24_2020நவின் சீதாராமன் உலகத்தையே உயிர் பயத்தில் உலுக்கிக்கொண்டுள்ள கரோனா சக்தி வாய்ந்ததா? இல்லை நாம் வணங்குகின்ற தெய்வங்கள் சக்தி வாய்ந்தவர்களா? நாம் சார்ந்துள்ள மதங்கள், சாதிகள் சக்தி வாய்ந்தவைகளா? உலகத்துக்கே தலைவன் நான்தான் என்று மார்தட்டிக்கொள்ளும் வல்லரசு நாடுகள் சக்தி வாய்ந்தவைகளா? அல்லது பணம் படைத்தவர்கள் சக்தி வாய்ந்தவர்களா? உலகம் முழுக்க, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் இவை போன்ற ஆயிரமாயிரம் கேள்விகள். கரோனாவால் கொத்துக்கொத்தாக மடியும் அமொிக்க மண்ணில் அடுத்த அடி ‘டோனேடோ’ எனும் கடும்புயல். […]
தலைஅரிந்து விடுவார் உயிர்விடார் தலைமுன், விலைஅரும் தமதுமெய் எரியில் நின்றெறிவரே. [91] [அரிந்து=வெட்டி; விலைஅரும்=விலை மதிப்பற்ற; மெய்=உடம்பு] இப்பாடல் சக்தி வழிபாட்டினரைப் பற்றிக் கூறுகின்றது. அவர்கள் தத்தம் தலைகளைத் தாங்களே அரிந்து கொண்டு, ஆனால் தம் உயிரை விட்டு விடாது, அத்தலைமுன் தங்கள் உடலின் மூலாக்கினியை மேலெழச் செய்து, யோகாக்கினியான விளக்கை ஏற்றுவர். ===================================================================================== அகவனசம் முகவனசம் அவைமலர அரிவார் நகவனச மலர்குவிய வலம்வருவர் தாமே. [92] […]
இயல்பு தெரியாததைத் தெரியாது என்று பெருமையுடன் சொல்வது குழந்தை மட்டும்தான். வருகை வரலாமாவென அனுமதி கேட்டுக் கொண்டு கதவைத் திறந்ததும் உள்ளே வருகிறது காற்று. வயது என்னும் கொடுங்கோலன் இப்போது எதையும் அடக்க முடிவதில்லை ஒண்ணுக்குப் போவதை ரெண்டுக்கு வருவதை கடைவாயில் வழியும் எச்சிலை. ஆனால் அடங்கிப் போய் விட்டது கவிதையில் உருகுவதும் கதையில் மயங்குவதும்.. ஒப்பனைகள் அப்பாவின் நிழல் கலைஞரின் கால் நெல்வேலிக் கைகள் காளானாய் முளைத்த கள்ளக் குரல்கள் இவையேதுமில்லா எனக்கெப்படிக் கிடைக்கும் உள்நாட்டு […]
பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது .. அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின் “ வயிறு “ , அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “ , ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் ”உட்பட மூன்று நாடகங்கள், சி ஆர ரவீந்திரனின் ” பசு “ , கேஜி சங்கரப்பிளையின் ” கழுதையும் கிழவனும் “ , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ , ” ஓ ..சாஸ்நல்லா சுரங்கச் சகோதரர்களே “ , […]
பின்னூட்டங்கள்