அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7
நுண்கலைமன்றம் – 2020
நுண்கலைமன்றம் சார்பில் நடத்தப்படும், கீழ்க்காணும் போட்டிகளில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆர்வலர்கள் பங்கேற்க அழைக்கின்றோம்.
கொரானா விழிப்புணர்வு போட்டிகள்
© பதிவுக் கட்டணம் இல்லை.
© போட்டிகளில் பங்கு பெறுபவர்களுக்கு மின் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.
1.திறனறி தேர்விற்கு இந்த இணைப்பிற்குச் சென்று பதிவிடவும்
தமிழரின் சூழலியல் குறித்த திறனறி வினா. பழந்தமிழரின் வாழ்வியல் முறைகளில் இருந்த அறிவியல், முன் உணர்வு, விழிப்புணர்வு, சூழல் பாதுகாப்பு தொடர்பான வினாக்கள்.
(பதினென் மேற்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்களிலிருந்து மட்டும்)
2.படக்கவிதை போட்டிக்கான இணைப்பு
கொரானா குறித்த படத்திற்கேற்ற கவிதை (மரபுக் கவிதை அல்லது புதுக்கவிதை 16 வரிகள் மட்டும்)
3. கொரானா குறித்த குறள் போட்டிக்கான இணைப்பு
(1.சூழல்,2.உணவு,3.வாழ்வியல்முறை,4.நோய்,5.தூய்மை சார்ந்த குறள்கள்)
தொடர்பிற்கு ஒருங்கிணைப்பாளர்
முனைவர் ஜ.பிரேமலதா
9488417411 & 9488602531
முனைவர் சி.கலைச்செல்வன்
முதல்வர்
அரசு கலைக்கல்லூரி(த)
சேலம் -7
—
Thanks & regards
Dr.J.Premalatha,
Tamil Professor,
Govt.Arts College,
Salem-7.
9488417411
http://vjpremalatha.blogspot.in
http://salem7artstamil.blogspot.in
https://vjpremalatha.wordpress.com
http://jpremalatha.blogspot.in/
—
- கேரளாவும் கொரோனாவும்
- தன்னையே கொல்லும்
- அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்
- நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை
- ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை
- நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையமுடன் இணைப்பு.
- கவிதைகள்
- வெகுண்ட உள்ளங்கள் – 1
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்