தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

13 செப்டம்பர் 2020

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ்

Spread the love

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ் இன்று (ஆகஸ்ட் 9, 2020) வெளியிடப்பட்டது.  பத்திரிகையை இங்கே கண்டு படிக்கலாம்: https://solvanam.com/

இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கதைகள்:

மாயக் கண்ணாடி – யுவன் சந்திரசேகர்

சந்தா – விஜய் கே.

சின்னையாப்பிள்ளை வீட்டு பொன்னுருக்கு – வைரவன் லெ.ரா.

ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரஸியமான கதை  – ஜீவ. கரிகாலன்

ஆசையின் சுவை – முனைவர் ப. சரவணன்

விடியல் – ராம் பிரசாத்

கட்டுரைகள்:

திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்! – நாஞ்சில் நாடன்

இலக்கியத்தில், தொலைபேசிக்கு ஓர் இரங்கற்பா – தமிழாக்கம்: ந. பானுமதி

லக்ஷ்மி எழுதிய “ஸ்ரீமதி மைதிலி” நாவல் – பதிப்புக் குழு

குறைந்த தண்டனை, அதிக நீதி – லதா குப்பா

சக்தி சார்ந்த விஞ்ஞான திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2) -ரவி நடராஜன்

பிரபஞ்சம் – பாகம் 2 – கமலக் குமார்

வெறுமையில் பூக்கும் கலை – ப. சகதேவன்

இராமானுஜனும் பாஸ்கராவும் – எண்களின் நிழல்கள் – முனைவர். ராஜம் ரஞ்சனி

கைச்சிட்டா – 5 – பாஸ்டன் பாலா

கவிதைகள்:

ஃபுகுதா சியோ-நி: நீல மலர்கள் பூத்த கொடி – தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள் – நந்தா குமாரன்

கடிகாரச் சுவர் – அந்தரத்தில் கணங்கள் – ச. அனுக்ரஹா

வாசகர் மறுவினை:

வாசகர் மறுவினைகள்– பதிப்புக் குழு

கூம்பிய கனவுகள் – எஸ். ஜெயஸ்ரீ

தவிர,

சனி கிரகத்தின் அழகிய கோடை வளையங்கள் – ஒளிப்படங்களின் தொகுப்பு

“CANCELLED” : அவர்கள் வீட்டடைப்பின் கதை  – ஓர் காணொளி

 இதழைப் படித்தபின் உங்கள் மறுவினைகளை அந்தந்தப் பதிவின் கீழேயே எழுதலாம். அல்லது தனி மின்னஞ்சலாகவும் அனுப்பலாம். முகவரி: Solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரியைப் பயன்படுத்தலாம்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

பதிப்புக் குழுவினர்

Series Navigationவேண்டாம் என்றொரு சொல் பிறக்கும்

Leave a Comment

Archives