தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

10 ஜனவரி 2021

கண் திறப்பு

Spread the love

 

மஞ்சுளா

ஒரு மழைத் துளிக்குள்

கண் விழிப்பது 

எத்தனை விதைகளோ? 

இந்த மண் 

ஒவ்வொரு கண்ணாய் 

திறக்கும் மாயத்தை 

செய்பவருண்டா? 

மரமாவது 

நட்டு 

வை 

அல்லது 

ஒரு 

சிறு 

செடியாவது 

ஊன்று 

                  -மஞ்சுளா

Series Navigationசொன்னதும் சொல்லாததும் – 1கள்ளுண்டு தள்ளாடும் தமிழ்

Leave a Comment

Archives