தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ்

Spread the love

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ், இன்று (11 அக்டோபர் 2020) அன்று வெளியிடப்பட்டது. அதன் உள்ளடக்கம் பின் வருமாறு.

கட்டுரைகள்:

தீநுண்மி பேராபத்தும், தாயும், மகவும்  -பானுமதி ந.

ஃப்ளோரிடா மாநிலத்தில் வாக்காளர் பிரச்சனை – லதா குப்பா

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தெளிவான குரல் – ப.சகதேவன்

விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல் – ரவி நடராஜன்

மனித இனம்:ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு – ரட்கர் பிரெக்மான் – தமிழில் கோரா

செங்கோட்டை நாராயணன் கசமுத்து சட்டநாதன் கரையாளர் – முனைவர் ரமேஷ் தங்கமணி

இடிபாடுகளைக் களைதல்- லெபனானின் எதிர்காலம் – உத்ரா

செவ்வாய் கோளில் குடியேறலுக்கான கட்டுமானப் பொருட்கள் – கோரா

கதைகள்:

அனாதை  – ராம்பிரசாத் – அறிபுனைவு

போர்வை -மாலதி சிவராமகிருஷ்ணன்

தொடுதிரை – ராமராஜன் மாணிக்கவேல்

ஆல மரத்தமர்ந்தவர் – கா. சிவா

மரப்படிகள்  – முனைவர் ப. சரவணன்

மூன்று நாய்கள் – ஆதவன் கந்தையா

கவிதைகள்:

சிசு, அப்போது, நெடும் பயணி – வ. அதியமான்

கூடு, அதிகாலை & (அ)சாத்தியம் – கு. அழகர்சாமி

இந்தோநேசியக் கவிஞர்-சபார்டி ஜோகோ தமனோ : தமிழில்: விருட்சன்

இடம், தபால்காரன் & மனதின் பாதை – புஷ்பால ஜெயக்குமார்

ஒளி மனிதன் & காசநோய்க்கு ஒரு பாடல் – வே.நி.சூர்யா

மேலும்

உருவளவு: துகள்களின் ஒப்பீட்டு அளவு – ஒளிப்படத் தொகுப்பு

காதல் ரயில்: மணி ரத்னம் படங்களை முன் வைத்து – காணொளி

பத்திரிகையின் தளத்திற்கு வருகை தந்து படைப்புகளைப் படித்தபின் உங்கள் கருத்து ஏதும் இருப்பின் அந்தந்தப் பதிவுகளுக்குக் கீழே உங்கள் கருத்தைத் தெரிவிக்க வசதி செய்து கொடுத்திருக்கிறோம். மாறாக மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கலாம். அதற்கு முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகள் ஏதும் இருப்பின் அனுப்ப வேண்டிய முகவரியும் அதுவேதான்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

பதிப்புக் குழு

சொல்வனம் இணையப் பத்திரிகை

Series Navigationமாலையின் கதைசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 7

Leave a Comment

Archives