தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 237 ஆம் இதழ்

Spread the love

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 237 ஆம் இதழ் இன்று (27 டிசம்பர் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்கத் தேவையான வலை முகவரி: https://solvanam.com

இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

 கட்டுரைகள்:

இணையவழி: கற்றலும் கற்பித்தலும் – லோகமாதேவி

கோன்ராட் எல்ஸ்டின் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – கடலூர் வாசு

முதற்கனல் – விளைநிலத்தின் கண்ணீர் துளிகள் – ரா. கிரிதரன்

அகல் விளக்குகள் வெளிச்சத்தினூடே விரியும் அழியாச் சித்திரம் – சிவா கிருஷ்ணமூர்த்தி

உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை– ரவி நடராஜன்

நானன்றி யார் வருவார்…. – கிருஷ்ணன் சங்கரன்

நள்ளென் நாதம் – முத்து காளிமுத்து

வலிதரா நுண் ஊசிகள் – பானுமதி ந.

சிறுகதைகள்:

கெய்ரா – சுஷில் குமார்

வெந்து தணியும் நினைவு – ம.செ

அப்பயி ஏமாற்றினாள் – பாஸ்கர் ஆறுமுகம்

கழுத்து நீண்டு வாய் குறுகிய பாட்டிலுக்குள் ஒரு காடு – மாலதி சிவா

கவிதைகள்:

கைவிடப்பட்ட இறந்த உடலை முத்தமிடும் கவிதை – கு. அழகர்சாமி

புத்தர் சிறு ஒலியாகவும் இருந்திருப்பார் – ஜீவன் பென்னி

தவிர:

மகரந்தம் – கோரா

(குளக்கரை பகுதிக் குறிப்பு:)

தானுந்து பேட்டரி மறுசுழற்சியும் காரீய நஞ்சேற்றமும் – கோரா

2020: நூறு வரைபடங்கள் – ஒளிப்படங்கள்

பொது நுண்ணறிவில் இயந்திரங்கள் மனிதர்களை மிஞ்சும்போது என்ன நடக்கும்? – காணொளி

***

தளத்துக்கு வந்து படித்த பின் வாசகர்கள் தம் கருத்து ஏதுமிருப்பின் அவற்றை அந்தந்தப் பதிவின் கீழேயே இடுவதற்கு வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சலாக அனுப்புவதானால் முகவரி: sovanam.editor@gmail.com    படைப்புகளை அனுப்ப விரும்பினால் அதற்கும் இதே முகவரிதான். 

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழுவினர்

27 டிசம்பர் 2020

Series Navigationமொழிபெயர்ப்புக் கவிதைகள்கவிதையும் ரசனையும் – 8 – கே.ஸ்டாலின்

Leave a Comment

Archives