மனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா

author
0 minutes, 4 seconds Read
This entry is part 28 of 33 in the series 11 செப்டம்பர் 2011

பேரா .  பெஞ்சமின் லெபோ , பாரீஸ் .

MGR Peravai 1_Sml.jpg
பிரான்சு எம்.ஜி.ஆர் பேரவை என்ற அமைப்பு சில ஆண்டுகளாகப் பாரீசில் இயங்கி வருகிறது.
இத்தகைய அமைப்பு  உலகில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்ல.
இந்த அமைப்பின் சார்பில்
மனித புனிதர் எம்.ஜி.ஆர்  2011 என்ற தலைப்பில் விழா நடைபெற இருக்கிறது.
நாள் : : 17.09.2011 சனிக்கிழமை  மதியம்  2.00 மணி  முதல்  இரவு  9.00 மணி  வரை .
(காலை 10.00 மணி முதல் முற்பகல் 01 .00  மணி வரை
எம்;ஜி.ஆர் அவர்களின் அரிய புகைப் படக் கண்காட்சி நடைபெறும்).
இடம் :
SALLE DE LA LEGION   D’HONNEUR,
6 RUE DE LA LEGION   D’HONNEUR,
93200 ST DENIS
தலைமை  : திரு முருகு பத்மநாபன்
(எம்;ஜி.ஆர்   பேரவைத் தலைவர்) .
முன்னிலை : திருமதி காயத்ரி இஸார் குமார், திரு கன்யால்
(இந்தியத் தூதரக அதிகார்கள்)
பேரா. பா.தசரதன், பேரா.பெஞ்சமின் லெபோ, திருவாளர்கள் அலன் ஆனந்தன்,
நஜீம், சுகுமாரன் முருகையன், தேவகுமாரன், புலவர் பன்னீர்செல்வம், தலிஞ்சன் முருகையா, பாரீஸ் பார்த்தசாரதி…
எனப் பலரும் உரை ஆற்றுகிறார்கள்.
பேரவைச் செயலர் திரு ஆனந்த ராமன் வரவேற்கிறார்.
இவ்விழாவில் நகரசபைத் துணைத் தலைவர்கள் நால்வர் கலந்துகொள்கிறார்கள்.
சிறப்புரை  நிகழ்த்த வருகிறார்கள் :
– திரைப்படப் புகழ் நகைச்சுவை நடிகர் திரு மயில்சாமி.
–  எம்;ஜி.ஆர்  மாத இதழ் ‘இதயக் கனி’ ஆசிரியர்  திரு எஸ். விஜயன்.

முதுபெருங்கவிஞர் கவிச் சித்தர் கண. கபிலனார் கவி உரை வழங்குவார்.
தொடர்ந்து நடன  இசை நிகழ்ச்சிகள் பல நடைபெற உள்ளனன்.
நன்றி உரை திரு முகமத் முஜாவித்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் :
புலவர் பொன்னரசு, திருமதி ஜெகதீஸ்வரி செல்வமணி.
அனைவரும்  வருக ; கலை நலம் பெறுக!
(தகவல் : பேரா. பெஞ்சமின் லெபோ, பாரீஸ்.)

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)TAMFEST 2011
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *