காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்பு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 7 in the series 25 டிசம்பர் 2022

வணக்கம்,
காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்பு தொடங்கியாயிற்று.

மாசி மாத இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வெளிவரும்.இதழுக்காக சிற்றிதழ் சார்ந்த ஆய்வுகளுடன் கூடிய கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.கட்டுரைகள் இதழின் 4 பக்கங்களுக்கு அதிகமாகாமல் இருத்தல் அவசியம்.உலகின் எந்தவொரு பாகத்திலும் பல இதழ்கள் வந்தன.அவை பற்றிய தேடலுக்கு உதவும்முகமாக கட்டுரைகளை எழுதுங்கள்.ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்.சிற்றிதழ்களின் இதழாளர்கள்(அமரத்துமான) பற்றியும் எழுதுங்கள்.கட்டுரைகள் லதா எழுத்துருவில் அனுப்புங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
mahendran54@hotmail.com

Series Navigationசிறுகதை விமர்சனப் போட்டிநவீன விருட்சம் 121  ஒரு பார்வை   
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *