This entry is part 1 of 1 in the series 31 டிசம்பர் 2023

என் பயணத்தில்

என்னைக் கடக்கும் 

வாகனங்கள் பல

நான் கடக்கும் 

வாகனங்களும் பல

அவரவர்களுக்கு 

அவரவர் இலக்கு

விதிகள் மீறாதவரை

விபத்துகள் இல்லை