என்னுடைய உடல் நோய் மனதின் வீடாக இருக்கிறது

author
0 minutes, 11 seconds Read
This entry is part 3 of 5 in the series 18 பிப்ரவரி 2024

ஹிந்தியில் : முஸாபிர் பைட்டா

தமிழில் : வசந்ததீபன்

______________________________

நான் எங்கும் சுற்றித் திரிய விரும்பமில்லை

இங்கே வரை என எனது பிறந்த பூமி பங்க்ராஹா

வீட்டின் அருகே தான் அமைந்துள்ளது

சொல்லப்படும் சீதாவின் பிறந்த இடம் சீதாமடீயும்

( தோதி வந்தனை சிறந்தாக இல்லை

சமூக காரியங்களின் சம்பந்தத்தில் தான் இருக்கிறது ) 

நான் ஊனமுற்ற நம்பிக்கையில் விசுவாசம் வைப்பதில்லை . 

என்னுடைய இரண்டு கைகள் பாதுகாப்பானதாக இருக்கின்றன ஆதாராமாக இருக்கின்றன

ஆனால் இவைகள் உயிரற்றதாக இருக்கின்றன

வேர்கள் இருக்கின்றன இந்த பாராட்டு எழுவதில்லை ஒருபோதும்

எந்த கடவுள் _யேசுவின் வந்தனை வரையில். 

கருதப்படுகிறது 

இவைகள் அபாக்யசாலி கரங்கள் நாத்திகமாக இருக்கின்றன

இருந்தும் என்ன வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது? 

பக்த ஜனங்களின் மத்தியில்

பொய்யான _போலியான சமிக்ஞைகளோ நிரம்ப முடிந்திருந்தது இவைகள்

வந்தனையின் சமிக்ஞை _ முத்திரைகளில் எழுந்து. 

என்னுடைய கண்கள் _ காதுகள் ஊனமுற்றதைப்போல ஆகிப் போயிருக்கின்றன

இந்த ஊன எண்ணங்களின் சுற்றில்

என்னுடைய கேட்டல் _ சக்தி என்றென்றும் தவறுதலாகப் போய் இருக்கிறது ஒருவேளை

என்னுடைய காதுகளும் என்னுடைய கண்களும் மறைந்து விட்டன

மறைவான சுற்று விவாதங்களில்

விரும்பாமலும்

நிகழ்வுகள் _ பயன்பாடுகள் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம்

என்ன நம்முடைய இலக்கியம் நம்முடைய கலாச்சாரம்

மற்றும் பிறகு இந்த ஒட்டு மொத்தமான சமுதாயம் தான்

அப்படித்தான் ரகசிய _ மறைமுக உரையாடல்களால் பெரிய குண்டு விழுவதில்லை

எவரிடம் நிறைய _ நிறைய வார்த்தைகள் இருக்கின்றன

மற்றும் முகங்களும்

(ரவிக்கை _ முந்தானை உடன்) 

அதிலிருந்து பெறுவதில் போக முடிந்தது

வார்த்தைகளின் சுத்த வித்தை செய்வதின்

கலையில் தேர்ச்சி

ஏற்படும் இதயம் அதனிடம் 

மற்றும் மூளையும்

மேலும் மேலும் பல அதில்

பொய்க் கதைகள் கட்டுவதின் நிமித்தம்

முற்றிலும் சுயநலம் தனதாக்கிக் கொள்ள

இலக்கியத்தின் நல்ல மரங்களுக்கு நடுவே

வளர்ந்து வந்தது இந்த கற்றாழை

குத்துவது _கீறுவதின் தனது ஜாதிய உணர்வு _ சுபாவம்

எப்படி விட்டுவிட முடிகிறது 

நல்லது! 

இந்த முகங்களின் ஒளியும் கிசுகிசுப்பும் மாத்திரம்

இவற்றின் உள்ளே ஒட்டு மொத்தமான வெற்றுத் தன்மையின் விகிதாசாரம்

நிச்சயமாக

நல்ல _ கெட்டதின் அடையாளம் வைத்திருப்பது

எல்லாராலும் நோயைத் தடுக்க இயலாது

ஆனால் சிலவற்றில் இந்த திறன் இருக்கிறது

(இவை ஏன் ஏற்றுக் கொண்டார்கள்) என்று

 ‘ பரோபகாராய புண்யாய, பாபா பரபீடனம் ‘( பரோபகாரம் தர்மம், பாவம் பிறரை ஒடுக்குதல்) 

நல்லது _கெட்டதின் அளவுகோல் இருக்கிறது

நான் அறியவில்லை

நல்லது _ கெட்டதினை அறிய அடையாளம் வைக்க இந்த அறிவிப்பாளர்கள்

தாமாக எவ்வளவு தண்ணீருக்குள் இருக்கிறார்கள்

🦀

ஹிந்தியில் : முஸாபிர் பைட்டா

தமிழில் : வசந்ததீபன்

🦀

முசாஃபிர் பைட்டா

_____________________

பிறந்த தேதி :

________________

ஜூன் 05, 1968 (கல்விச் சான்றிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது, (இது முற்றிலுமாக நிச்சயப் படுத்தப்படவில்லை)

குடும்பப் பின்னணி :

__________________________

 பீகாரின் சிதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கபீர்பந்தி தலித் நிலமற்ற குடும்பத்தில் பிறந்தார் படிப்பறிவில்லாத பெற்றோருக்கு. மூதாதையரின் துணி துவைப்பது மட்டுமே வாழ்வாதாரமாக இருந்தது.

கல்வி :

___________

பாட்னா பல்கலைக்கழகத்தின் ஹிந்தித் துறையிலிருந்து ஹிந்தி தலித் சுயசரிதையில் பி.எச். டி.

-இந்தி இலக்கியம், ஆங்கில இலக்கியம் மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றில் முதுகலை பட்டதாரி

-இந்தி-ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் இதழியலில் முதுகலை டிப்ளமோ

– சிவில் இன்ஜினியரிங் மூன்றாண்டு டிப்ளமோ

-வாழ்வாதாரம் : 

______________________

 பீகார் அரசு வேலையில் இருந்து

– வெளியீடு:

_______________

1) பீகார்-ஜார்கண்ட் தலித் கவிஞர்களின் தொகுப்பு ஆசிரியர்

2) விபீஷணனின் சோகக் கவிதைத் தொகுப்பு

முக்கிய செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் கவிதைகள், சிறுகதைகள், கதைகள், கட்டுரைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள், அறிக்கைகள், அவ்வப்போது கருத்துகள் போன்றவை.

‘ஆத்ரி’ மற்றும் ‘தீபெய்தான்’ போன்ற தன்னாட்சி மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் பட்டறைகளில் பங்கேற்பது, கல்வி மற்றும் கல்வி சாரா புத்தகங்களை எழுதுதல்.

-முன்னாள் ஐ.ஏ.எஸ் டாக்டர் ஏ. ஆஃப். பீகாரின் ஆங்கிலப் புத்தகமான ‘அண்டர்ஸ்டாண்டிங் பீகார்’ இன் ஹிந்தி மொழிபெயர்ப்பு ‘பீகார்: ஏக் செஹ்ரா ஐசா’, விமர்சனப் புத்தகமான ‘தலித் இலக்கியம் மற்றும் இந்தி தலித் சுயசரிதைகள்’ ஆகியவை வெளியிடப்பட்டன.

கௌரவங்கள் மற்றும் விருதுகள் :

________________________________________

பீகார் தேசிய மொழி கவுன்சிலின் புதிய எழுத்தாளர் விருது-1998-99

காதம்பினி மற்றும் பிரதிபா தர்பன் நடத்திய அகில இந்தியப் போட்டிகளில் சில கட்டுரைகள் மற்றும் கட்டுரைகள் முதல் மற்றும் குறிப்பிடத்தக்க இடங்களைப் பெற்றன.

🦀

Series Navigationகூடிய காதல் தள்ளாமை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *