சுவைக்க வைத்த பாவிகள்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 2 of 5 in the series 16 மார்ச் 2025

ரவி அல்லது

ஆசையாக

எட்டிப் பார்க்கிறது.

சுவை மொட்டுக்கள்

உள் நாக்கிலும்

எச்சிலூற. 

குரலெடுத்து கூவினாலும்

குயிலை

ரசிக்க முடியவில்லை

கண்ணி வைக்கும்

மனதைத் தாண்டி

கறியின் சுவை

கண் முன்

நிழலாடுவதால். 

***

ரவி அல்லது. 

ravialladhu@gmail.com

Series Navigationமேன்மை தாங்கிய மெய்கள்3 கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *