Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
பெரியார் – அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் – 24 திசம்பர் – 6) ஓவியப்போட்டி
ஓவியப் போட்டி நாளை விடியும் இதழின் சார்பில் நடத்தப்பெறும் பெரியார் - அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் - 24 திசம்பர் - 6) ஓவியப்போட்டி.. ஓவிய உள்ளடக்கம்: பெரியார், அம்பேத்கர் இருவரையும் இணைத்தவாறு, சேர்ந்து இருக்கும் வகையில் முகம் மட்டுமோ, மார்பளவோ, அல்லது…