கவிதாவின் கவிதைகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் 2008-ல் வெளியான 'சந்தியாவின் முத்தம்' கவிதைத் தொகுதியை எழுதியவர் கவிதா. எம்.ஏ., பட்டதாரியான இவர் சென்னையைச் சேர்ந்தவர். இப்புத்தகம் காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய பெண் கவிஞர்களுக்கான போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது. இதில் 34 கவிதைகள் உள்ளன. இவை…

செம்பி நாட்டுக்கதைகள்……

மஹ்மூது நெய்னா உங்க ஊருக்கு எத்தனை பேருதான்யா? நீங்க பாட்டுக்கு வகை தொகை இல்லாம சொல்லிக்கிட்டே போனா எப்படி? நான் லீவுக்கு ஊருக்கு வந்ததை எப்படியோ அறிந்து, புதுக்கோட்டையிலிருந்து , என்னை பார்க்க, கீழக்கரை வந்த வீரசிங்கம் இப்படித்தான் கேள்வியை தொடுத்தான்.…

வளைக்காப்பு

டாக்டர் ஜி. ஜான்சன் வழக்கம்போல் வெளிநோயாளிப் பிரிவு " பசார் மாலாம் " போன்று பரபரப்புடனும், பெரும் இரைச்சலுடனும் இயங்கியது . காலை மணி பனிரெண்டைத் தாண்டியபோதும் காத்திருக்கும் கூட்டம் நீர்த்தேக்கம் போன்றே நிறைந்திருந்தது. மருத்துவர்களைப் பார்த்த நோயாளிகள் வெளியேறிக் கொண்டிருந்தத…

நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல்

அசோகனின் வைத்தியசாலை - கருணாகரன் நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல் அவருடைய Noelnadesan’s Blog என்ற இணைத்தளத்தில் தொடராக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் இந்த நாவல் பிரசுரமாவதற்கு முன்பு, முழுமையாக வாசிக்கக் கிடைத்தது நல்லதோர் வாய்ப்பே. மின்னஞ்சல்…
தியத்தலாவ எச்.எப் ரிஸ்னாவின் “இன்னும் உன் குரல் கேட்கிறது”

தியத்தலாவ எச்.எப் ரிஸ்னாவின் “இன்னும் உன் குரல் கேட்கிறது”

  மொழிவரதன்   புரவலர் புத்தகப் பூங்காவின் 30 ஆவது வெளியீடாக வந்துள்ள தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் ``இன்னும் உன் குரல் கேட்கிறது'' கவிதைத் தொகுதி என் கரம் கிட்டியது.   அழகான முகப்பு அட்டைப் படம் நூலுக்கு அழகு சேர்த்துள்ளது.…

ஜங்ஷன்

எஸ்.எம்.ஏ.ராம் சின்ன ஜங்ஷன். இங்கிருந்து இரண்டு கிளைகள் வெவ்வேறு திசைகளில் பிரிவதால் இது ஜங்ஷனாயிற்று. பிரிந்தாலும் ஜங்ஷன்; சேர்ந்தாலும் ஜங்ஷன். உயரத்திலிருந்து பார்த்தால் பிரிதல் சேர்தல் எல்லாம் ஒன்று தான். ஒரே புள்ளி. அதில் தான் தண்டவாளங்களின் பிரிதல் சேர்தல் எல்லா…

எழிலரசி கவிதைகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் 1968-ல் ராணிப்பேட்டையில் பிறந்த எழிலரசி தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது நாமக்கல் பள்ளி ஒன்றில் தமிழாசிரியையாக இருக்கிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்புதான் 'மிதக்கும் மகரந்தம்' இதில் 44 கவிதைகள் உள்ளன. தத்துவப் பார்வை, வாழ்க்;கையை ஊடுருவிப்…
வாய் முதலா? வட்டக்குதம் முதலா?

வாய் முதலா? வட்டக்குதம் முதலா?

-ராஜூ சரவணன் 2011 இறுதியில் கேரளாவின் விழிஞ்ஞத்தில் அமைந்திருக்கும் Cental Marine Fisheries Research Institute சென்டருக்கு செல்ல வேண்டிய வேலை ஏற்பட்டது. கர்நாடகாவின் கார்வாரில் கடலடித்தரை உயிரினங்களைப் (benthos) பற்றிய ஆய்விற்கு பயிற்சி முகமாக நான் விழிஞ்ஞத்தில் வந்திறங்கினேன். நான்…

பீதி

  டாக்டர் ஜி.ஜான்சன் நான் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்றபோது விடுமுறையில் சிங்கப்பூர் சென்றேன்.அங்கு அப்பா பாரதிதாசன் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியராகப் பணி புரிந்தார். பிரிந்து வந்த பால்ய நண்பர்களுடன் மீண்டும் ஒன்று கூடி இரண்டு வாரங்கள் மகிழ்ந்திருந்தேன்.தினமும் இரவில் நண்பர்களுடன்…