author

தமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி

This entry is part 23 of 38 in the series 20 நவம்பர் 2011

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 […]

இந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை

This entry is part 21 of 38 in the series 20 நவம்பர் 2011

ஜியா உர் ரஹ்மான் Zia ur Rehman மூன்று இந்துக்கள் – டாக்டர் அஜித் குமார், நரேஷ் குமார் மற்றும் அசோக் குமார் – ஒரு ஆயுத தாக்குதலில் நவம்பர் 7 வடக்கு சிந்து மாகாணத்தில் Shikarpur ஷிகார்பூர் மாவட்டத்தில் சக் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள்.ஊடக அறிக்கைகளின்படி, ஒரு முஸ்லீம் பெண்ணை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட இருந்த தங்கள் சமூகத்தின் இரு இளைஞர்கள் சார்பாக இவர்கள் தலையிட்டார்கள். அதனால் இவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று ஒரு முஸ்லீம் […]

பா. சத்தியமோகன் கவிதைகள்

This entry is part 7 of 38 in the series 20 நவம்பர் 2011

பா. சத்தியமோகன் கவிதைகள் அதாகப்பட்டது..! என்னிடம் ஒரு பேனா உள்ளது உள் சட்டைப் பையில் வைக்கிறேன் வெளியில் வைத்தால் வரவு செலவு கணக்கு எழுதவே கேட்கிறார்கள் அதுவோ காவியம் எழுதும் காப்பியம் பழகும் அன்பு பேசும் என்னிடம் அழகிய மாலைப்பொழுது உள்ளது அங்கு எப்போதும் குயில்களின் கீச்சு கேட்கும் சங்கீதக் குருவிகள் குளிர் பேசும் அதன் முகவரியை பொழுதுபோக்காகவே கேட்கிறார்கள் உள் சட்டையில் துடிக்கும் இதயம் போல தினம் தினம் பூத்து ஒளிர சந்தனச் சூரியன் உண்டு […]

ஹரி ஓம் தத்சத்- படே குலாம் அலி கான்

This entry is part 40 of 41 in the series 13 நவம்பர் 2011

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=50402191 உஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத் திருமதி சுசீலா மிஷ்ரா (படே குலாம் அலிகான் அவர்கள் மறைந்ததும் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் எழுதிய கட்டுரை) இசையாகவே வாழ்ந்து, இசையாலேயே இயங்கி இசையோடு தன்னுடைய இருப்பையும் உணர்ந்துகொண்ட மனிதர் நாதப்பிரம்மத்திலும் இணைந்துவிட்டார். கயல் -ஆக இருந்தாலும், சபையில் பாடும் பாடலாக இருந்தாலும், தும்ரியிலிருந்து எழும் காதல் கீதமாக இருந்தாலும், தெய்வீக உணர்வோடு பொங்கும் பஜனாக இருந்தாலும், உஸ்தாத் படே குலாம் அலி கான் […]

தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்

This entry is part 3 of 41 in the series 13 நவம்பர் 2011

அன்புடன் தோழர்களுக்கு வணக்கம்h எழுத்து பதிப்பகத்தின் தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம் ராணிபேட்டை, சென்னை, மதுரை,சிவகங்கை,சேலம், புதுச்சேரி இலங்கையில் ஹட்டன், கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு நகர்களைத் தொடர்ந்து திருச்சியில் 19 -11 -11 அன்று நிகழவிருக்கும் விமர்சன கூட்டத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். இத்துடன் அழைப்பிதழை அனுப்பியுள்ளேன். தவறாது பங்கேற்கவும். நண்பர்களுக்கும் நிகழ்வை குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ளவும். நன்றி அன்புடன் வே அலெக்ஸ்

கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு!

This entry is part 28 of 41 in the series 13 நவம்பர் 2011

கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு! காலம் இதழின் ஆதரவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு கனடாவில் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளது.ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை நூலை கனடாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை காலம் சஞ்சிகை மேற்கொண்டுள்ளது. Mid Scarborough Community Centre, 2467 Eglinton Av, Scarborough எனும் முகவரியில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு  எதிர்வரும் 13ஆம் […]

தமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை குறும்படங்கள் திரையிடல்

This entry is part 31 of 41 in the series 13 நவம்பர் 2011

  நாள்: 12-11-2011, சனிக்கிழமை நேரம்: மாலை 4.30 மணி. இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே) முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) அலுவலக வரைபடம்  இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள். குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு கனவு ராஜ ரத்னா 8 நிமிடங்கள் பூமித்தாயின் சுமைகள் சஞ்சய் ராஜ்குமார் 15 நிமிடங்கள் இளநீர் Dr. சிவபாத சுந்தரம் 8 நிமிடங்கள்       குறும்படத்தின் […]

பூபேன் ஹசாரிகா –

This entry is part 52 of 53 in the series 6 நவம்பர் 2011

மும்பை, நவ.5: பிரபல இசை வல்லுநரும் பாடகருமான பூபேன் ஹசாரிகா மும்பையில் சனிக்கிழமை மாலை 4.37க்கு காலமானார். அவருக்கு வயது 86. கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறால் நோய்வாய்ப் பட்டிருந்த அவர், மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு டயலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அவர் காலமானதாக பூபேன் ஹசாரிகாவின் உறவினர்கள் தெரிவித்தனர். தாதா சாகேப் பால்கே விருது, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர் இவர். பலதுறை வல்லுநராகப் பரிமளித்த இவர், காந்தி […]