அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012

அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012

அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் துபாயில் இலக்கியக் கூடல்-2012 மிகச் சிறப்பாக நடைபெற்றது. கணினி வழியாகத் தமிழைப் பரப்பும் பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்து கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றம் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த…

புதுவையில் பாவேந்தர் பெருவிழா-2012

புதுவையில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் பெருவிழா-2012 கொண்டாடப்பட உள்ளது. 20.04.2012 மாலையில் கலையரங்கம், பாட்டரங்கம், கருத்தரங்கம், நூல்வெளியீடு நடைபெற உள்ளது. பாவேந்தர் புகழ் விருது அறிஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன், புதுவை சட்டப்ரேவைத் தலைவர் வ.சபாபதி,…

கருணாகரன் கவிதைகள்

ஆய்க்கினை இனியும் யாரும் வரவேண்டாம் போதும் இந்த ஆய்க்கினைகள் அம்மா, ஈரத்தின் வாசனையை கடல் தர மறுத்தபோது ஆறும் குளமும் தங்களுடலில் இரத்தத்தின் வெம்மையையும் கண்ணீரின் சூட்டையும் ஏற்றபோது எங்கள் பாதைகளில் இருள் உறைந்தது அழுகுரல்களின் வேர்களில். போர் விரும்பிகள் குதிரைகளையும்…

தி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)

அரியநாச்சி ஒலி அறிமுகமான 1929ல் இருந்து, 1940 வரை, பதினோரு வருடங்கள் மௌனப்படங்களை மட்டுமே எடுத்து வெளியிட்டுக்கொண்டிருந்தார் சாப்ளின்! காரணம், 'வார்த்தைகள் ஒரு விஷயத்தைத் தவறாகவே புரிந்துகொள்ள உதவுகின்றன' என்ற சாப்ளினின் கோட்பாடுதான். நவின உத்திகளையும் தொழில்நுட்ப வசதிகளையையும் நிராகரத்துவிட்டு யாராலும்…

அது, இது, உது –எது? – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு

பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் அது இது எது என்ற பிரபலமான நிகழ்ச்சி ஒன்று ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பது தொலைக்காட்சி இரசிகர்களுக்குத் தெரியும். அந்நிகழ்ச்சியை இலங்கையில் நடத்துவோமாக இருந்தால் அது, இது, உது –எது? என நடத்த வேண்டும். ஏனெனில்…

அரிமா விருதுகள் 2012

குறும்பட விருது அரிமா சுதாமா கோபாலகிருஷ்ணன் வழங்கும் சிறந்த குறும்படங்களுக்கான ரூபாய் 10,000 பரிசு கடந்த 2 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம். சக்தி விருது கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை இரு பிரதிகள்…
சந்திரா இரவீந்திரன் ‘நிலவுக்குத் தெரியும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு

சந்திரா இரவீந்திரன் ‘நிலவுக்குத் தெரியும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு

  செல்வராஜா   கடந்த ஞாயிற்றுக்கிழமை, 18.3.2011 அன்று லண்டன் என்பீல்ட் நகரில்Dugdale Centre மண்டபத்தில் அவை நிறைந்த நிகழ்வாகவும் நல்லதொரு குடும்ப நிகழ்வாகவும் சந்திரா இரவீந்திரனின் “நிலவுக்குத் தெரியும்” சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு நிகழ்ந்தேறியது. வடமராட்சி-பருத்தித்துறையில் மேலைப் புலோலியூர்,…

காரைக்குடியில் கம்பன் விழா

காரைக்குடியில் கம்பன் விழா சிறப்புடன் நடைபெற உள்ளது். ஏப்ரல் மாதம் 3,4,5 ஆகிய நாள்களில் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்திலும் 6 ஆம் தேதி நாட்டரசன் கோட்டையிலும் நடைபெற உள்ளது.   கலந்து கொள்வோர் 3.4.2012 - செவ்வாய்- 5.30 மணி…