வணக்கம். நான் தெலுங்கிலிருந்து மொழி பெயர்த்த திருமதி ஒல்கா அவர்களின் கதைத் தொகுப்பை பாரதி புத்தகாலயம் வெளியிட்டு உள்ளார்கள். “ஒரு பெண்ணின் கதை”
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அங்காங்கே தெரு விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருக்கும் குறுகலான தெருவுக்குள் மைதிலி டிரைவ் செய்து கொண்டிருந்த மாருதி கார் நுழைந்து கொண்டிருந்தது. “வலது பக்கம்.” சித்தார்த் சொல்லி கொண்டிருந்தான். காருக்கு எங்கேயாவது அடி பட்டு விட போகிறதே என்று அவனுக்கு கவலையாக இருந்தது. மெயின் ரோட் அருகிலேயே தன்னை இறக்கி விடச் சொல்லி கேட்டுக்கொண்டான். மைதிலி காதில் வாங்கவில்லை. அவன் ஆட்சேபணையை பொருட்படுத்தவும் இல்லை. “மழை வரும் […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அங்காங்கே தெரு விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருக்கும் குறுகலான தெருவுக்குள் மைதிலி டிரைவ் செய்து கொண்டிருந்த மாருதி கார் நுழைந்து கொண்டிருந்தது. “வலது பக்கம்.” சித்தார்த் சொல்லி கொண்டிருந்தான். காருக்கு எங்கேயாவது அடி பட்டு விட போகிறதே என்று அவனுக்கு கவலையாக இருந்தது. மெயின் ரோட் அருகிலேயே தன்னை இறக்கி விடச் சொல்லி கேட்டுக்கொண்டான். மைதிலி காதில் வாங்கவில்லை. அவன் ஆட்சேபணையை பொருட்படுத்தவும் இல்லை. “மழை […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மைதிலி டிராயிங் ரூமுக்கு வந்தாள். சித்தார்த் கண்ணாடிக் கதவு அருகில் நின்று கொண்டு புல்தரையை பார்த்துக் கொண்டிருந்தான். மைதிலியின் மனதில் இனம் தெரியாத கலவரம். மனதை திடப்படுத்திக் கொண்டு நடந்து வரும் போது காலடிச் சத்தம் கேட்டு அவன் இந்த பக்கம் திரும்பினான். மைதிலி குசலம் விசாரிப்பது போல் முறுவலித்தாள். அவன் வணக்கம் தெரிவித்தான். அந்த முகத்தில் தயக்கம் தென்பட்டுக் கொண்டிருந்தது. “உட்கார்! அவர் போனில் பேசிக் […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “மைதிலி ! என்ன ஆச்சு? உடம்பு சரியாக இல்லையா? முகம் வாடி இருக்கே?” அறைக்குள் வந்ததும் மைதிலியைக் கட்டில்மீது உட்கார வைத்து கேட்டான் அபிஜித். மைதிலி மௌனமாக இருந்துவிட்டாள். கூஜாவிலிருந்து தண்ணீரை டம்ளரில் ஊற்றி எடுத்து வந்தான். “ரொம்ப களைத்துப் போய்விட்டாய். தவறு என்னுடையதுதான் என்று தோன்றுகிறது.” அவள் தலைமீது கையை வைத்து டம்ளரை கொடுத்தான். “ஆனால் இன்று எல்லாமே கிராண்ட் சக்செஸ். எதிர்பாராத விதமாக புதிய […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரவு ஒன்பது மணி நெருங்கிக் கொண்டிருந்தது. மைதிலி இண்டஸ்ட்ரீஸ் என்று பெரிய பலகையுடன் இருந்த ஆபீஸ் கட்டிடமும், மிதிலாவிலாஸ் பங்களாவும் மின்விளக்கு தோரணங்களால் தகதகவென்று மின்னிக் கொண்டிருந்தன. ஆபீஸ் கட்டிடத்தின் வாசலில் “மைதிலி இன்டஸ்ட்ரீஸ் ஆண்டு விழா என்ற பேனர் கட்டப்பட்டு இருந்தது. சாலைக்கு இருபுறமும் கார்கள் வரிசையாக நின்று இருந்தன. மேலும் வந்து கொண்டிருந்த கார்களுக்கு வழி காட்டுவது போல் செக்யூரிடி ஆட்கள் […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com கற்களையும், புதர்களையும் தழுவியபடி சுழல்களாய் பாய்ந்து கொண்டிருந்த நதியின் வேகம்! அந்த பிரவாகத்தின் நடுவில் எங்கேயோ பெரிய கற்பாறையின் மீது மடியில் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு பையன் படித்துக் கொண்டிருந்தான். இந்த உலகத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாதது போல் படிப்பதில் மூழ்கிய நிலையில் ஓவியம் போல் காட்சி தந்தான். நதிக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த கயிற்று பாலத்தின் மீது அபிஜித்துடன் நின்றிருந்தாள் மைதிலி. “மைதிலி! […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பார்க்கில் மழை குறைந்து விட்டது. குழந்தைகள் வீட்டுக்கு ஓட்டமெடுத்துக் கொண்டிருந்தார்கள். சுற்று வட்டாரத்தில் இருக்கும் வீடுகளின் கேட்டுகள் திறந்து கொண்டிருந்தன. “மம்மி.. டாடி!” பெற்றோரை அழைத்துக் கொண்டு தாம் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டதற்கு அடையாளமாக் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தார்கள். சில பெற்றோர்கள் எதிரே வந்து குழந்தைகளை தூக்கி செல்லம் கொஞ்சியபடி உள்ளே அழைத்துப் போய் கொண்டிருந்தார்கள். அபிஜித்தின் தாடை எலும்பு இறுகியது. அவன் பார்வை […]
தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மாலையாகிவிட்டது. வானம் மேகமூட்டமாக இருந்தது. பெரும் மழை வரப்போவதற்கு அறிகுறியாக காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. வானத்தில் இடி முழக்கமும், அவ்வப்பொழுது மின்னல் வெளிச்சமும் மழையின் வருகையை பறைச்சாற்றிக் கொண்டிருந்தன. அந்த தெருவிலேயே மிகப் புதுமையாக, கலைத்திறனுடன் விளங்கிய கட்டிடம் மிதிலாவிலாஸ்! அதன் மாடியில் படுக்கையறையில் மேஜையின் அருகில் நின்றபடி இளம் பெண்ணொருத்தி போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளுக்கு சற்றுத் தொலைவில் வாசற்படியருகில் காற்றுக்கு படபடத்துக் கொண்டிருந்த திரைச்சீலையை கையால் […]
தெலுங்கில்: ஓல்கா தமிழாக்கம் : கௌரி கிருபனநந்தன் tkgowri@gmail.com தனலக்ஷ்மி அழாகாய் இருக்க மாட்டாள் என்பதில் சுஜாதாவுக்கு சந்தேகம் இல்லை, நம்பிக்கைதான். காதலர்களின் மனைவியர்கள் அழகாக இருப்பார்கள் என்று அவள் படித்த நாவல்களில், கதைகளில் எங்கேயும் இல்லை. படிப்பு, அழகு, எப்போதும் வியாதிக்காரியாய் கையில் ஒன்று இடுப்பில் ஒன்றுமாக, அடிக்கடி எல்லோரின் மீது கத்திக் கூச்சல் போட்டுக் கொண்டு, கோடாலி முடிச்சுடன் பங்கரையாய் நாள் முழுவதும் காட்சி தரும் மனைவியர் இருக்கும் கணவன்மார்கள் தான் வெளி உலகத்தில் […]