அக்னிப்பிரவேசம்-30 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஒரு காலத்தில் முதலமைச்சராக இருந்து தற்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் சிதம்பர சுவாமிக்கு ஒரே மகன். அவன் பெயர் சாங்கபாணி. தந்தை முதலமைச்சராக இருந்த போது, பாணி ஏறக்குறைய நாட்டை ஆண்டு வந்தான். பிறகு கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காமல், எதிர்கட்சித் தலைவர் பதவியில் திருப்தி அடைய வேண்டிவந்தது. முதலமைச்சர் அளவுக்கு அதிகாரம் இல்லா விட்டாலும், காரியங்களைச் சாத்தித்துக்கொள்ளும் அளவுக்கு சாமர்த்தியம் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரண்டு நாட்களுக்குப் பிறகு பாஸ்கர் ராமமூர்த்தி வந்தான். ஆள் கொஞ்சம் இளைத்தாற்போல் தென்பட்டான். “வீட்டை மாற்றிவிட்டேன். வந்துவிடு. வேறு யாருக்கும் தெரியாது” என்றான். அவள் விசிட்டர்ஸ் அறைக்கு வந்ததுமே. “என்ன தெரியாது?” “அதான்… நீயும் ராமநாதனும்…. அந்த விஷயம்…” “நீங்க அந்த வீட்டை மாற்றியது அதற்காக இருந்திருக்காது அந்தத் தெருவில் உள்ள எல்லோருக்குமே உங்கள் ஆண்மைக்குறைவு பற்றி தெரிந்துவிட்டது என்பதால்.” “வீட்டை விட்டுத் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “ஜீவனி” காரியாலயம் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. எந்த வழியும் இல்லாத அனாதைப் பெண்களுக்கு, துன்புறுத்தல் தாங்க முடியாமல் ஓடி வந்துவிட்ட பெண்களுக்கு அங்கே புகலிடம் கிடைத்து வந்தது. படிப்பறிவு இல்லாத அப்பாவிப் பெண்களுக்குக் கூட அங்கு இடம் உண்டு. அவர்களுக்கு ஏதாவது தொழிலில் பயிற்சி அளித்து, தம் கால்களில் தாம் நிற்கும் வரையிலும் அவர்களைப் போஷித்து வந்தது “ஜீவனி.” ஜீவனியின் காரியதரிசி பாரதிதேவி. […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “ஜீவனி” காரியாலயம் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. எந்த வழியும் இல்லாத அனாதைப் பெண்களுக்கு, துன்புறுத்தல் தாங்க முடியாமல் ஓடி வந்துவிட்ட பெண்களுக்கு அங்கே புகலிடம் கிடைத்து வந்தது. படிப்பறிவு இல்லாத அப்பாவிப் பெண்களுக்குக் கூட அங்கு இடம் உண்டு. அவர்களுக்கு ஏதாவது தொழிலில் பயிற்சி அளித்து, தம் கால்களில் தாம் நிற்கும் வரையிலும் அவர்களைப் போஷித்து வந்தது “ஜீவனி.” ஜீவனியின் காரியதரிசி பாரதிதேவி. அவளுடைய […]
அக்னிப்பிரவேசம்-26 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அன்றிரவு பாவனாவுக்கு ஏனோ ரொம்ப பதற்றமாக இருந்தது. அது எந்த காரணத்தாலும் ஏற்பட்ட பதற்றம் இல்லை. இப்பொழுதெல்லாம் அப்படித்தான் இருந்து வந்தது. கடந்த இரண்டு மாதங்களாய் பாஸ்கர் ராமமூர்த்தி மேலும் சாடிஸ்ட் ஆக மாறிக் கொண்டிருந்தான். வீட்டிலேயே குடிக்கத் தொடங்கிவிட்டான். ஒருகாலத்தில் தந்தையின் பக்கபலம்தான் இருக்கிறதே என்று தைரியமாய் இருந்தாள் பாவனா. அவர் எதைச் செய்தாலும் தீவிரமாய் யோசித்துப் பார்த்துவிட்டுத்தான் பண்ணுவார் என்பது […]
அக்னிப்பிரவேசம்-25 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பரத்வாஜுக்கு அன்று இரவு எரிச்சலாய் இருந்தது. இலக்கியக் கூட்டத்திற்குப் போகவேண்டும் என்றாலே அவனுக்கு பயம். யாராவது வயதான எழுத்தாளர் தலைமை தாங்கி இலக்கியம் எப்படியெல்லாம் சீர்குலைந்து போகிறது என்று சொற்பொழிவு ஆற்றுவார். அங்கே வருபவர்கள் எல்லோருமே எழுதத் தெரியாதவர்கள் அல்லது எழுதாமல் தடுப்பவர்கள். அப்படிப்பட்ட சொற்பொழிவாளர்களுக்கு நடுவில் அவனுடைய பெயரையும் வலுக்கட்டாயமாக போட்டுவிட்டார்கள். அவனுக்கு முன்னால் மூன்று பேர் பேசினார்கள். அவர்கள் பேசியதெல்லாம் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நள்ளிரவு தாண்டியிருக்கும். சாஹிதிக்கு திடீரென்று விழிப்பு ஏற்பட்டது. ரொம்பவும் தாகமாய் இருந்தது. எழுந்து தண்ணீருக்காகப் பார்த்தாள். அறையில் எங்குமே இல்லை. அவளுக்கு ஜுரம் வந்தது முதல் நிர்மலா அந்த அறையிலேயேதான் படுத்துக்கொண்டாள். தாயின் தவிப்பைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு அன்பும், இரக்கமும் பெருக்கேடுத்துக் கொண்டே இருந்தன. நிர்மலா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். சாஹிதிக்கு தூக்கம் வரவில்லை. தாகம் அதிகரித்தது. தாயை எழுப்புவதில் விருப்பம் இல்லாமல் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அவன் தள்ளாடிக்கொண்டே வருவதை பாவனா கவனித்தாள். அவள் ஒருவினாடி மூச்சு விடவும் மறந்துவிட்டாள். அவளுக்குத் துக்கம் வரவில்லை. அதிர்ச்சி ஏற்பட்டது. அவ்வளவு போதையிலும் ராமமூர்த்தி தெளிவாய் பேசினான். “ஏய், கடிதம் ஏதாவது வந்ததா?” “உங்களுக்கு எதுவும் வரவில்லை. எனக்குத்தான் எங்க அப்பா எழுதியிருக்கிறார்.” சுருக்கமாய் சொன்னாள். “பணம் அனுப்பினானா?” “இல்லை.” “எப்போ அனுப்புவானாம்?” “அனுப்பமாட்டார். அனுப்ப வேண்டாம் என்று கடிதம் எழுதிவிட்டேன்.” “ஏன்? எதற்காக?” […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சூரியன் உதிக்கப் போவதற்கு அடையாளமாக கிழக்குத் திசையெல்லாம் செந்நிறக் கம்பளத்தை விரித்தாற்போல் இருந்தது. விஸ்வம் தன் வீட்டிற்கு முன்னால் இருந்த பூச்செடிகளுக்கு இடையே உட்கார்ந்திருந்தான். பக்கத்திலேயே ட்ரான்ஸிஸ்டரிலிருந்து பத்திப் பாடல் மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது. கேட்டிற்கு அருகில் ரிக்ஷா நின்ற ஓசை கேட்டுக் கண்களைத் திறந்தான் விஸ்வம். பாவனாவும், பாஸ்கர் ராமமூர்த்தியும் சாமான்களுடன் இறங்கிக் கொண்டிருந்தார்கள். சந்தோஷத்தால் விஸ்வத்தின் கண்கள் பனித்தன. மாப்பிள்ளை […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சாஹிதிக்கு முதலில் அது ருசிக்கவில்லை. வயிற்றைப் பிரட்டியது. இரண்டாவது தடவை கொஞ்சம் நன்றாக இருப்பது போல் தோன்றியது. சிநேகிதி அவளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். தான் கண்டுபிடித்த ஆனந்தம் அடுத்தவளுக்கு எப்படிப்பட்ட சந்தோஷத்தைத் தருகிறது என்று பார்க்க வேண்டும் என்ற துடிப்புடன் கூடிய ஆர்வம் அது. “நன்றாய் இருக்கு” என்றாள் சாஹிதி. “எனக்கு எந்த வருத்தங்களும் நினைவுக்கு வரவில்லை. காற்றில் பறந்து போய்க் கொண்டிருப்பது […]