Articles Posted by the Author:

 • மகாசிவராத்திரியும் மயானகாண்டமும் – அனுபவப் பகிர்வு

  மகாசிவராத்திரியும் மயானகாண்டமும் – அனுபவப் பகிர்வு

          குரு அரவிந்தன்   மாணவப் பருவத்தில் எதையுமே நாங்கள் விளையாட்டாக எடுத்துக் கொள்வோம். ஏன் எதற்கு அதைச் செய்கின்றோம் என்பது அனேகமாக எமக்குத் தெரியாது. பெரியவர்களைக் கணம் பண்ணும் பழக்கம் இருந்ததால், அவர்கள் சொல்வதை, செய்வதை நாமும் பின்பற்றுவோம். இப்படித்தான் தமிழர் பண்டிகைகள், மற்றும் குடும்பம், மதம் சார்ந்த நிகழ்வுகளை நாம் பின்பற்றினோம். ஓரளவு அனுபவமுதிர்ச்சி வந்தபின்தான், காலத்திற்கு ஏற்ப, அறிவியல் சார்ந்த சிந்தனைகளும் எம்மை வழிநடத்தக் கூடிய வகையில் எம்மை […]


 • பீஜிங் குளிர்கால ஓலிம்பிக்கில் 15 வயதேயான சிறுமியின் கனவு கலைந்ததற்கு யார் காரணம்?

      குரு அரவிந்தன்   (குளிர்கால ஒலிம்பிக் போட்டி போல இது தோன்றினாலும் அரசியல் பின்னணி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. சீனாவின் தற்காலிக நட்பு நாடுகள் இதில் கலந்து சிறப்பிப்பதையும், மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டிச் சில நாடுகள் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் முதல் நாள் நிகழ்வைப் பகிஷ்கரித்து இருப்பதையும் பார்க்க முடிகின்றது. நாடுகள் குழுக்களாகப் பிரிந்திருப்பதை இது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.)   நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குளிர்கால […]


 • அன்பைப் பரிமாறும் தினம் காதலர்களுக்கு மட்டும்தானா?

    குரு அரவிந்தன்   வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’ என்றும் குறிப்பிடுவர். இத்தினத்தில் வேறுபாடு காட்டாமல் யாரும் யாரிடமும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதால், மனதால் பண்பட்ட யாரும் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.    அதே சமயம் காதலர்கள் தங்கள் அன்பை […]


 • காதல் ஒரு விபத்து

  காதல் ஒரு விபத்து

        குரு அரவிந்தன்   (அவனை நேரே சந்தித்து, அவனோடு பழகிப் பார்க்க வேண்டும், அவன் தனக்கு ஏற்றவன் தானா என்பதை உறுதிப் படுத்த வேண்டும் என்ற ஆவலோடு தான் அவள் இந்தப் பயணத்தை மேற்கொண்டாள்.)   நியூயோர்க் லாகாடியா விமான நிலையத்தில் பயணிகள் ஏறும் இடத்தில் எயர்பஸ் ஏ-320 நோர்த் கரோலினாவில் உள்ள சாலொட்டிக்குச் செல்வதற்குத் தயாராக நின்று கொண்டிருந்தது.   நோர்த் கரோலினாவிற்குச் செல்லும் பிளைட் இலக்கம் 1549-ல் பயணம் செய்பவர்களை […]


 • என் காதலி ஒரு கண்ணகி 

  என் காதலி ஒரு கண்ணகி 

            (குரு அரவிந்தன்)         நயாகரா நீர் வீழ்ச்சியின் நீர்த் துளிகள் காற்றோடு கலந்து எங்கள் உடம்பைக் குளிரூட்ட, ‘மிஸ்ற் ஒவ்த மெயிட்டில்’ வானவில்லின் வர்ண ஜாலங்கள் என்னை ஒரு கணம் திகைக்க வைத்தன. இவ்வளவு அருகில், மிக அருகில் வானவில்லை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. அற்புதம்! இல்லை அதிசயம்! மாலை நேரத்து வெயிலில் நீர்த் துளிகள் பொன்மயமாக, சொர்க்க வாசலில் நுளைவது போல படகு மெல்ல […]


 • ரஸ்யாவின் ஆளில்லாத நவீன போர்விமானம்

        குரு அரவிந்தன்   இரண்டாம் உலகயுத்தத்தில் ஜெர்மனி, இத்தாலி, யப்பான் ஆகிய மூன்று நாடுகள் கூட்டுச் சேர்ந்து உலகத்தைத் தங்கள் வசப்படுத்தப் போராடியது ஞாபகம் இருக்கலாம். லட்சக்கணக்கான உயிர்களைக் காவு கொடுத்த அந்த யுத்தத்தின் முடிவு என்னவென்பதும் எல்லோருக்கும் தெரியும். அதேபோன்ற ஒரு நிலை இப்போது எற்பட்டிருக்கின்றது. ரஸ்யா, சீனா, ஈரான் ஆகிய மூன்று நாடுகள் ஒன்றாகக் கூட்டுச்  சேர்ந்தது மட்டுமல்ல, நவீன தொழில் நுட்பத்தில் முன்னேறிய இரண்டு வல்லரசுகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. […]


 • விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை

      குரு அரவிந்தன்   5ஜி விமானங்களைப் பயமுறுத்துகிறதா? விமானங்களை மட்டுமல்ல, விமானப் பயணிகளையும்தான்!    சில நாட்களாகப் பயணிகளிடையே ஒருவித பயத்தை இது ஏற்படுத்தி இருந்தது. கோவிட்-19 பேரழிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் சில கட்டுப்பாடுகளுடன் தமது முக்கியமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்த நிலையில், 5ஜியின் பயமுறுத்தல் வந்திருக்கின்றது.    பயணிகளின் பாதுகாப்புக் கருதிச் சில விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான சில பறப்புக்களை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்தன. புதிதாக அறிமுகமான 5ஜி […]


 • தொட்டால் சுடுவது..!

  தொட்டால் சுடுவது..!

        (குரு அரவிந்தன்)   ரொரன்ரோ ஸ்கைடோம் வாசலில் ஒரே பரபரப்பாக இருந்தது. வானம் பார்த்த அந்தப் பிரமாண்டமான மண்டபத்தில் ஏ.ஆர். ரகுமானின் இன்னிசைவிருந்து இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாக இருந்தது. விளக்கை நோக்கி விட்டில் பூச்சிகள் வருவது போல இன்னிசையால் ஈர்க்கப்பட்டவர்கள் பல திசைகளிலும் இருந்து அங்கே வந்து குவிந்து கொண்டிருந்தனர்.   சிந்துஜா அந்த மண்டபத்தை இரண்டு தடவைகள் சுற்றி வந்து விட்டாள். ஸ்கைடோம் வாசலில் அவளது அறைத்தோழி ரமணியைச் சந்திப்பதாக […]


 • கனடாவில் எழுச்சி பெறும் தமிழ் மரபுத் திங்கள்

  கனடாவில் எழுச்சி பெறும் தமிழ் மரபுத் திங்கள்

      (குரு அரவிந்தன்)     உலகில் மக்கள் வாழ்வதற்குச் சிறந்த முதல் 10 இடங்களில், 2022 ஆண்டு  கனடாவும் ஒன்றாக சி.எஸ். குளோபல் பாட்னேஸ் என்ற நிறுவனம் தெரிவு செய்திருக்கின்றது. கனடாவுக்குத் தமிழ் மக்கள் பெருமளவில் புலம் பெயர்ந்து சுமார் 40 வருடங்கள்தான் ஆகின்றது. ஆனாலும் இந்த 40 வருடங்களில் அடைக்கலம் தந்த கனடிய மண்ணுக்கு நன்றிக்கடனாகத் தமிழ் மக்கள் கொடுத்த பங்களிப்பு அளப்பரியது. கனடாவில் அனேகமாக எல்லாத் துறைகளிலும் தமிழ் மக்கள் காலூன்றி […]


 • சிறுவர் நாடகம்

  சிறுவர் நாடகம்

    குரு அரவிந்தன் …………………………………………..     (பிரதியாக்கம், இயக்கம் : குரு அரவிந்தன்)   புலம்பெயர்ந்த மண்ணில் பொங்கலோ பொங்கல்..!     காட்சி – 1   (அப்பா, அம்மா, மகள், மகன்)   (வீட்டின் படுக்கை அறை. காலை நேரம், அண்ணன் கட்டிலில் படுத்து நித்திரை கொள்ளும் காட்சி. வாசலில் நின்று தங்கை அண்ணாவை நித்திரையால் எழுப்பவேண்டும். வெளிச்சம் வட்டமாக கட்டிலில் விழவேண்டும். சுப்ரபாதம் பாடல் மெதுவாகக் கேட்கவேண்டும்)   தங்கை: அண்ணா எழும்புங்கோ. […]