Posted inகதைகள்
வெற்றிலைத்தட்டில் ஒரு பாக்குவெட்டி
குரு அரவிந்தன் கனடாவில் இருந்து சோமாலியா செல்லவிருந்த சமாதனப்படையில் நிர்வாக அதிகாரிகளில் ஒருவனாகச் செல்ல விருப்பமா என்று அவர்கள் என்னைக் கேட்டபோது நான் சற்றுத் தயங்கினேன். ஆறு மாதத்தில் திரும்பி வந்திடலாம் என்று ஆசை காட்டினார்கள். முதலில் தயங்கினாலும்,…