Posted inகவிதைகள் அரசியல் சமூகம்
துணை
புத்தகக்கடைக்கு மனைவியையும் அழைத்துச்சென்றேன் வயோதிகத்தில். கோயில்,குளமோ போகாமல் புதுமைப்பித்தனையும் கி.ரா.வையும், பிரமீளையும், ஜெயகாந்தனையும் காட்டியவுடன் மிரண்டுப்போய், மயிலை, கபாலீஸ்வரர் கோயிலுக்கு வழிக்கேட்டாள். அந்த தெய்வம் இங்கும் இருக்கின்றது வா, வாங்கிப்படிக்கலாம். இனி படியேறி, முருகனை அடையமுடியாது. முட்டிவலி, முதுகுவலி, கைக்கால் குடைச்சல். …